மஹிந்திராவின் மலிவு விலை பிஎஸ்6 கேயூவி100 அறிமுகம்.. இவ்வளவு குறைந்த விலையா? யாரும் எதிர்பார்க்கல!!

மஹிந்திரா நிறுவனம் அதன் கேயூவி100 என்எக்ஸ்டி மாடலை பிஎஸ்6 தரத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த காரின் விலை மற்றும் கூடுதல் தகவலை தொடர்ச்சியாக கீழே பார்க்கலாம்

மஹிந்திராவின் மலிவு விலை பிஎஸ்6 கேயூவி100 அறிமுகம்.. இவ்வளவு குறைந்த விலையா? யாரும் எதிர்பார்க்கல!!

ஜாம்பவான் நிறுவனம் டாடா மோட்டார்சுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் புகழ்வாய்ந்த நிறுவனமாக மஹிந்திரா நிறுவனம் காட்சியளிக்கின்றது. என்னதான் இந்நிறுவனம் டாடாவிற்கு அடுத்த இடத்தில் இருந்தாலும், அவ்வப்போது ஜாம்பவான் நிறுவனத்திற்கு சலைத்தது இல்லை என்பதை நிரூபித்து வருகின்றது. அந்தவகையில், பாதுகாப்பு நிறைந்த மற்றும் தொழில்நுட்பங்கள் அடங்கிய வாகனங்களை அது மலிவு விலைக்கு அறிமுகம் செய்தது வருகின்றது.

மஹிந்திராவின் மலிவு விலை பிஎஸ்6 கேயூவி100 அறிமுகம்.. இவ்வளவு குறைந்த விலையா? யாரும் எதிர்பார்க்கல!!

அந்தவகையில் மஹிந்திரா நிறுவனம், புதிய மாசு உமிழ்வு தரத்திற்கு உயர்த்தப்பட்ட அதன் பிரபல மாடலை குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது. அது கேயூவி100 என்எக்ஸ்டி ஆகும்.

இந்த கார் முன்னதாக பிஎஸ்4 மாசு உமிழ்வு தரத்தில் விற்பனைக்குக் கிடைக்கும்போது 18க்கும் மேற்பட்ட தேர்வுகளில் கிடைத்தது. ஆனால், பிஎஸ்6 தர உயர்விற்கு பின்னர் 4 விதமான தேர்வுகளில் மட்டுமே கிடைக்கின்றது.

MOST READ: ஓ.. இதுக்கு பேர்தான் சைனா மேட்-ஆ.. அச்சு அசலாக டொயோட்டா லேண்ட் க்ரூஸரை போலவே இருக்கே...!

மஹிந்திராவின் மலிவு விலை பிஎஸ்6 கேயூவி100 அறிமுகம்.. இவ்வளவு குறைந்த விலையா? யாரும் எதிர்பார்க்கல!!

பிஎஸ்4 தரத்தில் இருந்து பிஎஸ்6 தரத்திற்கு வாகனங்களை அப்கிரேட் செய்வது அதிக செலவீணத்தை வழங்கும். இது, சில மலிவு விலை டீசல் மாடல்களைகூட அதிக விலைக் கொண்டதாக மாற்றிவிடும். இதன் காரணத்தினாலேயே மஹிந்திரா நிறுவனம் சில டீசல் மாடல்களை கை விட்டுவிட்டது. அவையனைத்தும் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக இருந்தவை என்பது குறிப்பிடத்தகுந்தது.

மஹிந்திராவின் மலிவு விலை பிஎஸ்6 கேயூவி100 அறிமுகம்.. இவ்வளவு குறைந்த விலையா? யாரும் எதிர்பார்க்கல!!

இருப்பினும் பல காரணங்களைக் கருத்தில் கொண்டு அந்த மாடல்களை சந்தையை விட்டு வெளியேற்றியது மஹிந்திரா. இதனாலயே 18 வேரியண்டுகளில் இருந்து 4 வேரியண்டுகளாக குறைந்தது கேயூவி100 என்எக்ஸ்டி மாடலின் தேர்வு.

எனவே, இனி மஹிந்திரா கேயூவி100 என்எக்ஸ்டி மாடலில் கே2ப்ளஸ், கே4ப்ளஸ், கே6ப்ளஸ் மற்றும் கே8 ஆகியவை மட்டுமே கிடைக்கும். இவையனைத்தும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தர எஞ்ஜினைக் கொண்டவையாகும்.

MOST READ: "விலை உயர்வா? வாய்ப்பே இல்ல!" யாரும் எதிர்பார்க்காத அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பிரபல பைக் நிறுவனம்!

மஹிந்திராவின் மலிவு விலை பிஎஸ்6 கேயூவி100 அறிமுகம்.. இவ்வளவு குறைந்த விலையா? யாரும் எதிர்பார்க்கல!!

இந்த மாடல்கள் ஆறு அல்லது எட்டு இருக்கைகள் தேர்வில் மட்டுமே கிடைக்கின்றது. ஏனென்றால், சிறிய டீசல் எஞ்ஜின்களை சந்தையை விட்டு வெளியேற்றும்போது 5 இருக்கை தேர்வு கொண்ட மாடல்களையும் மஹிந்திரா நிறுவனம் தூக்கியெறிந்துவிட்டது. இதில், புகழ்வாய்ந்த கே2 மற்றும் கே8 ட்யூவல் டோன் மாடல்களும் அடங்கும். மஹிந்திராவின் இந்த நடவடிக்கையால் கேயூவி100 என்எக்ஸ்டி மாடலில் டீசல் தேர்வு என்பதே இல்லாத நிலை உருவாகியிருக்கின்றது.

மஹிந்திராவின் மலிவு விலை பிஎஸ்6 கேயூவி100 அறிமுகம்.. இவ்வளவு குறைந்த விலையா? யாரும் எதிர்பார்க்கல!!

இதற்கு இம்மாதம் (ஏப்ரல் 1) அறிமுகமான புதிய மாசு உமிழ்வு விதியே முக்கிய காரணமாக உள்ளது. இந்த புதிய நாட்டின் மாசுபாட்டைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதனால், வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கட்டாயம் பிஎஸ்6 வாகனங்களை மட்டுமே தயாரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையால் சந்தையில் விற்பனையில் பல புகழ்வாய்ந்த மாடல்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றன.

MOST READ: சத்தமே இல்லாமல் மத்திய அரசு செய்த காரியத்தால் ஷாக் ஆன தமிழகம்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க...

மஹிந்திராவின் மலிவு விலை பிஎஸ்6 கேயூவி100 அறிமுகம்.. இவ்வளவு குறைந்த விலையா? யாரும் எதிர்பார்க்கல!!

ஆனால், இந்த புதிய உமிழ்வு மாற்றத்தால் சில நன்மைகளும் ஏற்படத் தொடங்கியுள்ளது. அது, மாசுபாட்டை குறைவு மற்றும் கணிசமான மைலேஜ் உயர்வு ஆகியவை ஆகும். புதிய உமிழ்வு விதி எரிபொருள் பயன்பாடை குறைப்பதை உறுதி செய்கின்றது. எனவே, பிஎஸ்6 தர வாகனங்கள் குறைந்த ப்யூவலில் அதிக மைலேஜை தரும் மாடலாக மாறியிருக்கின்றது. அதேசமயம், கணிசமான திறன் குறைபாட்டை அவை பெற்றிருக்கின்றன.

மஹிந்திராவின் மலிவு விலை பிஎஸ்6 கேயூவி100 அறிமுகம்.. இவ்வளவு குறைந்த விலையா? யாரும் எதிர்பார்க்கல!!

அந்தவகையிலான எஞ்ஜின் மஹிந்திரா கேயூவி100 என்எக்ஸ்டி மாடலில் காணப்படுகின்றது. அதாவது, பிஎஸ்6 தரத்திலான 1.2 லிட்டர் எம்ஃபேல்கன் ஜி80 நேட்சுரல்லி அஸ்பயர்ட் 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரை 5,500 ஆர்பிஎம்மிலும், 115 என்எம் டார்க்கை 3,600 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இதே திறன் தான் பிஎஸ்-4 மாடல்களும் வழங்கியதாக கூறப்படுகின்றது.

MOST READ: பிஎஸ்6 ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஸ்கூட்டரின் அறிமுகம் எப்போது..? சூசகமாக பதிலளித்துள்ள டிவிஎஸ்

மஹிந்திராவின் மலிவு விலை பிஎஸ்6 கேயூவி100 அறிமுகம்.. இவ்வளவு குறைந்த விலையா? யாரும் எதிர்பார்க்கல!!

எனவே, எந்தவொரு மாற்றமுமின்றி அதிக பயனை அளிக்கும் மஹிந்திரா கேயூவி100 என்எக்ஸ்டி சந்தையில் கிடைக்க இருக்கின்றன. ஆனால், முந்தைய மாடலைக் காட்டிலும் லேசான விலையுயர்வுடன் அவை களமிறங்கியிருக்கின்றன. இருப்பினும், அது மலிவு விலை வாகனங்களாக சந்தையில் காட்சியளிக்கின்றது. இந்த விலையுயர்வை பிஎஸ்-6 தர உயர்வினால் மஹிந்திரா செய்துள்ளது.

மஹிந்திராவின் மலிவு விலை பிஎஸ்6 கேயூவி100 அறிமுகம்.. இவ்வளவு குறைந்த விலையா? யாரும் எதிர்பார்க்கல!!

விலை பட்டியலை கீழே பார்க்கலாம்:

வேரியண்ட் பிஎஸ்4-ன் விலை பிஎஸ்6-ன் விலை வித்தியாசம்
கே2+ 6-இருக்கைகள் Rs 5,28,169 Rs 5,50,335 Rs 22,166
கே4+ 6-இருக்கைகள் Rs 5,74,242 Rs 5,96,407 Rs 22,165
கே6+ 6-இருக்கைகள் Rs 6,55,926 Rs 6,78,093 Rs 22,167
கே8 8-இருக்கைகள் Rs 6,83,160 Rs 7,11,702 Rs 28,542
Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra KUV100 NXT BS6 Model Launched. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X