கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! இந்த கார்கள் எல்லாம் அடுத்த மாசம் அறிமுகமாக போகுதாம்! இந்த பட்டியல மிஸ் பண்ணிடாதீங்க!

வரும் செப்டம்பர் மாதம் அறிமுகமாக இருக்கும் டாப் ஆறு கார்களின் பட்டியலை இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... இந்த கார்கள் எல்லாம் அடுத்த மாசம் அறிமுகமாக போகுதாம்... இந்த பட்டியல மிஸ் பண்ணிடாதீங்க!!

வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்திய வாகன சந்தையை புதிய வாகனங்களால் அலங்கரிக்க சில முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் திட்டமிட்டிருக்கின்றன. தற்போது சந்தையில் நிலவும் போட்டியின் காரணமாக சில நிறுவனங்கள் வரும் செப்டம்பர் மாதமே தனது புதிய தயாரிப்புகளை களமிறக்க இருக்கின்றன.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... இந்த கார்கள் எல்லாம் அடுத்த மாசம் அறிமுகமாக போகுதாம்... இந்த பட்டியல மிஸ் பண்ணிடாதீங்க!!

அந்தவகையில், அடுத்த மாதம் எந்தெந்த நிறுவனங்கள், தனது என்ன மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கின்றன என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். ஒட்டுமொத்தமாக ஆறு கார்கள் பற்றிய தகவலை இதில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... இந்த கார்கள் எல்லாம் அடுத்த மாசம் அறிமுகமாக போகுதாம்... இந்த பட்டியல மிஸ் பண்ணிடாதீங்க!!

Hyundai i20 N-Line:

Hyundai நிறுவனம் அதன் i20 கார் மாடலில் புதிதாக N-Line எனும் தேர்வை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த ஓர் அதிக திறன் வெளிப்பாட்டுக் கொண்ட காராகும். Hyundai இந்த 'N' ரக கார் இந்தியாவில் விற்பனைக்கு வருவது இதுவே முதல் முறையாகும். ஆகையால், இக்காருக்கு இந்தியர்கள் மத்தியில் சற்று எதிர்பார்ப்பு தூக்கலாக இருக்கின்றது.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... இந்த கார்கள் எல்லாம் அடுத்த மாசம் அறிமுகமாக போகுதாம்... இந்த பட்டியல மிஸ் பண்ணிடாதீங்க!!

Hyundai i20 N-Line வழக்கமான வேரியண்டைக் காட்டிலும் அதிக கவர்ச்சியான ஓர் கார் மாடலாக காட்சியளிக்கின்றது. காஸ்மெட்டிக் மாற்றத்தின் வாயிலாக இக்காரை நிறுவனம் அலங்கரித்திருக்கின்றது. இதனை N6 மற்றும் N8 எனும் இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்கு வழங்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது Hyundai.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... இந்த கார்கள் எல்லாம் அடுத்த மாசம் அறிமுகமாக போகுதாம்... இந்த பட்டியல மிஸ் பண்ணிடாதீங்க!!

இதில் N6 தேர்வானது ஐஎம்டி எனப்படும் பிரத்யேக கியர்பாக்ஸ் வசதியுடனும், N8 ஆனது 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் வசதியுடனும் விற்பனைக்குக் கிடைக்கும். இரு தேர்வுகளிலும் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் ஜிடிஐ எஞ்ஜினே பயன்படுத்தப்பட இருக்கின்றது. இது அதிகபட்சமாக 120 பிஎஸ் மற்றும் 172 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. Hyundai i20 N-Line வரும் செப்டம்பர் 2ம் தேதி அறிமுகமாக இருக்கின்றது.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... இந்த கார்கள் எல்லாம் அடுத்த மாசம் அறிமுகமாக போகுதாம்... இந்த பட்டியல மிஸ் பண்ணிடாதீங்க!!

Mahindra XUV700:

Mahindra XUV700 கார் நாட்டின் அதிகம் எதிர்பார்ப்பை தூண்டிய கார்களில் இதுவும் ஒன்று. இந்த காரில் பல்வேறு புதிய தொழில்நுட்ப வசதிகளை நிறுவனம் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், ஸ்மார்ட் கதவு பிடி, அடாஸ் தொழில்நுட்பம் மற்றும் உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனைக்கு வர இருக்கின்றது.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... இந்த கார்கள் எல்லாம் அடுத்த மாசம் அறிமுகமாக போகுதாம்... இந்த பட்டியல மிஸ் பண்ணிடாதீங்க!!

கடந்த ஆகஸ்டு 15ம் தேதி அன்று Mahindra XUV700 வெளியீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் 2ம் தேதி அன்று விற்பனைக்கான அறிமுகத்தை இக்கார் பெற இருக்கின்றது. Mahindra கடந்த ஆண்டு Thar எஸ்யூவி காரை இந்திய சந்தையில்அறிமுகப்படுத்தியது. நடப்பாண்டில் XUV700 காரை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... இந்த கார்கள் எல்லாம் அடுத்த மாசம் அறிமுகமாக போகுதாம்... இந்த பட்டியல மிஸ் பண்ணிடாதீங்க!!

Volkswagen Taigun:

Volkswagen நிறுவனம் MQB AO IN எனும் பிளாட்பாரத்தை கட்டமைத்து உருவாக்கியிருக்கும் முதல் கார் மாடலே Taigun. எனவேதான் இக்காருக்கு இந்தியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இந்த காரின் அறிமுகம் வரும் செப்டம்பர் 23ம் தேதி அரங்கேற இருக்கின்றது. இந்த காரினை 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டிஎஸ்ஐ மற்றும் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டிஎஸ்ஐ ஆகிய இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... இந்த கார்கள் எல்லாம் அடுத்த மாசம் அறிமுகமாக போகுதாம்... இந்த பட்டியல மிஸ் பண்ணிடாதீங்க!!

MG Astor:

MG Astor இந்தியர்களின் எதிர்பார்ப்பை பெரிதும் தூண்டி வரும் காராக இருக்கின்றது. ஏனெனில் இக்காரில் குட்டி ரோபா என கூறுமளவிற்கு அதி நவீன தொழில்நுட்ப வசதியை நிறுவனம் வழங்க இருக்கின்றது. இந்த வசதியானது நம்முடைய குரல் கட்டளையை ஏற்று எண்ணற்ற வசதிகளை தானாகவே செய்ய உதவும். அதாவது, ஓர் உதவியாளர் போல் இந்த தொழில்நுட்பம் செயல்படும்.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... இந்த கார்கள் எல்லாம் அடுத்த மாசம் அறிமுகமாக போகுதாம்... இந்த பட்டியல மிஸ் பண்ணிடாதீங்க!!

செயற்கை நுண்ணறிவு மற்றும் தன்னாட்சி லெவல் 2 தொழில்நுட்பம் இக்காரில் இடம் பெற இருக்கின்றது. இவையே ஓர் குட்டு ரோபோ MG Astor இல் செயல்பட இருக்கின்றது. இந்த தொழில்நுட்பத்திற்கு தேவையான இணைய வசதியை வழங்குவதற்காக MG ஜியோ இணைய சேவை நிறுவனத்துடன் இணைந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... இந்த கார்கள் எல்லாம் அடுத்த மாசம் அறிமுகமாக போகுதாம்... இந்த பட்டியல மிஸ் பண்ணிடாதீங்க!!

Audi E-Tron GT:

Audi E-Tron GT ஓர் மின்சார காராகும். இக்காரின் டீசர் படத்தை மிக சமீபத்தில்தான் நிறுவனம் வெளியீடு செய்தது. Audi E-Tron GT நான்கு கதவுகள் கொண்ட கூபே ரக கார் மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் Porsche Taycan கார் மாடலில் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதன் அறிமுகம் செப்டம்பர் உறுதியாக அரங்கேறிவிடும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... இந்த கார்கள் எல்லாம் அடுத்த மாசம் அறிமுகமாக போகுதாம்... இந்த பட்டியல மிஸ் பண்ணிடாதீங்க!!

Ford Ecosport:

Ford நிறுவனம் Ecosport காரின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டிருக்கின்றது. புதுப்பித்தலின் அடிப்படையில் பல்வேறு சிறப்பு வசதிகள் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக காஸ்மெட்டிக் மாற்றங்கள் பல இதில் செய்யப்பட்டிருக்கின்றன. இதனடிப்படையில், புதிதாக எல் வடிவ டிஆர்எல்கள் மற்றும் முகப்பு பகுியில் பெரிய மாற்றங்கள் உள்ளிட்டவை இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இக்காரின் அறிமுகமும் வரும் செப்டம்பர் மாதத்திலேயே அரங்கேற இருக்கின்றது.

Most Read Articles

English summary
Here the list of cars launching in september 2021
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X