2021 இசுஸு டி-மேக்ஸ் பிக்அப் ட்ரக்கிற்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! வாகனம் இன்னும் ஸ்டைலா மாறிவிடும்...

2021 இசுஸு வி-க்ராஸ் மற்றும் ஹை-லேண்டர் வாகனங்களுக்கான ஆக்ஸஸரீகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இனி பார்ப்போம்.

2021 இசுஸு டி-மேக்ஸ் பிக்அப் ட்ரக்கிற்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! வாகனம் இன்னும் ஸ்டைலா மாறிவிடும்...

இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் மற்றும் அதன் புதிய ஆரம்ப நிலை வேரியண்ட்டான ஹை-லேண்டர் வாகனங்களின் பிஎஸ்6 வெர்சன்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு தற்சமயம் இந்தியாவில் விற்பனையில் உள்ளன.

2021 இசுஸு டி-மேக்ஸ் பிக்அப் ட்ரக்கிற்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! வாகனம் இன்னும் ஸ்டைலா மாறிவிடும்...

ஒவ்வொரு வாகனமும் அறிமுகப்படுத்தப்பட்டால் அதன் அறிமுகத்தை தொடர்ந்து அந்த வாகனங்களுக்கான ஆக்ஸஸரீகள் வெளியிடப்படுவது வழக்கம். அதேபோன்று தான் தற்போது இசுஸு நிறுவனத்தின் இணையத்தள பக்கம் இந்த டி-மேக்ஸ் பிக்அப் ட்ரக்கிற்கான ஆக்ஸஸரீகளுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

2021 இசுஸு டி-மேக்ஸ் பிக்அப் ட்ரக்கிற்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! வாகனம் இன்னும் ஸ்டைலா மாறிவிடும்...

2021 இசுஸு ஹை-லேண்டர் மற்றும் வி-க்ராஸ் வாகனங்களுக்கான ஆக்ஸஸரீகளாக கேபின் தரை பாய்கள், கதவு விஸர்கள், சில் தட்டுகள், இருக்கை கவர்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

2021 இசுஸு டி-மேக்ஸ் பிக்அப் ட்ரக்கிற்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! வாகனம் இன்னும் ஸ்டைலா மாறிவிடும்...

இவற்றுடன் மேற்கூரை தண்டவாளத்திற்கு லைனர், ஸ்பாய்லர் உடன் டி-பாக்ஸ், ஹார்ட் லிட், ஸ்போர்ட்ஸ் பார், கார்கோ ரெயில்ஸ் தொகுப்பு, கார்கோ நெட், க்னாபி, கார்கோ பைக் கேரியர் போன்றவற்றையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

2021 இசுஸு டி-மேக்ஸ் பிக்அப் ட்ரக்கிற்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! வாகனம் இன்னும் ஸ்டைலா மாறிவிடும்...

அதேநேரம் டி-மேக்ஸ் மாடலின் டாப் வேரியண்ட்டான வி-க்ராஸில் மேற்கூறியவற்றுடன் க்ரோம் தொடுதல்களையும் சுற்றிலும் ஆக்ஸஸரீயாக பெற முடியும். இந்த தொடுதல்கள் வாகனத்தை மேலும் ப்ரீமியம் தரத்தில் காட்டும்.

2021 இசுஸு டி-மேக்ஸ் பிக்அப் ட்ரக்கிற்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! வாகனம் இன்னும் ஸ்டைலா மாறிவிடும்...

மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களை போன்று ஆக்ஸஸரீகளை தொகுப்புகளாக இசுஸு நிறுவனம் வழங்கவில்லை. இதனால் வாகனத்துடன் ஒட்டுமொத்தமாக ஆக்ஸஸரீகள் அனைத்தையும் பெற்றால் சலுகைகள் எதாவது உண்டா என்பதையும், இந்த ஆக்ஸஸரீகளுக்கான விலைகளையும் அருகில் உள்ள டீலர்ஷிப் மையத்தினை அணுகி தெரிந்துக்கொள்ளவும்.

2021 இசுஸு டி-மேக்ஸ் பிக்அப் ட்ரக்கிற்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! வாகனம் இன்னும் ஸ்டைலா மாறிவிடும்...

ஒருவேளை வாகனத்தை ஏற்கனவே வாங்கிவிட்டாலும் பரவாயில்லை, வாங்கிய பின்னரும் இசுஸு டி-மேக்ஸ் வாகனத்தில் கூடுதல் ஆக்ஸஸரீகளை சேர்க்க முடியும் என தகவல்கள் கூறுகின்றன. இசுஸு டி-மேக்ஸ் பிக்அப் ட்ரக்கின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.16.98 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2021 இசுஸு டி-மேக்ஸ் பிக்அப் ட்ரக்கிற்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! வாகனம் இன்னும் ஸ்டைலா மாறிவிடும்...

இது ஹை-லேண்டரின் விலை ஆகும். டி-மேக்ஸ் வி-க்ராஸ் மாடலின் ஆரம்ப விலை ரூ.19.98 லட்சமாக உள்ளது. வி-க்ராஸ் ஆனது இசட் 2-சக்கர ட்ரைவ் ஆட்டோமேட்டிக், இசட் 4-சக்கர ட்ரைவ் மேனுவல் மற்றும் இசட் ப்ரெஸ்டிஜ் 4-சக்கர ட்ரைவ் ஆட்டோமேட்டிக் என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் பெறலாம்.

2021 இசுஸு டி-மேக்ஸ் பிக்அப் ட்ரக்கிற்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! வாகனம் இன்னும் ஸ்டைலா மாறிவிடும்...

இவற்றின் விலைகள் ரூ.24.49 லட்சம் வரையில் உள்ளன. இந்த பிக்அப் ட்ரக்கில் முன்பு வழங்கப்பட்டு வந்த 2.5 லிட்டர் என்ஜினிற்கு பதிலாக 1.9 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இசுஸு வாகனத்திற்கான முன்பதிவுகள் நாடு முழுவதும் ஏற்று கொள்ளப்பட்டு வருகின்றன.

Most Read Articles

மேலும்... #இசுஸு #isuzu
English summary
2021 Isuzu V-Cross and Hi-Lander accessories revealed.
Story first published: Saturday, May 15, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X