கார்களின் விலைகளை உயர்த்தியது மஹிந்திரா!! ஸ்கார்பியோவின் புதிய விலை என்ன தெரியுமா?

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் அதன் கார்கள் அனைத்தின் விலைகளையும் திருத்தியமைத்துள்ளது. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கார்களின் விலைகளை உயர்த்தியது மஹிந்திரா!! ஸ்கார்பியோவின் புதிய விலை என்ன தெரியுமா?

மஹிந்திரா வெளியிட்டுள்ள அப்டேட் செய்யப்பட்ட விலைகளின் லிஸ்ட்டில் எக்ஸ்யூவி500, ஸ்கார்பியோ, எக்ஸ்யூவி300, மராஸ்ஸோ மற்றும் கேயூவி100 நெக்ஸ்ட் உள்ளிட்டவை அடங்குகின்றன.

கார்களின் விலைகளை உயர்த்தியது மஹிந்திரா!! ஸ்கார்பியோவின் புதிய விலை என்ன தெரியுமா?

இதன்படி மஹிந்திராவின் சமீபத்திய அறிமுகமான 2020 தாரின் புதிய விலைகள் அறிவித்தப்படி கடந்த ஜனவரி மாதத்திலேயே வெளியிடப்பட்டுவிட்டன. அப்போது விலைமிக்க அல்ட்டுராஸ் காரின் புதிய விலைகளும் அறிவிக்கப்பட்டன.

கார்களின் விலைகளை உயர்த்தியது மஹிந்திரா!! ஸ்கார்பியோவின் புதிய விலை என்ன தெரியுமா?

தற்போது புதியதாக திருத்தியமைக்கப்பட்டுள்ள விலைகளின்படி மஹிந்திரா ஸ்கார்பியோ மற்றும் எக்ஸ்யூவி500 கார்கள் முறையே ரூ.26,000 மற்றும் ரூ.25,000-ஐ விலை அதிகரிப்பாக ஏற்றுள்ளன.

கார்களின் விலைகளை உயர்த்தியது மஹிந்திரா!! ஸ்கார்பியோவின் புதிய விலை என்ன தெரியுமா?

இந்த புதிய விலை அதிகரிப்பினால் ஸ்கார்பியோவின் விலை குறைவான வேரியண்ட்டான எஸ்5-இன் விலை ரூ.12.68 லட்சமாகவும், விலைமிக்க எஸ்5 வேரியண்ட்டின் விலை ரூ.16.53 ஆகவும் உயர்ந்துள்ளது.

Mahindra Scorpio New Prices
S5 ₹12.68 Lakh
S7 ₹14.74 Lakh
S9 ₹15.37 Lakh
S11 ₹16.53 Lakh
கார்களின் விலைகளை உயர்த்தியது மஹிந்திரா!! ஸ்கார்பியோவின் புதிய விலை என்ன தெரியுமா?

மற்ற இரு வேரியண்ட்களான எஸ்7 மற்றும் எஸ்9-இன் புதிய விலைகள் ரூ.14.74 லட்சம் மற்றும் ரூ.15.37 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போதைய தலைமுறை எக்ஸ்யூவி500 எஸ்யூவி காரின் புதிய விலைகள் ரூ.13.83 லட்சத்தில் இருந்து ரூ.19.56 லட்சம் வரையில் உள்ளன.

Mahindra XUV500 New Prices
W5 ₹13.83 Lakh
W7 ₹15.13 Lakh
W7 AT ₹16.33 Lakh
W9 ₹16.83 Lakh
W9 AT ₹18.04 Lakh
W11 (O) ₹18.30 Lakh
W11 (O) AT ₹19.56 Lakh
கார்களின் விலைகளை உயர்த்தியது மஹிந்திரா!! ஸ்கார்பியோவின் புதிய விலை என்ன தெரியுமா?

7 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் எக்ஸ்யூவி500 புதிய தலைமுறை அப்கிரேடை மிக விரைவில் ஏற்கவுள்ளது. இந்த புதிய மஹிந்திரா கார் மெர்சிடிஸ் கார்களுக்கு இணையான தொடுத்திரை சிஸ்டம், அட்வான்ஸ்டு ஓட்டுனர் உதவி சிஸ்டம், முப்பரிணாம பனோராமிக் சன்ரூஃப் உடன் ஆற்றல்மிக்க என்ஜின்களை பெற்றுவரவுள்ளது.

கார்களின் விலைகளை உயர்த்தியது மஹிந்திரா!! ஸ்கார்பியோவின் புதிய விலை என்ன தெரியுமா?

மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் டபிள்யூ6 மேனுவல் மற்றும் டபிள்யூ8 வேரியண்ட்களின் விலைகள் ரூ.65,000 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் புதிய விலைகள் ரூ.9.40 லட்சம் மற்றும் ரூ.10 லட்சமாகும்.

Mahindra XUV300 New Prices
W4 Petrol ₹7.95 Lakh
W6 Petrol ₹9.40 Lakh
W6 AMT Petrol ₹9.95 Lakh
W8 Petrol ₹10.00 Lakh
W8 (O) Petrol ₹11.12 Lakh
W8 (O) AMT Petrol ₹11.77 Lakh
W4 Diesel ₹8.70 Lakh
W6 Diesel ₹10.00 Lakh
W6 AMT Diesel ₹10.62 Lakh
W8 Diesel ₹11.15 Lakh
W8 (O) Diesel ₹11.90 Lakh
W8 (O) AMT Diesel ₹12.55 Lakh
கார்களின் விலைகளை உயர்த்தியது மஹிந்திரா!! ஸ்கார்பியோவின் புதிய விலை என்ன தெரியுமா?

இவை தவிர்த்த மற்ற பெட்ரோல் மாடல்களின் விலைகளில் மாற்றமில்லை. எக்ஸ்யூவி300-இன் விலை குறைவான டபிள்யூ4 டீசல் வேரியண்ட்டின் விலையில் ரூ.42,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி கார் பி4, பி6 மற்றும் பி6 (O) என்ற வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கார்களின் விலைகளை உயர்த்தியது மஹிந்திரா!! ஸ்கார்பியோவின் புதிய விலை என்ன தெரியுமா?
Mahindra Bolero New Prices
B4 ₹8.17 Lakh
B6 ₹8.89 Lakh
B6 (O) ₹9.15 Lakh

இவற்றின் தற்போதைய விலைகள் ரூ.8.17 லட்சம், ரூ.8.89 லட்சம் மற்றும் ரூ.9.15 லட்சம் என கொண்டுவரப்பட்டுள்ளன. மஹிந்திரா மராஸ்ஸோ 7-இருக்கை மற்றும் 8-இருக்கை என இரு விதமான வெர்சன்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

கார்களின் விலைகளை உயர்த்தியது மஹிந்திரா!! ஸ்கார்பியோவின் புதிய விலை என்ன தெரியுமா?
Mahindra Marazzo New Prices
M2 7-seater ₹11.64 Lakh
M4 7-seater ₹12.73 Lakh
M6 7-seater ₹13.72 Lakh
M2 8-seater ₹11.64 Lakh
M4 8-seater ₹12.81 Lakh
M6 8-seater ₹13.80 Lakh

இந்த விலை அதிகரிப்பிற்கு பிறகு மராஸ்ஸோவின் 7-இருக்கை மாடல்களான எம்2, எம்4 மற்றும் எம்6-இன் விலைகள் ரூ.11.64 லட்சம், ரூ.12.73 லட்சம் மற்றும் ரூ.13.72 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எம்2 8-இருக்கை வெர்சனின் புதிய விலை ரூ.11.64 லட்சமாகும்.

கார்களின் விலைகளை உயர்த்தியது மஹிந்திரா!! ஸ்கார்பியோவின் புதிய விலை என்ன தெரியுமா?

ரூ.12.81 லட்சம் மற்றும் ரூ.13.80 என்பது இதன் எம்4 மற்றும் எம்6 மாடல்களின் புதிய விலைகளாகும். 4 ட்ரிம்களில் கிடைக்கும் கேயூவி100 நெக்ஸ்ட் காரின் விலை தற்போது ரூ.5.87 லட்சத்தில் இருந்து ரூ.7.48 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Mahindra KUV100 NXT

New Prices
K2 ₹5.87 Lakh
K4 ₹6.34 Lakh
K6 ₹6.86 Lakh
K8 ₹7.84 Lakh
Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra XUV500, Scorpio, XUV300, Marazzo Prices Updated – List Here [Six Tables Code]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X