7மாத பயணம்... விரைவில் செவ்வாயில் கால் தடம் பதிக்க உள்ள 6சக்கர வாகனம்! என்னென்ன பணிகளை செய்ய போகிறது தெரியுமா?

செவ்வாய் கிரகத்தில் விரைவில் கால் தடம் பதிக்க இருக்கும் ஆறு சக்கரங்கள் கொண்ட வாகனம் பற்றிய தகவலை இப்பதிவில் காணலாம்.

7 மாத பயணம்... விரைவில் செவ்வாயில் கால் தடம் பதிக்க உள்ள 6 சக்கர வாகனம்! என்னென்ன பணிகளை செய்ய இருக்கிறது தெரியுமா?

நான்கு சக்கர வாகனம் கேள்விப்பட்டிருக்கோம். இது என்னங்க, ஆறு சக்கர வாகனம்? என உங்களுக்கு கேள்வி கேட்க தோன்றலாம். இந்த ஆறு சக்கரங்கள் கொண்ட வாகனத்தையே நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் செவ்வாய் கிரகத்தின் மேல் வலம் வருவதற்காக அனுப்பி வைத்திருக்கின்றது.

7 மாத பயணம்... விரைவில் செவ்வாயில் கால் தடம் பதிக்க உள்ள 6 சக்கர வாகனம்! என்னென்ன பணிகளை செய்ய இருக்கிறது தெரியுமா?

இந்த கிரகத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்காகவும், ஆராய்ச்சி மேற்கொள்வதற்காகவும் அது அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது. இன்னும் சில தினங்களில் இந்த நான்கு சக்கரங்கள் கொண்ட வாகனம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் தனது கால் தடத்தை பதிக்க இருக்கின்றது.

7 மாத பயணம்... விரைவில் செவ்வாயில் கால் தடம் பதிக்க உள்ள 6 சக்கர வாகனம்! என்னென்ன பணிகளை செய்ய இருக்கிறது தெரியுமா?

இதன் பின்னர் அக்கிரகத்தை வலம் வந்து, ஆராய்ச்சியாளர்களுக்கு தேவையான புகைப்படங்கள் மற்றும் அனைத்து தகவல்களையும் வழங்கும். ராக்கெட் மூலம் பூமியிலிருந்து புறப்பட்ட இவ்வாகனம் ஏழு மாத பயணத்திற்கு பின்னர் இன்னும் சில தினங்களில் கிரகத்தின்மேல் தரையிறங்க இருக்கின்றது.

7 மாத பயணம்... விரைவில் செவ்வாயில் கால் தடம் பதிக்க உள்ள 6 சக்கர வாகனம்! என்னென்ன பணிகளை செய்ய இருக்கிறது தெரியுமா?

இந்த வாரத்திற்குள் அது தரையிறங்கிவிடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த இறுதி பயணமே மிகவும் ஆபத்தானது. ஆகையால், நாசா ஆராய்ச்சியாளர்கள் அதிக கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இந்த வாகனம் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல வேண்டுமானால் 7 மாத காலங்கள் ஆகியிருக்கலாம்.

7 மாத பயணம்... விரைவில் செவ்வாயில் கால் தடம் பதிக்க உள்ள 6 சக்கர வாகனம்! என்னென்ன பணிகளை செய்ய இருக்கிறது தெரியுமா?

ஆனால், இது அனுப்பக் கூடிய தகவல் வெறும் 11 நிமிடங்கள் இடைவெளியிலேயே பூமியை வந்தடையும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ரேடியோ அதிர்வெண் அலைகள் வழியாகவே இது தகவல்களை நாசாவிற்கு அனுப்பி வைக்க இருக்கின்றது. கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் அன்றே இந்த விண்வெளிகலம் பூமியில் இருந்து புறப்பட்டது.

7 மாத பயணம்... விரைவில் செவ்வாயில் கால் தடம் பதிக்க உள்ள 6 சக்கர வாகனம்! என்னென்ன பணிகளை செய்ய இருக்கிறது தெரியுமா?

இது இன்று (வியாழக்கிழமை) அல்லது நாளைக்குள் தரையிறங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை தரையிறக்குவதில் ஆராய்ச்சியாளர்கள் அதிக கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இதுவே மிக சவாலான செயல் ஆகும். ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தால் இதில் விண்கலத்தை தரையிறக்குவது சற்று சவாலான செயலாக அமைய இருக்கின்றது.

7 மாத பயணம்... விரைவில் செவ்வாயில் கால் தடம் பதிக்க உள்ள 6 சக்கர வாகனம்! என்னென்ன பணிகளை செய்ய இருக்கிறது தெரியுமா?

ஆறு கால்கள் (சக்கரங்கள்) கொண்ட இந்த வாகனத்தில் உயர் ரக மாஸ்ட்காம்-இசட், பனோரமிக் மற்றும் ஸ்டீரியோஸ்கோபிக் இமேஜிங் ஆகிய திறன்கள் கொண்ட கேமிரா பொருத்தப்பட்டிருக்கின்றது. இதுவே, துள்ளியமான மற்றும் மேம்பட்ட புகைப்படங்களை எடுத்து அனுப்பி வைக்க இருக்கின்றன.

7 மாத பயணம்... விரைவில் செவ்வாயில் கால் தடம் பதிக்க உள்ள 6 சக்கர வாகனம்! என்னென்ன பணிகளை செய்ய இருக்கிறது தெரியுமா?

இதுமட்டுமின்றி, செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பை ஆராயக் கூடிய கருவிகள் சிலவற்றையும் நாசா இந்த வாகனத்தில் பொருத்தியிருக்கின்றது. இது, கிரகத்தின் கனிமவியல் மற்றும் வேதியியல் கலவை உள்ளிட்டவற்றை ஆராய்ந்து தகவலை அனுப்ப உதவும்.

7 மாத பயணம்... விரைவில் செவ்வாயில் கால் தடம் பதிக்க உள்ள 6 சக்கர வாகனம்! என்னென்ன பணிகளை செய்ய இருக்கிறது தெரியுமா?

இதுமாதிரியான சூப்பர் திறன்கள் கொண்ட கருவிகள் பல இந்த வாகனத்தில் இடம்பெற்றிருக்கின்றன. கேமிரா மட்டுமே சுமார் 25 பொருத்தப்பட்டிருக்கின்றன. நாம் செல்ஃபி எடுப்பதைவிட, மேம்பட்ட முறையில் கிரகத்தை சுற்றி சுற்றி போட்டோ எடுத்து அனுப்பும். தொடர்ந்து, கிரகத்தின் மேற்பரப்பில் துளையிடக் கூடிய ட்ரில்லிங் கருவிகளும் இதில் வழங்கப்பட்டிருக்கின்றன.

7 மாத பயணம்... விரைவில் செவ்வாயில் கால் தடம் பதிக்க உள்ள 6 சக்கர வாகனம்! என்னென்ன பணிகளை செய்ய இருக்கிறது தெரியுமா?

இது தேவையான மண், கற்கள் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்த உதவும். தொடர்ந்து, வாகனத்தின் இயக்கத்திற்காக அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும், இவ்வாகனத்திற்கு வழக்கமான வாகனங்களைக் காட்டிலும் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

7 மாத பயணம்... விரைவில் செவ்வாயில் கால் தடம் பதிக்க உள்ள 6 சக்கர வாகனம்! என்னென்ன பணிகளை செய்ய இருக்கிறது தெரியுமா?

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருக்கும் ஒழங்கற்ற கரடு-முரடான சாலையைச் சமாளிக்க சுமார் 10 அடி வரையிலான கிரவுண்ட் கிளியரன்ஸ் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இது இடத்திற்கேற்ப தனது இடைவெளியை குறைத்து, அதிகரித்துக் கொள்ளும் வசதிக் கொண்டது. ஆகையால், தேவைக்கேற்ப இதன் உயரம் மாறிக் கொள்ளும்.

7 மாத பயணம்... விரைவில் செவ்வாயில் கால் தடம் பதிக்க உள்ள 6 சக்கர வாகனம்! என்னென்ன பணிகளை செய்ய இருக்கிறது தெரியுமா?

இத்துடன், சிறந்த சஸ்பென்ஷன் மற்றும் தானாக சார்ஜ் செய்துகொள்ளக் கூடிய இரு லித்தியம் அயன் பேட்டரி உள்ளிட்டவை இதில் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த பேட்டரிகள் அவசர காலத்தில் தேவையான மின்சாரத்தை வழங்க உதவும். புளூட்டோனியத்தின் கதிரியக்கச் சிதை வெப்ப இயக்கத்திற்கு மாற்றி அதனையே தனக்கான மின் சக்தியாக மாற்றிக் கொள்ளும் திறன் வாகனத்திற்கு உண்டு. இதனைக் கொண்டே பேட்டரி மற்றும் ஆராய்ச்சி வாகனத்திற்கு தேவையான சக்தி வழங்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
All You Need To Know About NASA's Six-Wheeled Rover. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X