ஜீப் காம்பஸ் எஸ்யூவி காருக்கு உரிமையாளர் ஆகுவது இன்னும் எளிது!! ரூ.2 லட்சம் வரையில் சலுகைகள் அறிவிப்பு

ஜீப் இந்தியா நிறுவனம் அதன் காம்பஸ் எஸ்யூவி காருக்கு அட்டகாசமான சலுகைகளை வருட இறுதி நாட்களை முன்னிட்டு அறிவித்துள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவி காருக்கு உரிமையாளர் ஆகுவது இன்னும் எளிது!! ரூ.2 லட்சம் வரையில் சலுகைகள் அறிவிப்பு

ஜீப் காம்பஸ் தற்சமயம் இந்தியாவில் ஸ்போர்ட் ப்ளஸ், லாங்கிட்யூட், லாங்கிட்யூட் ப்ளஸ், லிமிடேட் ப்ளஸ், நைட் ஈகிள் மற்றும் ஹார்ட்கோர் ட்ரைல்ஹாவ்க் என்ற 6 விதமான ட்ரிம்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவி காருக்கு உரிமையாளர் ஆகுவது இன்னும் எளிது!! ரூ.2 லட்சம் வரையில் சலுகைகள் அறிவிப்பு

இதில் ட்ரைல்ஹாவ்க்-ஐ தவிர்த்து மற்ற வேரியண்ட்கள் அனைத்தும் ரூ.1.5 லட்சம் வரையில் சலுகைகளை பெற்றுள்ளன. அதுவே, ட்ரைல்ஹாவ்க் வேரியண்ட்டை வாங்குவோர் ரூ.2 லட்சம் வரையிலான சலுகைகளை பெறலாம்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவி காருக்கு உரிமையாளர் ஆகுவது இன்னும் எளிது!! ரூ.2 லட்சம் வரையில் சலுகைகள் அறிவிப்பு

இந்த சலுகைகளில் பணம் தள்ளுபடிகள், எக்ஸ்சேன்ஞ் போனஸ், லாயலிட்டி போனஸ் மற்றும் ஆக்ஸஸரீகள் உள்ளிட்டவை அடங்குகின்றன. இவை காம்பஸ் எஸ்யூவி காரை இந்த டிசம்பர் மாதத்தில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவி காருக்கு உரிமையாளர் ஆகுவது இன்னும் எளிது!! ரூ.2 லட்சம் வரையில் சலுகைகள் அறிவிப்பு

இந்த சலுகைகள் குறித்த விரிவான விபரங்களை ஜீப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்திலோ அல்லது டீலர்ஷிப் மையங்களிலோ முன்பதிவு செய்யும்போது வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவி காருக்கு உரிமையாளர் ஆகுவது இன்னும் எளிது!! ரூ.2 லட்சம் வரையில் சலுகைகள் அறிவிப்பு

இந்த சலுகை மற்றும் தள்ளுபடிகளுடன் காம்பஸ் காருக்கு உரிமையாளர் ஆகுவதை இன்னும் எளிமையாக்கும் நோக்கில் சில கவர்ச்சிகரமான நிதி விருப்பங்களையும் ஜீப் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவி காருக்கு உரிமையாளர் ஆகுவது இன்னும் எளிது!! ரூ.2 லட்சம் வரையில் சலுகைகள் அறிவிப்பு

இதில் நீண்ட-கால கடன்கள், செட்-அப் மாதத்தவணை திட்டம், குறைவான முதல் தொகை சலுகைகள், 6-எளிய மாதத்தவணை உள்ளிட்டவை அடங்குகின்றன. இந்தியாவில் ஜீப் காம்பஸின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.16.49 லட்சம் என்ற அளவில் உள்ளது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவி காருக்கு உரிமையாளர் ஆகுவது இன்னும் எளிது!! ரூ.2 லட்சம் வரையில் சலுகைகள் அறிவிப்பு

டாப் லிமிடேட் ப்ளஸ் வேரியண்ட்டின் விலை ரூ.24.99 லட்சமாக உள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், காம்பஸ் எஸ்யூவி ட்ரைல்ஹாவ்க் என்ற பெயரில் ஹார்ட்கோர் 4x4 ட்ரைல்-மதிப்பிடப்பட்ட வேரியண்ட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவி காருக்கு உரிமையாளர் ஆகுவது இன்னும் எளிது!! ரூ.2 லட்சம் வரையில் சலுகைகள் அறிவிப்பு

இதன் விலைகள் ரூ.26.80 லட்சத்தில் இருந்து ரூ.27.60 லட்சம் வரையில் உள்ளன. இது எல்லாம் சலுகைகள் சேர்க்கப்படாத இவற்றின் எக்ஸ்ஷோரூம் விலைகளாகும். காம்பஸ் 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ற இரு என்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவி காருக்கு உரிமையாளர் ஆகுவது இன்னும் எளிது!! ரூ.2 லட்சம் வரையில் சலுகைகள் அறிவிப்பு

இந்த இரு என்ஜின்களுடன் ட்ரான்ஸ்மிஷனுக்கு 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் நிலையாக வழங்கப்படுகிறது. அதுவே டர்போ-பெட்ரோல் என்ஜினிற்கு கூடுதலாக 7-ஸ்பீடு டிசிடி-யும், டீசல் என்ஜினிற்கு கூடுதலாக 9-ஸ்பீடு டார்க் கன்வெர்டரும் வழங்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep Compass December 2020 Offers & Discounts: Benefits Up To Rs 2.0 Lakh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X