சூப்பர்... இனி அரசு பஸ்ஸில்தான் போவேன்னு ஒத்த காலில் நிப்பீங்க... வேற லெவலுக்கு மாறிய தமிழகம்!

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. ஆனால், சில காரணங்களால், கடந்த வாரம் நடைபெற்ற சில நிகழ்வுகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரத்தின் 10 முக்கிய செய்திகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். தவறாமல் படியுங்கள்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

10. விவசாயிகளின் கஷ்டத்தை தீர்க்க வந்த அதிசய டிராக்டர்!

இந்தியாவில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள எலெக்ட்ரிக் டிராக்டரில் ஏராளமான அதிநவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த டிராக்டர் குறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து படிக்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. பைக் ஓனரை வைத்த எக்ஸ்ட்ரா மின் விளக்கை உடைத்த ஈரோடு போலீஸ்!

ஈரோடு போலீஸார், பைக்கின் உரிமையாளர்களை வைத்தே வாகனத்தில் பொருத்தியிருந்த மின் விளக்குகளை சுத்தியலால் அடித்து உடைக்கச் செய்துள்ளனர். இதற்கான அதிர்ச்சிகரமான காரணத்தை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. பெட்ரோல், டீசல் விலை... வேலையை காட்ட ஆரம்பித்த மத்திய அரசு

பெட்ரோல், டீசல் விலையில், யாருமே எதிர்பார்க்காத புதிய ட்விஸ்ட் நிகழ்ந்துள்ளது. மோடி அரசு வேலையை காட்ட தொடங்கியிருப்பதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. விரைவில் இந்தியாவில் இருந்து விடைபெறும் பிரபல கார்கள்

இந்திய சந்தையில் பிரபல கார்கள் விடைபெறவிருக்கின்றன. அவை எந்தெந்த கார்கள் என்பதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. பண மழை... கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனாவின் இன்னொரு பக்கம்...

கொரோனா வைரஸால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் தற்போது நடந்து வரும் இந்த விஷயங்களை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க. கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. இந்தியாவில் கொரோனா வைரஸை விட ஆபத்தான பிரச்னை இதுதான்

இந்தியாவில் கொரோனா வைரஸை விட ஆபத்தான பிரச்னை ஒன்று இருப்பதாக அதிர வைக்கும் உண்மையை அரசின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. இந்தியாவில் பறக்கும் கார் உற்பத்தி... மோடியின் சொந்த ஊருக்கு அடித்த ஜாக்பாட்...

விரைவில் இந்தியாவின் வாடகை கார் சேவையில் இணையவிருக்கும் பறக்கும் ஹைபிரிட் காரின் தயாரிப்பு இந்தியாவில் தொடங்கவிருக்கின்றது. இதற்கான உற்பத்தியாலை பிரதமர் நரேந்தி மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் அமையவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க வழி கண்டுபிடித்த சாதாரண டிரைவர்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, சாதாரண டிரைவர் ஒருவர் வழி கண்டுபிடித்துள்ளார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அதன் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. உண்மையை போட்டுடைத்த பைக் திருடன்... போலீசார் அதிர்ச்சி!

டூவீலர்களை திருடிய கொள்ளையன் உண்மையை போட்டு உடைத்ததால், போலீஸ்காரர்கள் கண்ட்ரோல் பண்ண முடியாமல் விழுந்து விழுந்து சிரித்தனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. இனி அரசு பஸ்ஸில்தான் போவேன்னு ஒத்த காலில் நிப்பீங்க

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ஒரு வசதி காரணமாக, அரசு பஸ்களில் பயணிக்க மக்கள் அதிக ஆர்வம் காட்டும் சூழல் உருவாகியுள்ளது. கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, March 15, 2020, 11:26 [IST]
English summary
Top Auto News Of The Week - India gets its first-ever electric tractor, List of BS4 cars to be discontinued in India. Read in Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+