80s-90s மட்டுமில்ல 2K கிட்ஸ்களும் அதிர்ஷ்டசாலிகளே! இந்த காரை இப்படி ஒரு ஸ்டைலில் பார்க்கவே முடியாது!

இதுவரை இந்திய வாகன பிரியர்கள் கண்டிராத தோற்றத்திற்கு புகழ்வாய்ந்த காரொன்று மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. அது எந்த கார், எம்மாதிரியான உருவத்திற்கு அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

80s-90s மட்டுமில்ல 2K கிட்ஸ்களும் கொடுத்து வைத்தவர்களே... இந்த காரை இப்படியொரு ஸ்டைலில் பார்க்கவே முடியாது..!

80 மற்றும் 90 ஆகிய ஆண்டுகளில் இந்திய சாலைகளை அதகளப்படுத்திய வாகனங்களில் மாருதி 800 காரும் ஒன்று. இந்த கார் இந்தியர்களின் ஃபேவரிட் கார் என்றும்கூட கூறலாம். அந்தளவிற்கு இந்தியர்கள் பலரின் விருப்பமிகுந்த வாகனமாக இன்றளவும் இருக்கின்றது. என்னவொரு துரதிர்ஷ்டம் என்றால் இந்த கார் தற்போது விற்பனைக்குக் கிடைப்பதில்லை.

80s-90s மட்டுமில்ல 2K கிட்ஸ்களும் கொடுத்து வைத்தவர்களே... இந்த காரை இப்படியொரு ஸ்டைலில் பார்க்கவே முடியாது..!

கடந்த 1983ம் ஆண்டில் விற்பனைக்கு களமிறக்கப்பட்ட இந்த கார் 2014 வரை உற்பத்தியில் இருந்தது. இதன் பின்னரே சந்தையில் ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாக அதன் உற்பத்தி பின் வாங்கப்பட்டது. ஆனால், இந்தியர்களின் மனதில் இருந்து அதனை நீக்க முடியவில்லை. எனவே, பலர் தற்போதும் இக்காரை சிறப்பாக பராமரித்து பயன்படுத்தி வருகின்றனர்.

80s-90s மட்டுமில்ல 2K கிட்ஸ்களும் கொடுத்து வைத்தவர்களே... இந்த காரை இப்படியொரு ஸ்டைலில் பார்க்கவே முடியாது..!

அந்தவகையில், பராமரிக்கப்பட்டு வந்த ஓர் மாருதி 800 கார்தான் தற்போது நாம் முடியாத வகையிலான ஓர் உருமாற்றத்தைப் பெற்றிருக்கின்றது. இந்த உருமாற்றம் கொண்ட மாருதி 800 காரைக் காண்பது 80's மற்றும் 90's கிட்ஸ்களுக்கு மட்டுமின்றி 2k கிட்ஸ்களுக்கும் ஓர் பாக்கியமான விஷயமாகவே உள்ளது.

80s-90s மட்டுமில்ல 2K கிட்ஸ்களும் கொடுத்து வைத்தவர்களே... இந்த காரை இப்படியொரு ஸ்டைலில் பார்க்கவே முடியாது..!

குறிப்பிட்டு கூற வேண்டுமானால், இந்தியாவில் இந்த கார் விற்பனைக்கு வந்தபோதும் சரி, அது அதிகளவில் பயன்பாட்டில் இருந்த காலத்திலும் சரி 2கே கிட்ஸ்கள் பலரால் இக்காரை பார்த்திருக்க முடியாது.

80s-90s மட்டுமில்ல 2K கிட்ஸ்களும் கொடுத்து வைத்தவர்களே... இந்த காரை இப்படியொரு ஸ்டைலில் பார்க்கவே முடியாது..!

இம்மாதிரியானநிலையில், யாரும் எதிர்பார்க்காத புதிய அவதாரம் ஒன்றில் அந்த கார் கன்வெர்ட் செய்திருப்பது அனைவருக்கும் கிடைத்த சிறப்பு தரிசனமாகவே உள்ளது. அப்படி என்ன ஸ்டைலில் இந்த கார் மாற்றப்பட்டுள்ளது? என்ற கேள்வி உங்களிடத்தில் தோன்றலாம். அந்த தகவல் பின்வருமாறு.

நான்கு இருக்கைகளைக் கொண்ட மிகவும் சாதுவான கார்களில் மாருதி 800ம் ஒன்று.

80s-90s மட்டுமில்ல 2K கிட்ஸ்களும் கொடுத்து வைத்தவர்களே... இந்த காரை இப்படியொரு ஸ்டைலில் பார்க்கவே முடியாது..!

இந்த காரைதான் மாடிஃபை குழு ஒன்று ஆக்ரோஷமான ஸ்போர்ட்டி லுக்குடைய காராக மாற்றியுள்ளது. அதுமட்டுமின்றி, அக்காரை இரண்டு சீட்டர் ரக மாடலாகவும் மாற்றியமைத்துள்ளது.

இதனால், இதுவரை யாரும் கண்டிராத மற்றும் நினைத்துக்கூட பார்த்திராத தோற்றத்திற்கு மாருதி 800 அப்கிரேட் ஆகியிருக்கின்றது.

80s-90s மட்டுமில்ல 2K கிட்ஸ்களும் கொடுத்து வைத்தவர்களே... இந்த காரை இப்படியொரு ஸ்டைலில் பார்க்கவே முடியாது..!

இந்த சம்பவம் 80ஸ் கிட்ஸ்களைக் கூடுதலாகவே குஷிப்படுத்தியுள்ளது. இந்த கார் 80களில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், அதனை அதிகம் பயன்படுத்தியது 60ஸ் மற்றும் 70ஸ் கிட்ஸ்கள்தான். எனவே, அவர்கள்தான் தற்போது இந்த உருமாற்றத்தை கூடுதல் குஷியுடன் கண்டுகளித்து வருகின்றனர்.

80s-90s மட்டுமில்ல 2K கிட்ஸ்களும் கொடுத்து வைத்தவர்களே... இந்த காரை இப்படியொரு ஸ்டைலில் பார்க்கவே முடியாது..!

மாருதி 800 காரை இரண்டு சீட்டராக மட்டுமின்றி இரு டூர்கள் கொண்ட காராகவும் அந்த மாடிஃபை குழு மாற்றியிருக்கின்றது. இந்த கஸ்டமைஸ் பணியை பிரபல பேங்க்ஸ் கஸ்டம் என்ற நிறுவனமே செய்துள்ளது. அதுகுறித்த வீடியோவையும் பேங்க்ஸ் கஸ்டம் என்ற யுடியூப் சேனலில் அது பதிவேற்றம் செய்துள்ளது.

80s-90s மட்டுமில்ல 2K கிட்ஸ்களும் கொடுத்து வைத்தவர்களே... இந்த காரை இப்படியொரு ஸ்டைலில் பார்க்கவே முடியாது..!

அந்த வீடியோவில், மாருதி 800 காருக்கு ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

800-ன் இரு கதவுகள் மற்றும் இருக்கைகள் நீக்கப்பட்டிருப்பதால் கூடுதல் இடவசதி பரந்தளவில் கிடைத்துள்ளது.

80s-90s மட்டுமில்ல 2K கிட்ஸ்களும் கொடுத்து வைத்தவர்களே... இந்த காரை இப்படியொரு ஸ்டைலில் பார்க்கவே முடியாது..!

தொடர்ந்து, கவர்ச்சியான தோற்றத்திற்காக டிரிபிள் புரொஜெக்டர் வகை டி.ஆர்.எல்.,-களுடன் கூடிய ஹெட்லேம்ப்கள் மற்றும் டர்ன் இன்டிகேட்டர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி, இந்த தோற்றத்தை சற்றே ஆக்ரோஷமானதாக மாற்ற தனித்துவமான தோற்றமுடைய கிரில், பான்னெட் மற்றும் பம்பர் உள்ளிட்டவையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

80s-90s மட்டுமில்ல 2K கிட்ஸ்களும் கொடுத்து வைத்தவர்களே... இந்த காரை இப்படியொரு ஸ்டைலில் பார்க்கவே முடியாது..!

மேலும், காரின் பக்கவாட்டு பகுதிக்கும் லேசான மாற்றங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, காரின் பின்புறத்திலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்காக, ஸ்பாய்லர், இருதுவாரம் கொண்ட எக்சாஸ்ட் (ஒன்று மட்டுமே இயங்கும்), எல்இடி டெயில் மின் விளக்குகள் மற்றும் புதிய பம்பர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இவையனைத்தும் மாருதி 800 மாடலின் உண்மையானத் தோற்றத்தை மறைத்து புதுவித மான்ஸ்டரைப் போன்று காட்சியளிக்கச் செய்துள்ளது.

இந்நத மாற்றங்கள் அனைத்திற்கும் ரூ. 2.50 லட்சம் வரை செலவு செய்யப்பட்டிருப்பதாக மாடிஃபேகேஷன் தெரிவித்துள்ளது.

80s-90s மட்டுமில்ல 2K கிட்ஸ்களும் கொடுத்து வைத்தவர்களே... இந்த காரை இப்படியொரு ஸ்டைலில் பார்க்கவே முடியாது..!

இந்த குறைந்தபட்ச செலவின் காரணமாக மாருதி 800 கார் பல கோடி மதிப்பில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையாக மாறியிருக்கின்றது. இதன் ட்யூவல் டூர், ட்யூவல் இருக்கை மற்றும் ஓபன் டாப் உள்ளிட்டவரை கண்கவர் அம்சமாக உள்ளது.

Most Read Articles
English summary
Maruti 800 Converted Into 2 Seater SportsCar - Video. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X