சைக்கிளில் தெரு தெருவாக டீ விற்கும் நிலைக்கு தள்ளிய ஊரடங்கு.. இவர் யார்னு தெரிஞ்சா வருத்தப்படுவீங்க

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும், டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் நமது வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. எனினும் வேலை உள்ளிட்ட காரணங்களால், கடந்த வாரத்தின் முக்கிய செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரம் நடைபெற்ற 10 முக்கியமான நிகழ்வுகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

10. ரொம்பவே அரிது... டோனி சொந்தமாக்கிய அபூர்வமான காரின் மர்மம்... பிரம்மிப்பில் வாயடைத்து போன ரசிகர்கள்

மிகவும் அரிதான விண்டேஜ் கார் ஒன்றை தல டோனி தற்போது சொந்தமாக்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. நம்பவே முடியல! வெறும் ரூ.1,700க்கு ஏலத்திற்கு வந்த பிரபல விளையாட்டு வீரரின் சொகுசு கார்!

பிரபல விளையாட்டு வீரர் ஒருவரின் சொகுசு காரொன்று மிக மிகக் குறைந்த விலையில் ஏலத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. இந்த 5 விஷயத்தை உணர்ந்தா உடனே வண்டியை சர்வீஸ் விட்டுவிடுங்க... இல்லனா ரொம்ப ரிஸ்காயிடும்

என்னதான் சரிவர சர்வீஸ் செய்தாலும் வாகனத்தில் அவ்வப்போது சிறு சிறு கோளாறுகள் ஏற்படத்தான் செய்கின்றன. அவை நமது கண்களுக்கு புலன்படாவிட்டாலும் சில சமிக்ஞையை வழங்கும். அவ்வாறு கிடைக்கக்கூடிய ஐந்து சமிக்ஞை பற்றிய தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. பாதுகாவலர்கள் இல்லாமல் ரோட்டில் ஹாயாக பென்ஸ் கார் ஓட்டி வந்த ரத்தன் டாடா... அரிய வீடியோ

பாதுகாப்பு அதிகாரிகள் இல்லாமல் சாலையில் ரத்தன் டாடா கார் ஓட்டி வந்த அரிய காணொளி கிடைத்துள்ளது. இங்கே க்ளிக் செய்து வீடியோ மற்றும் தகவல்களை பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. மசூதி ரூபத்தில் மறைந்துள்ள ஆபத்து... கோழிக்கோட்டை போல் கொல்கத்தா ஏர்போர்ட்டிலும் பேரழிவு நடக்கலாம்

கோழிக்கோட்டை போல் கொல்கத்தா ஏர்போர்ட்டிலும் பேரழிவு நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தியை முழுமையாக இங்கே க்ளிக் செய்து படிக்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த போகும் கியா கார்... ஒரே நாளில் இவ்வளவு முன்பதிவுகளா? அடேங்கப்பா

கியா சொனெட் காம்பேக்ட் எஸ்யூவி காருக்கு முன்பதிவு குவிந்து வருகிறது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. நாட்டின் முதல் ரெட்ரோஃபிட் மின்சார சரக்கு வாகனம்! இதோட விலை எவ்வளவுனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

நாட்டின் முதல் ரெட்ரோஃபிட்டட் மின்சார வாகனத்தை எட்ரியோ நிறுவனம் அறிமுகம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கே க்ளிக் செய்து விரிவாக பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. பூமியின் மையப்புள்ளி?... மெக்கா மீது விமானங்களால் பறக்க முடியாது... தோண்ட தோண்ட வெளிவரும் ரகசியங்கள்

மெக்கா மீது விமானங்களால் ஏன் பறக்க முடிவதில்லை? என்பதற்கான பிரம்மிப்பூட்டும் காரணங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. சென்னையில் இருந்து கொடைக்கானல் மலைக்கு சைக்கிள் பயணம்... காரணத்தை கேட்டு அசந்து போன மக்கள்!

தனியார் நிறுவன ஊழியர் ஒருவர், சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு, சைக்கிள் மூலம் சென்றுள்ள சம்பவம் கவனம் பெற்றுள்ளது. இங்கே க்ளிக் செய்து கூடுதல் தகவல்களை காணலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. சைக்கிளில் தெரு தெருவாக டீ விற்கும் நிலைக்கு தள்ளிய ஊரடங்கு... இவர் யார்னு தெரிஞ்சா வருத்தப்படுவீங்க

கொரோனா வைரஸ் ஊரடங்கால், சைக்கிளில் டீ, வடை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ஒருவரின் கதை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Top Auto News Of The Week: Dhoni buys rare vintage car, Ratan Tat spotted driving his mercedes benz car. Read in Tamil.
Story first published: Sunday, August 23, 2020, 12:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X