இப்போது உலக பணக்காரர், ஆனால் 20 வயதில்...!! டெஸ்லா சிஇஒ எலன் மஸ்க் வாங்கிய முதல் ஸ்போர்ட்ஸ் கார்...

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலன் மஸ்க் வாங்கிய முதல் ஸ்போர்ட்ஸ் கார் குறித்த தகவல்கள் வீடியோ ஒன்றின் மூலமாக தெரியவந்துள்ளன. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

இப்போது உலக பணக்காரர், ஆனால் 20 வயதில்...!! டெஸ்லா சிஇஒ எலன் மஸ்க் வாங்கிய முதல் ஸ்போர்ட்ஸ் கார்...

டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க், இப்போது அவர் நினைத்தால் எந்தவொரு சொகுசு காரையும் எளிதாக வாங்கிவிடலாம். ஆனால் 1990களில் அவரது இளம் பருவத்தில் இது முடியாத காரியமாகவே இருந்திருக்கும்.

இப்போது உலக பணக்காரர், ஆனால் 20 வயதில்...!! டெஸ்லா சிஇஒ எலன் மஸ்க் வாங்கிய முதல் ஸ்போர்ட்ஸ் கார்...

ஏனெனில் அப்போது எலன் மஸ்க்கிடம் வங்கி கணக்கு இருந்ததா என்பது கூட சந்தேகமே. இவ்வாறு கடந்த 20 வருடங்களில் அதீத வளர்ச்சியை கண்டவர் தனது முதல் சூப்பர் காராக வாங்கியது மெக்லாரன் எஃப்1 ஆகும்.

இதுகுறித்து சிஎன்என் யுடியூப் பக்கத்தில் சமீபத்தில் பதிவிடப்பட்டுள்ள வீடியோவில் டெஸ்லா சிஇஒ மிகவும் இளம் வயதில் காணப்படுகிறார். அவர் தனது முதல் ஸ்போர்ட்ஸ் காரை "மில்லியன் டாலர்" என அழைத்துள்ளார்.

இப்போது உலக பணக்காரர், ஆனால் 20 வயதில்...!! டெஸ்லா சிஇஒ எலன் மஸ்க் வாங்கிய முதல் ஸ்போர்ட்ஸ் கார்...

மெக்லாரன் எஃப்1 உலகின் அரிதான மெக்லாரன் கார்களில் ஒன்று. அத்தகைய காருக்கு எலன் அப்போதே சொந்தகாரர் ஆகிவிட்டார். எலன் இப்போது கோடியில் புரள்கிறார், ஆனால் அப்போது இந்த காரை டெலிவிரி எடுக்கும்போது அடைந்த உற்சாகத்தை இந்த வீடியோவின் மூலம் நம்மால் பார்க்க முடிகிறது.

இப்போது உலக பணக்காரர், ஆனால் 20 வயதில்...!! டெஸ்லா சிஇஒ எலன் மஸ்க் வாங்கிய முதல் ஸ்போர்ட்ஸ் கார்...

"மூன்று வருடங்களுக்கு முன்னால் அலுவலகத்தில் தரையிலேயே தூங்கியுள்ளேன். ஆனால் தற்போது மில்லியன்-டாலர் காரை சொந்தமாக்கியுள்ளேன். இது எனது வாழ்வின் மிக சிறந்த தருணம்" என உணர்வசமிக்க இந்த வீடியோவில் எலன் கூறியுள்ளார்.

இப்போது உலக பணக்காரர், ஆனால் 20 வயதில்...!! டெஸ்லா சிஇஒ எலன் மஸ்க் வாங்கிய முதல் ஸ்போர்ட்ஸ் கார்...

மெக்லாரன் எஃப்1-ல் நேச்சுரலி அஸ்பிரேட்டட் வி12 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 618 எச்பி மற்றும் 627 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜினின் உதவியில் காரை 0-வில் இருந்து 100kmph வேகத்தை 3.2 வினாடிகளில் எட்டிவிட முடியும்.

இப்போது உலக பணக்காரர், ஆனால் 20 வயதில்...!! டெஸ்லா சிஇஒ எலன் மஸ்க் வாங்கிய முதல் ஸ்போர்ட்ஸ் கார்...

அப்போதே இந்த மெக்லாரன் காரின் திறன் இப்படி இருந்துள்ளது. முழுக்க முழுக்க எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் நிறுவனர் இவ்வாறு பெட்ரோல் காரை பயன்படுத்தி இருப்பது உண்மையில் ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.

இப்போது உலக பணக்காரர், ஆனால் 20 வயதில்...!! டெஸ்லா சிஇஒ எலன் மஸ்க் வாங்கிய முதல் ஸ்போர்ட்ஸ் கார்...

உலகின் வேகமான காராக இப்போதும் விளங்கும் மெக்லாரன் எஃப்1-ஐ டெலிவிரி எடுக்கும்போது எலன் மஸ்க், எக்ஸ்.காம்-ன் சிஇஒ-வாக இருந்தார். எக்ஸ்.காம் தான் தற்போது பேபால் (Paypal) என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #டெஸ்லா #tesla
English summary
Young Elon Musk takes delivery of his first supercar McLaren F1
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X