இந்த பெட்டிக்கு 'குளோவ் பாக்ஸ்' என பெயர் வைக்க காரணம் தெரியுமா? பல பேருக்கு இந்த தகவல் தெரியாது என்பதே உண்மை!!

நமது கார்களில் மிக சாதாரணமாக இருக்கும் குளோவ் பாக்ஸ்-க்கு பின்னால் இருக்கும் மிகப்பெரிய வரலாறுகுறித்த தகவலை இப்பதிவில் காணலாம், வாங்க.

இந்த பெட்டிக்கு 'குளோவ் பாக்ஸ்' என பெயர் வைக்க காரணம் தெரியுமா? பல பேருக்கு இதுகுறித்த தகவல் தெரியாது என்பதே உண்மை!

குளோவ் பாக்ஸ் (கையுறை பெட்டி) இது இல்லாத காரை பார்ப்பது மிக கடினம். விற்பனையில் இருக்கும் அனைத்து கார்களிலும் இந்த அம்சத்தை நம்மால் காண முடியும். கூடுதல் ஸ்டோரேஜாக இது செயல்படுகின்றது. பார்க்க மிக சாதரணமாக இருக்கும் இந்த குளோவ் பாக்ஸ் பின்னாடி மிகப்பெரிய வரலாறு பொதிந்திருப்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். வாங்க, இதுகுறித்த சுவாரஷ்ய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

இந்த பெட்டிக்கு 'குளோவ் பாக்ஸ்' என பெயர் வைக்க காரணம் தெரியுமா? பல பேருக்கு இதுகுறித்த தகவல் தெரியாது என்பதே உண்மை!

கையுறை பெட்டி (glove box) என்றால் என்ன?

கையுறை பெட்டியின் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு முன்னர் அதைபற்றி அறிந்து கொள்வது அவசியம். இது ஓர் சீல் வைத்த அல்லது சீல் வைக்கப்படாத கன்டெய்னராக பயன்பாட்டில் இருக்கின்றது. இதனை ஆவணங்கள், உணவு பொருட்கள், கண்ணாடி போன்ற முக்கிய பொருட்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக பலர் பயன்படுத்துகின்றனர்.

இந்த பெட்டிக்கு 'குளோவ் பாக்ஸ்' என பெயர் வைக்க காரணம் தெரியுமா? பல பேருக்கு இதுகுறித்த தகவல் தெரியாது என்பதே உண்மை!

ஆனால், வரலாற்றில் இந்த பெட்டியை கையுறைகளை வைக்கவே ஆரம்பத்தில் பயன்படுத்தி இருக்கின்றனர். ஆம், கையுறைகளை பாதுகாப்பாக சேமித்து வைக்க கொடுக்கப்பட்டதே இப்பெட்டி.

இந்த பெட்டிக்கு 'குளோவ் பாக்ஸ்' என பெயர் வைக்க காரணம் தெரியுமா? பல பேருக்கு இதுகுறித்த தகவல் தெரியாது என்பதே உண்மை!

கையுறை பெட்டியின் வரலாறு

சொல்லும்போது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், 17 மற்றும் 18ம் நூற்றாண்டுகளில் கார்களில் மேற்கூரை என்பது இடம் பெறவில்லை. கூரைகள் சேர்க்கப்பட்டாலும் கூட, ஜன்னல்கள் உடனடியாக வழங்கப்படவில்லை. மேலும், ஏசி மற்றும் ஹூட்டர்கள் போன்றவையும் இடம் பெறவில்லை.

இந்த பெட்டிக்கு 'குளோவ் பாக்ஸ்' என பெயர் வைக்க காரணம் தெரியுமா? பல பேருக்கு இதுகுறித்த தகவல் தெரியாது என்பதே உண்மை!

இதுமட்டுமில்லைங்க காரை ரிவர்ஸ் எடுப்பதும் அந்த காலத்தில் சற்று கடினமான செயலாகும். இந்த மாதிரியான சூழ்நிலையில் வெளிப்புறத்தில் ஏற்படும் குளிர்ச்சி போன்ற இக்கட்டான சூழ்நிலைகளைக் கையாள்வதற்காக வாகன ஓட்டிகள் கையுறைகளைப் பயன்படுத்தி வந்தனர்.

இந்த பெட்டிக்கு 'குளோவ் பாக்ஸ்' என பெயர் வைக்க காரணம் தெரியுமா? பல பேருக்கு இதுகுறித்த தகவல் தெரியாது என்பதே உண்மை!

அவ்வாறு அவர்கள் பயன்படுத்தி வந்த கையுறைகளை பாதுகாப்பாக பத்திரப்படுத்தி வைப்பதற்கே இந்த குளோவ் பாக்ஸ்கள் காரில் வழங்கப்பட்டன. ஆமாங்க, கையுறைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்ற ஒற்றைக் காரணமம் மட்டுமே அப்பெட்டி கார்களில் அறிமுகம் செய்யப்படுவதற்கான காரணம் ஆகும். எனவேதான் இதற்கு கையுறை பெட்டி என்ற பெயரும் வைக்கப்பட்டது.

இந்த பெட்டிக்கு 'குளோவ் பாக்ஸ்' என பெயர் வைக்க காரணம் தெரியுமா? பல பேருக்கு இதுகுறித்த தகவல் தெரியாது என்பதே உண்மை!

20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி

இவ்வாறு, 50ஸ் மற்றும் 60ஸ்கள் வரையிலும் கார் பயனர்கள் கையுறைகளையும், அதைப் பத்திரப்படுத்த குளோவ் பாக்ஸையும் பயன்படுத்தி வந்தனர். 20ஆம் நூற்றாண்டின் மையப்பகுதியில் வாகன உற்பத்தியாளர்கள் முதல் வெப்பமூட்டும் கருவியை அறிமுகம் செய்த பின்னரும் இந்த நிலை நீடித்து வந்தது குறிப்பிடத்தகுந்தது. வெப்பமூட்டி அறிமுகத்திற்கு பின்னரே கையுறை பயன்படுத்தும் வழக்கம் மாறியது.

இந்த பெட்டிக்கு 'குளோவ் பாக்ஸ்' என பெயர் வைக்க காரணம் தெரியுமா? பல பேருக்கு இதுகுறித்த தகவல் தெரியாது என்பதே உண்மை!

ஆகையால், குளோவ் பாக்ஸ்கள் இருந்த இடத்தை குளிர்பானங்களை வைக்கும் பெட்டியாக வாகன உற்பத்தியாளர்கள் மாற்றினர். ஆனால், இம்முறை கடந்த முறை போன்றில்லாமல் சற்று பெரிய பெட்டியாகக் காணப்பட்டது. பானங்கள் சற்று பெரியவையாக இருந்த காரணத்தினால் பெரிய பெட்டிகள்வழங்கப்பட்டன.

இந்த பெட்டிக்கு 'குளோவ் பாக்ஸ்' என பெயர் வைக்க காரணம் தெரியுமா? பல பேருக்கு இதுகுறித்த தகவல் தெரியாது என்பதே உண்மை!

தொடர்ந்து, அடுத்தடுத்து அப்கிரேட் செய்யும் விதமாக இப்பெட்டியை முக்கிய பொருட்கள் மற்றும் ஆவணங்களை பாதுகாப்பாக வைக்கும் பெட்டியாக வழங்கத் தொடங்கினர். இந்த நிலையே தற்போதும் பயன்பாட்டில் காட்சியளிக்கின்றது. ஆனால், அந்த பெட்டி இடம்பெறும் இடம் மட்டும் மாறவில்லை.

இந்த பெட்டிக்கு 'குளோவ் பாக்ஸ்' என பெயர் வைக்க காரணம் தெரியுமா? பல பேருக்கு இதுகுறித்த தகவல் தெரியாது என்பதே உண்மை!

ஆம், நோக்கங்கள் மாறினாலும் அதன் பெயரும் சரி, அது நிலை நிறுத்தப்பட்ட இடமும் சரி இதுவரை மாற்றப்படவில்லை. ஆனால், பயன்பாடுகள் மட்டும் காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட்டு வருகின்றது. எதிர்காலத்தில் இந்த குளோவ் பாக்ஸ் ஒயர்லெஸ் சார்ஜராக பயன்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Here Is The Full History About Glove Box Compartment. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X