அமெரிக்க அதிபரின் விமானமே இனி ஓரமாதான் நிக்கணும்.. பிரதமர் மோடியின் பறக்கும் அரண்மனையின் ரகசியங்கள்

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும், டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் நமது வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. எனினும் வேலை உள்ளிட்ட காரணங்களால், கடந்த வாரத்தின் முக்கிய செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரம் நடைபெற்ற 10 முக்கியமான நிகழ்வுகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

10. வெறும் ரூ.5,999 மாதத் தவணையில் டாடா நெக்ஸான் வாங்கும் வாய்ப்பு!

டாடா நெக்ஸான் எஸ்யூவிக்கு ரூ.5,999 மாதத் தவணை கொண்ட சிறப்பு கடன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த திட்டம் குறித்த விரிவானத் தகவல்களை தொடர்ந்து இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. பல கோடி விலை... 2 புதிய சொகுசு படகுகளை வாங்கிய தமிழ்நாடு அரசு... எதுக்குனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க

பல கோடி ரூபாய் மதிப்புடைய 2 புதிய சொகுசு படகுகளை, தமிழ்நாடு அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் வாங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. இந்தியருக்காக வான் வழியாக வந்த ஸ்பெஷல் கார்... விலையை கேட்டு மயங்கி போன மக்கள்

இந்திய தொழிலதிபர் ஒருவருக்காக ஃபெராரி 488 பிஸ்தா ஸ்பைடர் கார் வான் வழியாக வந்திறங்கியுள்ளது. இதன் விலை மற்றும் கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்ட் எது தெரியுமா...? முழு விபரம் இதோ!

2019 ஏப்ரலில் இருந்து 2020 மார்ச் மாதம் வரையில், 2020 நிதியாண்டில் இந்திய சந்தையில் விற்பனையான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பெயர்கள் விற்பனை எண்ணிக்கைகளுடன் வெளிவந்துள்ளன. அவற்றை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. பைக்கை நிறுத்திவிட்டு செல்போனில் தீவிரம் காட்டிய போலீஸ்காரர்கள்... அப்படி என்ன தேடினாங்கனு தெரியுமா?

அதிகரித்து வரும் போக்குவரத்து விதிமீறல்களைக் களையெடுப்பதற்காக போலீஸார் புதிய யுக்தியைக் கையாளத் தொடங்கியிருக்கின்றனர். இதுகுறித்து கூடுதல் தகவல்களை க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. 5,000 மைல்கள் சைக்கிள் ஓட்டி வரும் இளைஞர்... நிதியை அள்ளி கொடுக்கும் மக்கள்... எதற்காக தெரியுமா?

5,000 மைல்கள் சைக்கிள் ஓட்டி வரும் இளைஞருக்கு, மக்கள் நிதியை அள்ளி கொடுத்து வருகின்றனர். இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. கார்களுக்கான புதிய கேமிரா அறிமுகம்... இதோட ஸ்பெஷல் என்னனு தெரிஞ்சா உடனே ஒன்னு வாங்கிடுவீங்க!

கார்களுக்கான புதிய தொழில்நுட்பங்கள் அடங்கிய கேமிராவை அமேசான் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் சிறப்பு தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. '0009' பேன்ஸி பதிவு எண் விற்பனை... எவ்வளவு ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது என தெரிஞ்சா அசந்திருவீங்க!

0009 சீரிஸ் உடன் கூடிய பேன்ஸி வாகன பதிவு எண், மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போயிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. கோவாவின் இன்னொரு பக்கம்... அங்கு மறைந்திருக்கும் இந்த ஆபத்துக்களை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க!

கோவாவின் இன்னொரு முகம் குறித்த தகவல்கள் அதிர வைக்கும் ஆபத்துகள் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. அமெரிக்க அதிபரின் விமானமே இனி ஓரமாதான் நிக்கணும்... பிரதமர் மோடியின் பறக்கும் அரண்மனையின் ரகசியங்கள்

பிரதமர் நரேந்திர மோடியின் பறக்கும் அரண்மனை குறித்த பிரம்மிப்பான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Top Auto News Of The Week: Tata Nexon Gets A Special EMI Schemes To Woo Customers, PM Modi Gets Boeing 777 Plane. Read in Tamil.
Story first published: Sunday, October 4, 2020, 10:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X