இந்த மாசம் அறிமுகமாக இருக்கும் 6 தரமான கார்கள்... எல்லாமே வேற லெவல் கார்கள்! பட்டியல பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க

நடப்பு ஜூன் மாதத்தில் அறிமுகமாக இருப்பதாக கூறப்படும் கார்களின் பட்டியலை இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதவிற்குள் செல்லலாம்.

இந்த மாசம் அறிமுகமாக இருக்கும் 6 தரமான கார்கள்... எல்லாமே வேற லெவல் கார்கள்... பட்டியல பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க!!

கோவிட்-19 இரண்டாம் அலை பரவல் காரணமாக பல முன்னணி நிறுவனங்களின் புதுமுக கார்களின் அறிமுகம் தள்ளி போயிருக்கின்றன. தெளிவாகக் கூற வேண்டுமானால் புதுமுக கார்களின் அறிமுகத்திற்கு கொரோனா வைரசின் இரண்டாம் ஆப்பு வைத்துள்ளது என்றே சொல்லலாம்.

இந்த மாசம் அறிமுகமாக இருக்கும் 6 தரமான கார்கள்... எல்லாமே வேற லெவல் கார்கள்... பட்டியல பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க!!

மிக தீவிர பரவல் காரணாக நாட்டின் பல்வறு பகுதிகளில் முழு ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டு, நடைமுறையில் இருக்கின்றது. இதனால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல அதன் புதுமுக கார்களின் அறிமுக தேதியை ஒத்தி வைத்திருக்கின்றன.

இந்த மாசம் அறிமுகமாக இருக்கும் 6 தரமான கார்கள்... எல்லாமே வேற லெவல் கார்கள்... பட்டியல பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க!!

இருப்பினும், ஒரு சில நிறுவனங்கள் மட்டும் ஆன்-லைன் வாயிலாக அதன் கார்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் இன்னும் சில நிறுவனங்கள் தங்களின் கார்களை மிக விரைவில் நாட்டில் களமிறக்க தயாராக இருக்கின்றன.

இந்த மாசம் அறிமுகமாக இருக்கும் 6 தரமான கார்கள்... எல்லாமே வேற லெவல் கார்கள்... பட்டியல பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க!!

அந்தவகையில், இந்த மாதத்தின் இறுதிக்குள் நாட்டில் ஆறு புதுமுக கார்கள் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அது என்ன கார்?, எப்போதும் அறிமுகம்?, போன்ற முக்கிய தகவல்களையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க, பதிவிற்குள் செல்லலாம்.

இந்த மாசம் அறிமுகமாக இருக்கும் 6 தரமான கார்கள்... எல்லாமே வேற லெவல் கார்கள்... பட்டியல பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க!!

ஸ்கோடா குஷாக்

இந்தியர்களின் மிக எதிர்பார்ப்புகளில் ஒன்றாக ஸ்கோடா குஷாக் மிட்-சைஸ் எஸ்யூவி காரின் அறிமுகம் இருக்கின்றது. இக்காரை நிறுவனம் எம்க்யூபி ஏ0 இன் தளத்தில் வைத்து கட்டமைத்திருக்கின்றது. ஆகையால், முந்தைய மாடல்களைக் காட்டிலும் பல மடங்கு சிறப்பு வசதிகள் மற்றும் கவர்ச்சியான ஸ்டைல் உள்ளிட்டவை இக்காரில் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மாசம் அறிமுகமாக இருக்கும் 6 தரமான கார்கள்... எல்லாமே வேற லெவல் கார்கள்... பட்டியல பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க!!

குறிப்பாக, மிக கவர்ச்சியான தொழில்நுட்ப வசதிகள் இதில் இடம்பெற இருக்கின்றது. புதிய ஸ்கோடா குஷாக் கார் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இது ரூ. 10 லட்சம் தொடங்கி ரூ. 18 லட்சம் வரையிலான விலையிலான விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்டுகின்றது.

இந்த மாசம் அறிமுகமாக இருக்கும் 6 தரமான கார்கள்... எல்லாமே வேற லெவல் கார்கள்... பட்டியல பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க!!

ஹூண்டாய் அல்கஸார்

ஹூண்டாய் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த எஸ்யூவி காராக க்ரெட்டா இருக்கின்றது. இக்காரை தழுவி ஏழு இருக்கைகள் கொண்ட காராக விரைவில் அறிமுகமாக இருக்கும் மாடலே அல்கஸார். இக்காருக்கும் இந்தியர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. நாட்டின் அதிகம் விற்பனையாகும் க்ரெட்டா எஸ்யூவி காரை தழுவி உருவாக்கப்படுவதால் இக்காரின் அறிமுகத்தை எதிர்நோக்கி பலர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த மாசம் அறிமுகமாக இருக்கும் 6 தரமான கார்கள்... எல்லாமே வேற லெவல் கார்கள்... பட்டியல பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க!!

இரண்டாம் வரிசை இருக்கையின் மத்தியில் கன்சோல் மற்றும் கேப்டைன் இருக்கை பல சிறப்பு வசதிகளுடன் இக்கார் தயாராகி உள்ளது. ஹூண்டாய் அல்கஸார் 2.0 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்டு பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய இரு விதமான எஞ்ஜின்களில் எதிர்பார்க்கப்படுகின்றது. தொடர்ந்து, இது ரூ. 13 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாசம் அறிமுகமாக இருக்கும் 6 தரமான கார்கள்... எல்லாமே வேற லெவல் கார்கள்... பட்டியல பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க!!

ஸ்கோடா ஆக்டேவியா

ஸ்கோடா நிறுவனம் ஆக்டேவியா மாடலின் நான்காம் தலைமுறை வெர்ஷனையே இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. பழைய தலைமுறை ஆக்டேவியாவிற்கு கிடைத்ததைப் போலவே நான்காம் தலைமுறையாக விற்பனைக்கு வர இருக்கும் ஆக்டேவியாவிற்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நிறுவனம் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மாசம் அறிமுகமாக இருக்கும் 6 தரமான கார்கள்... எல்லாமே வேற லெவல் கார்கள்... பட்டியல பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க!!

இக்காரின் அறிமுகம் கடந்த மாதமே அரங்கேறியிருக்க வேண்டும். ஆனால், கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக அந்நிகழ்வு தள்ளி போனது. தற்போது இந்த மாதம் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. நான்காம் தலைமுறை ஆக்டேவியாவையும் நிறுவனம் எம்க்யூபி பிளாட்பாரத்தில் வைத்தே வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாசம் அறிமுகமாக இருக்கும் 6 தரமான கார்கள்... எல்லாமே வேற லெவல் கார்கள்... பட்டியல பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க!!

இக்கார் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே கிடைக்கும் என கூறப்படுகின்றது ரூ. 20 லட்சம் தொடங்கி ரூ. 30 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் மட்டுமே ஆகும்.

இந்த மாசம் அறிமுகமாக இருக்கும் 6 தரமான கார்கள்... எல்லாமே வேற லெவல் கார்கள்... பட்டியல பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க!!

புதுப்பிக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டிகுவான்

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்தியாவிற்கான புதிய காராக புதுப்பிக்கப்பட்ட டிகுவான் காரை ஒதுக்கியுள்ளது. இதன் அறிமுகமாகும் கடந்த மே மாதத்தில் அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், கடும் வைரஸ் தாக்கத்தினால் இதன் அறிமுகம் இந்த மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த மாசம் அறிமுகமாக இருக்கும் 6 தரமான கார்கள்... எல்லாமே வேற லெவல் கார்கள்... பட்டியல பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க!!

புதுப்பித்தலின் அடிப்படையில் டிகுவான் எஸ்யூவி காரின் முகப்பு பகுதி முழுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இத்துடன், காரின் உட்பகுதியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, 4மோஷன் அனைத்து வீல்களும் இயங்கும் திறன் இக்காருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாசம் அறிமுகமாக இருக்கும் 6 தரமான கார்கள்... எல்லாமே வேற லெவல் கார்கள்... பட்டியல பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க!!

ஆடி இ-ட்ரான் எஸ்யூவி

ஆடி நிறுவனத்தின் முதல் மின்சார காரே இ-ட்ரான். இக்காரை நடப்பு மாதத்தில் இந்தியாவில் களமிறக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த கார் ஒற்றை முழுமையான சார்ஜில் 400 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த சூப்பர் ரேஞ்ஜ் திறனுக்காக 95kWh லித்தியம் அயன் பேட்டரி இ-ட்ரான் காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மாசம் அறிமுகமாக இருக்கும் 6 தரமான கார்கள்... எல்லாமே வேற லெவல் கார்கள்... பட்டியல பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க!!

மெக்லாரன்

உலக புகழ்பெற்ற ஸ்போர்ட்ஸ் கார்களில் ஒன்றான மெக்லாரன் காரும் இந்தியாவில் நடப்பு மாதத்திலேயே அறிமுகமாக இருக்கின்றது. ஜிடி, 720எஸ் மற்றும் ஆர்டுரா ஆகிய இந்தியவை சந்தையில் எதிர்பார்க்கப்படுகின்றன.

Most Read Articles

English summary
All These 6 New Cars Will Launch In This Month. Read In Tamil.
Story first published: Saturday, June 5, 2021, 18:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X