இந்தியர்கள் கார்களில் அதிகம் பயன்படுத்தும் 5முக்கிய அம்சங்கள்! நவீன அம்சங்களை காட்டிலும் இவற்றிற்கே நல்ல மவுசு

இந்தியர்கள் கார்களில் அதிகம் பயன்படுத்தக் கூடிய 5 முக்கிய அம்சங்கள் பற்றிய தகவலை இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். இதுகுறித்த முக்கிய விபரங்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியர்கள் கார்களில் அதிகம் பயன்படுத்தும் 5 முக்கிய அம்சங்கள்! என்னதான் நவீன அம்சங்கள் பல இருப்பினும் இவற்றிற்கே செம்ம மவுசு!

பயணத்தையும், வாகன இயக்கத்தையும் சுவாரஷ்யமானதாக மாற்றக் கூடிய அம்சங்கள் பல இப்போதைய கார்களில் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 2020க்கு பின்னர் விற்பனைக்குக் கிடைக்கத் தொடங்கியிருக்கும் கார்களில் நவீன காலத்தின் அடுத்த கட்டம் என்று கூறுமளவிற்கு பல்வேறு தரமான சிறப்பு தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தியர்கள் கார்களில் அதிகம் பயன்படுத்தும் 5 முக்கிய அம்சங்கள்! என்னதான் நவீன அம்சங்கள் பல இருப்பினும் இவற்றிற்கே செம்ம மவுசு!

இவை வாகன இயக்கத்தை வேற லெவலுக்குக் கொண்டு செல்லும் வகையில் அமைந்திருக்கின்றன. என்னதான் இதுமாதிரியான பல அம்சங்கள் நவீன கால கார் மாடல்களில் பன்பாட்டுக் கொண்டு வரப்பட்டாலும் இந்தியர்கள் குறிப்பிட்ட ஐந்து அம்சங்களை மட்டுமே அதிகம் விரும்புகின்றனர். அவை என்ன என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்தியர்கள் கார்களில் அதிகம் பயன்படுத்தும் 5 முக்கிய அம்சங்கள்! என்னதான் நவீன அம்சங்கள் பல இருப்பினும் இவற்றிற்கே செம்ம மவுசு!

பவர் விண்டோ (Power Windows)

ஜன்னல் கண்ணாடிகளை கீழே இறக்குவது இப்போதையே நவீன காலத்தில் மிகவும் சுலபமானதாக மாறிவிட்டது. ஒரு பொத்தானை தட்டினால் போதும், கண்ணாடியை கீழே இறக்குவது மற்றும் மேலே ஏத்துவது என அனைத்தையுமே செய்து கொள்ள முடியும். எனவேதான் இந்தியர்கள் அதிகம் விரும்பும் ஓர் அம்சமாக இது பழங்காலந்தொட்டு தற்போதும் காட்சியளிக்கின்றது.

இந்தியர்கள் கார்களில் அதிகம் பயன்படுத்தும் 5 முக்கிய அம்சங்கள்! என்னதான் நவீன அம்சங்கள் பல இருப்பினும் இவற்றிற்கே செம்ம மவுசு!

முந்தைய காலங்களில் கைப்பிடிப் போன்று ஓர் அமைப்பே ஜன்னல் கண்ணாடிகளை ஏற்ற மற்றும் இறக்க வழங்கப்பட்டன. தற்போதும் மிக மிக குறைவான விலைக் கொண்ட வாகனங்களில் இந்த அம்சம் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியர்கள் கார்களில் அதிகம் பயன்படுத்தும் 5 முக்கிய அம்சங்கள்! என்னதான் நவீன அம்சங்கள் பல இருப்பினும் இவற்றிற்கே செம்ம மவுசு!

தானியங்கி ஏசி (Automatic AC)

இந்தியர்கள் அதிகம் விரும்பும் ஓர் சிறப்பம்சமாக தானியங்கி ஏசி தொழில்நுட்பம் இருக்கின்றது. இது காரின் உட்புறத்தை மிகவும் கம்ஃபோர்டான ஒன்றாக மாற்ற உதவுகின்றது. காருக்குள் நிலவும் வெப்பநிலையை தானே மாற்றியமைக்கும் பணியை இந்த தானியங்கி ஏசிகள் செய்கின்றன. எனவேதான் இந்த வசதிக்கு நம்ம ஊர் மக்கள் மத்தியில் மிகப் பெரிய பிரியர்களாக இருக்கின்றனர்.

இந்தியர்கள் கார்களில் அதிகம் பயன்படுத்தும் 5 முக்கிய அம்சங்கள்! என்னதான் நவீன அம்சங்கள் பல இருப்பினும் இவற்றிற்கே செம்ம மவுசு!

தொடுதிரை வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (Touch Infotainment System)

நாம் தினம்தோறும் பயன்படுத்தினாலும் ஒவ்வொரு நாளும் புதியது போன்ற ஓர் அனுபவத்தை வழங்கக் கூடியதே தொடுதிரை வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம். 7 இன்ச் தொடங்கி 12 இன்ச் வரையில் இந்த திரை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த தொழில்நுட்பத்திற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருவதன் காரணத்தினால் ஆரம்ப நிலை கார் மாடல்களில்கூட இந்த வசதியை வாகன உற்பத்தியாளர்கள் வழங்க ஆரம்பித்திருக்கின்றனர்.

இந்தியர்கள் கார்களில் அதிகம் பயன்படுத்தும் 5 முக்கிய அம்சங்கள்! என்னதான் நவீன அம்சங்கள் பல இருப்பினும் இவற்றிற்கே செம்ம மவுசு!

குளோவ் பாக்ஸ் (Glove Box)

ஒரு காலத்தில் கையுறைகளை பாதுகாப்பாக வைப்பதற்காக வழங்கப்பட்டதே இந்த குளோவ் பாக்ஸ்கள். எனவேதான் இதற்கு குளோவ் பாக்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டது. ஆரம்பகட்ட காலத்தில் விற்பனைக்கு வந்த பெரும்பாலான கார்கள் மேற்கூரை இல்லாமல் விற்பனைக்கு வந்தன. ஆகையால், வாகன ஓட்டிகள் குளிர் போன்றவற்றால் பாதிக்கும் நிலை நிலவியது.

இந்தியர்கள் கார்களில் அதிகம் பயன்படுத்தும் 5 முக்கிய அம்சங்கள்! என்னதான் நவீன அம்சங்கள் பல இருப்பினும் இவற்றிற்கே செம்ம மவுசு!

இதுபோன்ற சூழலால் கையுறைகளை வாகன ஓட்டிகள் கட்டாயம் பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அவர்களின் கதகதப்பாகவும், ஸ்டியரிங் வீலை கையாள ஏதுவாகவும் கையுறைகளை பயன்படுத்தினர். இதனை வாகன பயன்பாட்டிற்கு பின்னர் பத்திரமாக வைக்கும் பொருட்டு வழங்கப்பட்டதே இந்த குளோவ் பாக்ஸ்கள்.

இந்தியர்கள் கார்களில் அதிகம் பயன்படுத்தும் 5 முக்கிய அம்சங்கள்! என்னதான் நவீன அம்சங்கள் பல இருப்பினும் இவற்றிற்கே செம்ம மவுசு!

ஆனால், இவை தற்போது ஆவணங்கள் மற்றும் முக்கிய சாதனங்களை வைக்கும் ஓர் அறையாக மாறிவிட்டது. ஓட்டுநர் உரிமம், வாகனத்தின் முக்கிய சான்றுகள் தொடங்கிய பல்வேறு ஆவணங்களை வாகன உரிமையாளர்கள் இந்த அறையிலேயே வைத்துக் கொள்கின்றனர்.

இந்தியர்கள் கார்களில் அதிகம் பயன்படுத்தும் 5 முக்கிய அம்சங்கள்! என்னதான் நவீன அம்சங்கள் பல இருப்பினும் இவற்றிற்கே செம்ம மவுசு!

இருக்கையை அட்ஜெஸ்ட்மெண்ட் கன்ட்ரோல்கள் (Seat Adjustment Controls)

மிக சிறந்த மற்றும் வசதியான ரைடிங் அனுபவத்தை பெற வேண்டும் என்றால் இந்த அம்சம் நிச்சயம் காரில் இருந்தே ஆக வேண்டும். ஓட்டுநரின் உயரத்திற்கு ஏற்ப இருக்கையை ஏற்ற அல்ல இறக்க இந்த வசதி உதவுகின்றது. எனவே இந்தியர்கள் இந்த வசதிக்கு மிக அதிக முக்கியத்துவத்தை வழங்குகின்றனர்.

இந்தியர்கள் கார்களில் அதிகம் பயன்படுத்தும் 5 முக்கிய அம்சங்கள்! என்னதான் நவீன அம்சங்கள் பல இருப்பினும் இவற்றிற்கே செம்ம மவுசு!

இருக்கை அட்ஜெஸ்ட்மெண்ட் கன்ட்ரோல்கள் எலெக்ட்ரானிக் மற்றும் மேனுவல் என இரு விதமான தேர்வுகளில் பயன்பாட்டிற்குக் கிடைத்து வருகின்றது. இதில், எலெக்ட்ரானிக் வழியாக அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட கன்ட்ரோல்களுக்கே இந்தியர்கள் மத்தியில் அதிகம் வரவேற்புக் கிடைத்து வருகின்றது.

Most Read Articles

English summary
Here is the list of top 5 most used features in a car
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X