உலகின் மிகவும் விலை குறைவான எலக்ட்ரிக் கார் இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. ஆனால் பொங்கல் கொண்டாட்டம் உள்ளிட்ட காரணங்களால், கடந்த வாரம் நடைபெற்ற சில நிகழ்வுகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரத்தின் 10 முக்கிய செய்திகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

10. ஒரு முறை சார்ஜ் செய்தால் 271 கிலோ மீட்டர்கள் பயணிக்கலாம்... ரெனால்ட் க்விட் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

ஆட்டோ எக்ஸ்போவில் ரெனால்ட் க்விட் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. லிட்டருக்கு 32 கிமீ மைலேஜ் தரும் மாருதி ஸ்விஃப்ட் ஹைப்ரிட் கார்... ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம்!

லிட்டருக்கு 32 கிமீ மைலேஜ் தரும் மாருதி ஸ்விஃப்ட் ஹைப்ரிட் கார் ஆட்டோ எக்ஸ்போ மூலமாக இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த காரின் முக்கிய அம்சங்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. ஒலெக்ட்ரா- பிஒய்டி கூட்டணியில் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஆம்னி பஸ்... வால்வோ கதை என்னாகுமோ?

முக்கிய நகரங்களுக்கு இடையில் இயக்கும் வாய்ப்பை வழங்கும் இந்தியாவில் முதல் எலெக்ட்ரிக் ஆம்னி பஸ் மாடலை ஒலெக்ட்ரா-பிஒய்டி கூட்டணி நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்துள்ளது. அட்டகாசமான அம்சங்கள் கொண்ட இந்த புதிய ஆம்னி பஸ் குறித்த தகவல்கள், படங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த 5 அதிதிறனுடைய மின்சார கார்கள்.. எது பெஸ்ட் வாங்க பார்க்கலாம்...!

ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம் வழங்கிய ஐந்து முக்கியமான எலெக்ட்ரிக் கார்களைப் பற்றிய தகவலை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. ஆட்டோ எக்ஸ்போவில் புதிய மாருதி சுசுகி ஜிம்னி சியரா எஸ்யூவி அறிமுகம்

மாருதி நிறுவனத்தில் இருந்து ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படுமா என சந்தேகத்துடன் பார்க்கப்பட்ட ஜிம்னி சியரா எஸ்யூவி மாடல் ஒரு வழியாக ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு காட்சியளித்துள்ளது. மாருதியின் இந்த புதிய எஸ்யூவி மாடலை குறித்து விரிவாக இங்கே க்ளிக் செய்து பார்ப்போம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. குதிரையுடன் நடந்த பந்தயத்தில் மண்ணை கவ்விய ரயில்... இந்த உண்மையை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க

குதிரையுடன் நடந்த ரேஸில் ரயில் மண்ணை கவ்வியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. நம்ப முடியாத விலையில் மஹிந்திரா இகேயூவி100 எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

நம்ப முடியாத விலையில் புதிய இகேயூவி100 எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை ஆட்டோ எக்ஸ்போ மூலமாக விற்பனைக்கு அறிமுகம் செய்து எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டை அதிர வைத்துள்ளது மஹிந்திரா நிறுவனம். கூடுதல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. உவ்வே... உல்லாச கப்பல்களில் குழாய் தண்ணீரை பயணிகள் குடிக்க மாட்டாங்க... ஏன் தெரியுமா?

உல்லாச கப்பல்களில் குழாய் தண்ணீரை பயணிகள் குடிப்பதில்லை. இதற்கான காரணங்களை இங்கே க்ளிக் செய்து படிக்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. ஆட்டோ எக்ஸ்போவிலிருந்து விற்பனைக்கு உறுதியான டாப் 11 புதிய கார்கள்... இந்தாங்க லிஸ்ட்!

கிரேட்டர் நொய்டாவில் நடந்து வரும் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் ஏராளமான புதிய கார் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கார் வாங்க திட்டமிட்டிருந்த பலரும் ஆட்டோ எக்ஸ்போவை பார்த்துவிட்டு தங்களது திட்டத்தை இறுதி செய்ய காத்திருந்தனர். இந்த நிலையில், ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்ட பல புதிய கார் மாடல்கள் விற்பனைக்கு உறுதியாகி இருக்கின்றன. அதில், இந்த ஆண்டு விற்பனைக்கு வர இருக்கும் புதிய கார் மாடல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. உலகின் விலை குறைவான எலக்ட்ரிக் கார் இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!

உலகிலேயே விலை குறைவான எலக்ட்ரிக் கார்களுள் ஒன்றாகவுள்ள ஒரா ஆர்1 மாடலை இந்தியாவில் நடைபெற்றுவரும் ஆட்டோ எக்ஸ்போவில் பிரபல க்ரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த கார் விற்பனைக்கு வரும் விபரம், முக்கிய அம்சங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, February 9, 2020, 11:09 [IST]
English summary
Top Auto News Of The Week - Maruti Swift Hybrid Unveiled At Auto Expo, Mahindra eKUV100 Electric SUV launched At Auto Expo. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+