புதிய தலைமுறை ஹோண்டா சிவிக் காரின் புரோட்டோடைப் மாடல் வெளியீடு!

புதிய ஹோண்டா சிவிக் காரின் புரோட்டோடைப் மாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காரின் முக்கிய அம்சங்கள மற்றும் கூடுதல் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

புதிய ஹோண்டா சிவிக் காரின் புரோட்டோடைப் மாடல் வெளியீடு!

வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்புக்கு தக்கவாறு ஹோண்டா சிவிக் கார் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், வடிவமைப்பிலும், வசதிகளிலும் 11வது தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டு வர இருக்கிறது.

புதிய ஹோண்டா சிவிக் கார் டிசைன் அம்சங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை சந்தித்துள்ளது புரோட்டோடைப் மாடல் மூலமாக தெரிந்துகொள்ள முடிகிறது.

புதிய ஹோண்டா சிவிக் காரின் புரோட்டோடைப் மாடல் வெளியீடு!

புதிய ஹோண்டா சிவிக் கார் டிசைன் அம்சங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை சந்தித்துள்ளது புரோட்டோடைப் மாடல் மூலமாக தெரிந்துகொள்ள முடிகிறது.

புதிய ஹோண்டா சிவிக் காரின் புரோட்டோடைப் மாடல் வெளியீடு!

புதிய ஹோண்டா சிவிக் கார் நவீன யுகத்திற்கு தக்கவாறு மாற்றங்கள் மற்றும் வளைவு, நெளிவுகளுடன் டிசைன் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹோண்டா சிவிக் காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், கருப்பு வண்ண க்ரில் அமைப்பு, பெரிய ஏர்டேம் அமைப்பு ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

புதிய ஹோண்டா சிவிக் காரின் புரோட்டோடைப் மாடல் வெளியீடு!

புதிய ஹோண்டா சிவிக் காரில் 19 அங்குல அலாய் வீல்கள், டர்ன் இன்டிகேட்டர்கள் பொருத்தப்பட்ட ரியர் வியூ மிரர்கள், கருப்பு வண்ண பி பில்லர் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. புதிய மாடலில் கருப்பு வண்ண பூச்சுடன் கூடிய எல்இடி டெயில் லைட்டுகள், இரட்டை சைலென்சர்கள் ஆகியவை மிகவும் கவரும் வகையில் உள்ளது.

புதிய ஹோண்டா சிவிக் காரின் புரோட்டோடைப் மாடல் வெளியீடு!

வெளிப்புறத்தை போலவே இன்டீரியரிலும் அதிக மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உட்புறத்தில் ஃப்ளோட்டிங் அமைப்புடைய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

புதிய ஹோண்டா சிவிக் காரின் புரோட்டோடைப் மாடல் வெளியீடு!

புதிய ஹோண்டா சிவிக் காரின் 11வது தலைமுறை மாடலின் அதிசெயல்திறன் மிக்க ஆர்-டைப் மாடலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அடுத்த ஆண்டு மத்தியில் தயாரிப்பு நிலைக்கு உகந்த மாடலாக புதிய ஹோண்டா சிவிக் கார் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

புதிய ஹோண்டா சிவிக் காரின் புரோட்டோடைப் மாடல் வெளியீடு!

அடுத்த ஆண்டு பிற்பாதியில் புதிய ஹோண்டா சிவிக் கார் இந்தியா வருவது குறித்த தகவல் தெரிய வரும். டொயோட்டா கரொல்லா மற்றும் ஹூண்டாய் எலான்ட்ரா கார்களுக்கு போட்டியாக அமையும்.

Most Read Articles

English summary
Honda has unveiled the 'Prototype' version of its Civic sedan globally. The new (2022) Honda Civic Prototype now comes with a refreshed design and styling elements, which make it look more modern than before.
Story first published: Wednesday, November 18, 2020, 13:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X