கொள்ளை அழகு... புதிய அவதாரத்தில் அம்பாஸிடர் மீண்டும் விற்பனைக்கு வருகிறது... விலை எவ்ளோ தெரியுமா?

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. ஆனால், சில காரணங்களால், கடந்த வாரம் நடைபெற்ற சில நிகழ்வுகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரத்தின் 10 முக்கிய செய்திகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். தவறாமல் படியுங்கள்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

10. இது கார் அல்ல... கடவுள்! டிரைவரின் அசட்டுதனத்தால் நடந்த சம்பவம்... உயிரை காப்பாற்றிய டாடா தயாரிப்பு

டிரைவரின் அலட்சியத்தால் நடைபெற்ற கொடூரமான விபத்து ஒன்றில் இருந்து, அவரின் உயிரை டாடா கார் காப்பாற்றியுள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. செல்டோஸ் காருக்கு கியா வழங்கும் Buy Back திட்டம்... 3 ஆண்டுகள் கழித்து எவ்வளவு விலை கிடைக்கும்?

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கியா செல்டோஸ் கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. அறிமுகம் செய்யப்பட்ட சில மாதங்களிலேயே விற்பனையில் இந்தியாவின் நம்பர்-1 எஸ்யூவி மாடல் என்ற பெருமையையும் பெற்றது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. டிராகனை ஓட ஓட விரட்டும் புலி... சீனாவுக்கு சங்கு ஊத தொடங்கியது இந்தியா... யாரும் எதிர்பார்க்காத செக்

யாரும் எதிர்பார்க்காத செக் ஒன்றை சீனாவுக்கு வைத்துள்ளது இந்தியா. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. பெரிய மனசுய்யா உனக்கு... காரை விற்பனை செய்து இளைஞர் செய்த காரியம்... கையெடுத்து கும்பிடும் மக்கள்

காரை விற்பனை செய்து இளைஞர் செய்த நல்ல காரியத்திற்காக, மக்கள் அவரை கையெடுத்து கும்பிட்டு வருகின்றனர். இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. நம்பி வாங்கியவர்கள் தலையில் துண்டு... நடந்தது தெரிந்தால் இனி டீசல் கார் வாங்கும் எண்ணம் வரவே வராது

இந்திய மக்கள் மத்தியில், டீசல் கார்களுக்கான வரவேற்பை தவிடுபொடியாக்கும் வகையிலான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. வாங்கிய 20 நிமிடங்களில் 4 கோடி ரூபாய் காரின் ஆயுசு முடிந்தது... காரணத்தை கேட்டு ஆடிப்போன உரிமையாளர்

4 கோடி ரூபாய் மதிப்புள்ள புத்தம் புதிய காரை வாங்கிய 20 நிமிடங்களில் நடந்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. சீனாவிற்கு எதிராக துணிச்சலுடன் டாடா எடுத்த முடிவு! யாருமே இத எதிர்பார்க்கல! செம்ம கெத்து சார் நீங்க!

சீனாவிற்கு எதிராக செயல்படும் வகையில் டாடா நிறுவனம் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. மாம்பழங்களை டெலிவரி செய்ய சூப்பர் கார்... விலையை பாத்து மயக்கம் போட்றாதீங்க... அவ்ளோ காஸ்ட்லி

மாம்பழங்களை டெலிவரி செய்வதற்கு, லம்போர்கினி சூப்பர் கார் பயன்படுத்தப்படும் நிகழ்வு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. 30 லட்ச ரூபாய் காரை டெலிவரி எடுத்த அடுத்த வினாடியே நடந்த சம்பவம்... வீடியோ பாக்கறப்பவே ஒடம்பு ஒதறுது

30 லட்ச ரூபாய் மதிப்புள்ள காரை டெலிவரி எடுத்த அடுத்த வினாடியே நடந்த சம்பவத்தின் அதிர்ச்சிகரமான வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. கொள்ளை அழகு... புதிய அவதாரத்தில் அம்பாஸிடர் மீண்டும் விற்பனைக்கு வருவது உறுதி! விலை எவ்ளோ தெரியுமா?இந்திய சாலைகளின் அரசனான அம்பாஸிடர் கார், புதிய அவதாரத்தில் மீண்டும் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

Most Read Articles

English summary
Top Auto News Of The Week - Tata Nexon Build Quality Proved Again, Kia Seltos Buyback scheme explained. Read In Tamil.
Story first published: Sunday, June 28, 2020, 10:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X