மஹிந்திரா கார்கள் மீது ரூ.3.06 லட்சம் வரை அதிரடி ஆஃபர்... விபரம் உள்ளே!

மஹிந்திரா கார்கள் மீது ஆண்டு இறுதி தள்ளுபடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாடலுக்கு தக்கவாறு ரூ.20,000 முதல் அதிகபட்சமாக ரூ.3.06 லட்சம் வரை சேமிப்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

 மஹிந்திரா கார்கள் மீது ரூ.3.06 லட்சம் வரை அதிரடி ஆஃபர்... விபரம் உள்ளே!

மஹிந்திரா பொலிரோ

மஹிந்திரா பொலிரோ எஸ்யூவிக்கு ரூ.20,550 வரையிலான சேமிப்பை பெறும் வாய்ப்பு உள்ளது. ரூ.6,250 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், ரூ.4,000 கார்ப்பரேட் போனஸாகவும் பெற முடியும்.

 மஹிந்திரா கார்கள் மீது ரூ.3.06 லட்சம் வரை அதிரடி ஆஃபர்... விபரம் உள்ளே!

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவிக்கு ரூ.60,000 வரை சேமிப்பு பெறும் வாய்ப்பு இருக்கிறது. ரூ.20,000 வரை நேரடி தள்ளுபடியாகவும், ரூ.25,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும்,ரூ.5,000 வரை கார்ப்பரேட் போனஸாகவும் பெற முடியும்.

 மஹிந்திரா கார்கள் மீது ரூ.3.06 லட்சம் வரை அதிரடி ஆஃபர்... விபரம் உள்ளே!

மஹிந்திரா எக்ஸ்யூவி 500

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு ரூ.56,750 வரை சேமிப்புச் சலுகைகள் பெற முடியும். பழைய காரை கொடுத்து புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு ரூ.30,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், ரூ.9,000 கார்ப்பரேட் போனஸாகவும், ரூ.12,760 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.5,000 இதர சேமிப்புச் சலுகைகள் மூலமாகவும் பெறும் வாய்ப்பு இருக்கிறது.

 மஹிந்திரா கார்கள் மீது ரூ.3.06 லட்சம் வரை அதிரடி ஆஃபர்... விபரம் உள்ளே!

மஹிந்திரா கேயூவி100NXT

மஹிந்திரா கேயூவி100நெக்ஸ்ட் எஸ்யூவிக்கு ரூ.62,055 வரை சேமிப்பு பெறும் வாய்ப்பு இருக்கிறது. ரூ.33,055 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், ரூ.4,500 கார்ப்பரேட் தள்ளுபடியாகவும் பெற முடியும். ரூ.5,000 இதர சேமிப்புச் சலுகையாகவும் பெற முடியும்.

 மஹிந்திரா கார்கள் மீது ரூ.3.06 லட்சம் வரை அதிரடி ஆஃபர்... விபரம் உள்ளே!

மஹிந்திரா மராஸ்ஸோ

மஹிந்திரா மராஸ்ஸோ எஸ்யூவிக்கு ரூ.41,000 வரை சேமிக்கும் வாய்ப்பு இருக்கிறது. ரூ.15,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், ரூ.6,000 கார்ப்பரேட் போனஸாகவும், ரூ.5,000 இதர சேமிப்புச் சலுகையாகவும் பெற முடியும்.

 மஹிந்திரா கார்கள் மீது ரூ.3.06 லட்சம் வரை அதிரடி ஆஃபர்... விபரம் உள்ளே!

மஹிந்திரா எக்ஸ்யூவி300

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவிக்கு ரூ.45,000 மதிப்புடைய சேமிப்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது. இதில், ரூ.10,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.25,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், ரூ.5,000 இதர சேமிப்புச் சலுகையாகவும் பெற முடியும்.

 மஹிந்திரா கார்கள் மீது ரூ.3.06 லட்சம் வரை அதிரடி ஆஃபர்... விபரம் உள்ளே!

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவிக்கு ரூ.3.06 லட்சம் வரை சேமிப்பு பெறும் வாய்ப்பு இருக்கிறது. இதில், ரூ.2.20 லட்சம் வரை நேரடி தள்ளுபடியாகவும், ரூ.50,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், ரூ.16,000 வரை கார்ப்பரேட் போனஸாகவும் பெற முடியும். ரூ.20,000 இதர சேமிப்புச் சலுகைகளையும் வாடிக்கையாளர்கள் பெறும் வாய்ப்பு இருக்கிறது.

 மஹிந்திரா கார்கள் மீது ரூ.3.06 லட்சம் வரை அதிரடி ஆஃபர்... விபரம் உள்ளே!

ஆஃபர்களுக்கான கால வரம்பு

வரும் டிசம்பர் 31ந் தேதி வரை இந்த சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். இந்த சேமிப்புச் சலுகைகள் தொடர்பான முழுமையான விபரங்களை அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட மஹிந்திரா டீலரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra has announced a bunch of discounts, offers and year-end benefits for its entire range of products (excluding the Thar) in the Indian market. The year-end benefits and December 2020 discounts start from Rs 20,000 and go up all the way to Rs 3.06 lakh, depending on the model and variant chosen.
Story first published: Saturday, December 12, 2020, 17:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X