கியா செல்டோஸ் போட்டியாக வரும் அசத்தலான புதிய ஸ்கோடா காஸ்மிக் எஸ்யூவி!

கியா செல்டோஸ் காருக்கு நேரடி போட்டியை தரும் வகையில் புதிய எஸ்யூவி மாடலை ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த புதிய எஸ்யூவியின் சில முக்கிய விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கியா செல்டோஸ் போட்டியாக வரும் அசத்தலான புதிய ஸ்கோடா காஸ்மிக் எஸ்யூவி!

ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் இருக்கும் வர்த்தக வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதற்கு ஆவலுடன் புதிய கார் மாடல்களை களமிறக்க உள்ளது.

கியா செல்டோஸ் போட்டியாக வரும் அசத்தலான புதிய ஸ்கோடா காஸ்மிக் எஸ்யூவி!

புராஜெக்ட் 2.0 என்ற பெயரிலான இந்த திட்டத்தின் கீழ் புதிய எஸ்யூவி மாடல்களை வரிசை கட்ட ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக இந்தியாவில் புதிய மாடல்களை உருவாக்கும் பொருட்டு பல ஆயிரம் கோடி ரூபாயை ஃபோக்ஸ்வேகன் குழுமம் முதலீடு செய்ய உள்ளது.

MOST READ: இந்த சமயத்துல இதுதான்யா வேணும்... லாரி ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சியை தரும் உருப்படியான செய்தி!

கியா செல்டோஸ் போட்டியாக வரும் அசத்தலான புதிய ஸ்கோடா காஸ்மிக் எஸ்யூவி!

இந்த எஸ்யூவி மாடல்களை இந்தியாவுக்கான சிறப்பம்சங்கள் மற்றும் தனித்துவத்துடன் உருவாக்குவதற்கும் முடிவு செய்துள்ளது. அதாவது, வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் மாடல்களிலிருந்து வேறுபாடுகளுடன் இந்த எஸ்யூவி மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்.

கியா செல்டோஸ் போட்டியாக வரும் அசத்தலான புதிய ஸ்கோடா காஸ்மிக் எஸ்யூவி!

இதில், ஒரு புத்தம் புதிய மிட்சைஸ் எஸ்யூவியும் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியாகின. தற்போது அந்த எஸ்யூவி இந்தியாவில் காஸ்மிக் என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக காடிவாடி தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

MOST READ: ஏழை எளிய மக்களுக்கு உதவும் இரு பெரும் கார் நிறுவனங்கள்.. இந்த உதவியை நிச்சயம் தமிழகம் மறக்காது...

கியா செல்டோஸ் போட்டியாக வரும் அசத்தலான புதிய ஸ்கோடா காஸ்மிக் எஸ்யூவி!

இந்த புதிய ஸ்கோடா காஸ்மிக் எஸ்யூவி மாடலானது ஸ்கோடா விஷன் கான்செப்ட் அடிப்படையில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் எம்க்யூபி ஏo ஐஎன் என்ற கட்டமைப்புக் கொள்கையின் கீழ் உருவாக்கப்பட இருக்கிறது.

கியா செல்டோஸ் போட்டியாக வரும் அசத்தலான புதிய ஸ்கோடா காஸ்மிக் எஸ்யூவி!

ஸ்கோடா காஸ்மிக் எஸ்யவியில் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான டிஎஸ்ஐ பெட்ரோல் மற்றும் டிடிஐ டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிக செயல்திறன் மற்றும் குறைவான மாசு உமிழ்வுடன் இந்த எஞ்சின்கள் வர இருக்கின்றன.

MOST READ: தீபாவளி ரிலீஸ் பட்டியலில் க்ளோஸ்டர்... கொரோனாவால் பின்வாங்காத எம்ஜி!

கியா செல்டோஸ் போட்டியாக வரும் அசத்தலான புதிய ஸ்கோடா காஸ்மிக் எஸ்யூவி!

புதிய ஸ்கோடா காஸ்மிக் எஸ்யூவியில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

கியா செல்டோஸ் போட்டியாக வரும் அசத்தலான புதிய ஸ்கோடா காஸ்மிக் எஸ்யூவி!

இந்த காரில் 12.3 அங்குல தொடுதிரையுடன் கூடிய ஃப்ளோட்டிங் வகை தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற இருக்கிறது. ஆப்பில் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும்.

MOST READ: புதிய ஆக்டேவியா காரின் இந்திய அறிமுகம் தள்ளி போகிறது.. உறுதி செய்த ஸ்கோடா...

கியா செல்டோஸ் போட்டியாக வரும் அசத்தலான புதிய ஸ்கோடா காஸ்மிக் எஸ்யூவி!

இந்த காரில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோ்ல, பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர் ஆகியவையும் முக்கிய அம்சங்களாக எதிர்பார்க்கப்படுகிறது. ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு வசதிகளும் இடம்பெற்றிருக்கும்.

கியா செல்டோஸ் போட்டியாக வரும் அசத்தலான புதிய ஸ்கோடா காஸ்மிக் எஸ்யூவி!

ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவியின் பல முக்கிய பாகங்களை இந்த எஸ்யூவி பகிர்ந்து கொண்டிருக்கும். இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா, டாடா ஹாரியர் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுக்கு இந்த புதிய ஸ்கோடா காஸ்மிக் எஸ்யூவி போட்டியாக அமையும்.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
According to report, Skoda India likely to named its mid size SUV as Kosmiq and it will be based on Volkswagen MQB A0 IN platform.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X