ரூ. 88.06லட்சம் மதிப்புள்ள லேண்ட் ரோவரின் லக்சூரி கார் விற்பனைக்கு அறிமுகம்! மிரள வைக்கும் அம்சங்களுடன்!

லேண்ட் ரோவர் நிறுவனம் அதன் ரூ. 88.06 லட்சம் மதிப்புள்ள 2021 டிஸ்கவரி ஸ்போர்ட் காரை இந்தியாவில் விற்பனைக்குக் அறிமுகப்படுத்தியுள்ளது.

ரூ. 88.06லட்சம் மதிப்புள்ள லேண்ட் ரோவரின் லக்சூரி கார் விற்பனைக்கு அறிமுகம்! மிரள வைக்கும் அம்சங்களுடன்!

சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான லேண்ட் ரோவர், அதன் அதிக விலைக் கொண்ட 2021 டிஸ்கவரி ஸ்போர்ட் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காருக்கு ரூ. 88.06 லட்சம் என்ற விலை நிர்ணயிக்குள்ளது. இது ஆரம்ப நிலை மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

ரூ. 88.06லட்சம் மதிப்புள்ள லேண்ட் ரோவரின் லக்சூரி கார் விற்பனைக்கு அறிமுகம்! மிரள வைக்கும் அம்சங்களுடன்!

லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் ஓர் அதிக பிரீமியம் வசதிக் கொண்ட எஸ்யூவி ரக காராகும். இந்த காரையே இந்தியாவில் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அறிமுகம் செய்த கையோடு காருக்கான முன் பதிவு பணிகளையும் நிறுவனம் முடுக்கிவிட்டுள்ளது.

ரூ. 88.06லட்சம் மதிப்புள்ள லேண்ட் ரோவரின் லக்சூரி கார் விற்பனைக்கு அறிமுகம்! மிரள வைக்கும் அம்சங்களுடன்!

மிக விரைவில் டெலிவரி பணிகளையும் தொடங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மூன்று விதமான எஞ்ஜின் தேர்வுகளில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும். 2021 டிஸ்கவரி ஸ்போர்ட்ஸ் காரில் பெரியளவில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. கிளாம்செல் ஸ்டைலிலான பான்னெட், படி போன்ற ரூஃப், அடர்த்தியான பிள்ளர்களுடன் இந்த கார் பழைய தோற்றத்தை கம்பீரமாக தாங்கி நிற்கின்றது.

ரூ. 88.06லட்சம் மதிப்புள்ள லேண்ட் ரோவரின் லக்சூரி கார் விற்பனைக்கு அறிமுகம்! மிரள வைக்கும் அம்சங்களுடன்!

மாற்றப்பட்டிருக்கும் அம்சங்கள் (புதிய அம்சங்கள்):

 • எல்இடி டிஆர்எல் மின் விளக்குகளுடன் கூடிய புதிய முகப்பு பகுதி மின் விளக்கு
 • புதுப்பிக்கப்பட்ட பம்பர்
 • புதிய பக்கவாட்டு வெண்டுகள்
 • புதிய எல்இடி வால் பகுதி மின் விளக்கு
 • குளாஸ் கருப்பு நிறத்திலான பூட் லிட் பேனல். ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றன.
 • ரூ. 88.06லட்சம் மதிப்புள்ள லேண்ட் ரோவரின் லக்சூரி கார் விற்பனைக்கு அறிமுகம்! மிரள வைக்கும் அம்சங்களுடன்!

  தொழில்நுட்ப வசதிகள்:

  டிஸ்கவரி காரில் சில புதிய தொழில்நுட்ப அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. 11.4 இன்சிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பிவி ப்ரோ தொழில்நுட்பம், 12.3 இன்சிலான இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 3டி வசதிக் கொண்ட நேவிகேஷன் வசதி, பிஎம்2.0 காற்று வடிகட்டி, இரட்டை மண்டல க்ளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப் வசதி உள்ளிட்டவை இதில் வழங்கப்பட்டிருக்கின்றன.

  ரூ. 88.06லட்சம் மதிப்புள்ள லேண்ட் ரோவரின் லக்சூரி கார் விற்பனைக்கு அறிமுகம்! மிரள வைக்கும் அம்சங்களுடன்!

  தொடர்ந்து, லேண்ட் ரோவர் டிஸ்கவரி காரில் புதிய சோடா தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 44 விதமான அம்சங்களை அப்டேட் செய்ய உதவும். இத்துடன், அதிக பூட் வசதியை ஏற்படுத்திக் கொள்ளும் வசதியும் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றது.

  ரூ. 88.06லட்சம் மதிப்புள்ள லேண்ட் ரோவரின் லக்சூரி கார் விற்பனைக்கு அறிமுகம்! மிரள வைக்கும் அம்சங்களுடன்!

  பின்னிருக்கைகளை மடித்துக் கொள்வதன் வாயிலாக 157 லிட்டரில் இருந்து 1600 லிட்டர் வரையில் பூட் ஸ்பேஸை அதிகப்படுத்திக் கொள்ள முடியும். மேலும், சிறிய திரை கொண்ட டிஜிட்டல் சாவி ஒன்றும் வழங்கப்படுகின்றது. இதைக் கொண்டு திறத்தல், பூட்டுதல் மற்றும் ஆன்/ஆஃப் செய்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும்.

  ரூ. 88.06லட்சம் மதிப்புள்ள லேண்ட் ரோவரின் லக்சூரி கார் விற்பனைக்கு அறிமுகம்! மிரள வைக்கும் அம்சங்களுடன்!

  எஞ்ஜின்:

  லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் மூன்று விதமான தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கிறது. பி300, பி360 மற்றும் டி300 என்ற மூன்று விதமான தேர்வுகளிலேயே இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும். அனைத்து எஞ்ஜின்களும் 9 ஸ்பீடு வேகக்கட்டுப்பாட்டு கருவியுடன் இயங்கும்.

  ரூ. 88.06லட்சம் மதிப்புள்ள லேண்ட் ரோவரின் லக்சூரி கார் விற்பனைக்கு அறிமுகம்! மிரள வைக்கும் அம்சங்களுடன்!

  இதில், பி300 வேரியண்டானது 2.0 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜினிலும் (296 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது), பி360 3.0 லிட்டர் ஆறு சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜினிலும் (355 பிஎச்பி மற்றும் 500 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது), டி300 3.0 லிட்டர் ஆறு சிலிண்டர் டீசல் எஞ்ஜினிலும் (296 பிஎச்பி மற்றும் 650 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது) விற்பனைக்குக் கிடைக்கும்.

Most Read Articles

English summary
2021 Land Rover Discovery Sport Launched In India with 3 Engine Option. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X