பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Mahindra XUV700 காருக்கு புக்கிங் தொடங்கியது! ஆனா இது அதிகாரப்பூர்வ புக்கிங் அல்ல!

Mahindra XUV700 காருக்கு இந்தியாவில் புக்கிங் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அதிகாரப்பூர்வமற்ற புக்கிங் இல்லை என தெரிய வந்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Mahindra XUV700 காருக்கு இந்தியாவில் புக்கிங் தொடங்கியது... ஆனா அதிகாரப்பூர்வ புக்கிங்க அல்ல!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் Mahindra நிறுவனம் அதன் XUV700 காரை இந்தியாவில் கடந்த 14ம் தேதி அன்று நாட்டில் அறிமுகம் செய்தது. இந்த வெளியீடு நிகழ்வின்போது யாரும் எதிர்பார்த்திராத நேரத்தில் ஐந்து இருக்கைகள் வசதியுடன் விற்பனைக்கு வர இருக்கும் XUV700 மாடலின் விலைகுறித்த தகவலை நிறுவனம் வெளியிட்டது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Mahindra XUV700 காருக்கு இந்தியாவில் புக்கிங் தொடங்கியது... ஆனா அதிகாரப்பூர்வ புக்கிங்க அல்ல!

ஆம், Mahindra XUV700 எஸ்யூவி கார் ஐந்து மற்றும் ஏழு இருக்கைகள் வசதியுடன் விற்பனைக்குக் கிடைக்கும். இதன் ஐந்திருக்கைக் கொண்ட XUV700 தேர்வின் விலையையே நிறுவனம் வெளியீட்டு நிகழ்வின்போது அறிவித்தது. ஆனால், காருக்கான புக்கிங் பற்றி விபரத்தை வெளியிடவில்லை.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Mahindra XUV700 காருக்கு இந்தியாவில் புக்கிங் தொடங்கியது... ஆனா அதிகாரப்பூர்வ புக்கிங்க அல்ல!

ஆகையால், Mahindra XUV700 காருக்கான புக்கிங் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படாத நிலையிலேயே இந்தியாவில் தென்படுகின்றது. அதிகாரப்பூர்வ புக்கிங் வேண்டுமானால் இந்தியாவில் தொடங்காமல் இருக்கலாம், ஆனால், Mahindra கார் விற்பனையாளர்கள் சிலர் XUV700 காருக்கு அதிகாாரப்பூர்வமற்ற புக்கிங்கைத் தொடங்கியிருக்கின்றனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Mahindra XUV700 காருக்கு இந்தியாவில் புக்கிங் தொடங்கியது... ஆனா அதிகாரப்பூர்வ புக்கிங்க அல்ல!

ரூ. 25 ஆயிரம் முன்தொகையில் புக்கிங் பணிகள் நடை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிச் செய்யக் கூடிய ஓர் புகைப்படத்தை Rushlane Spylane/Facebook பக்கம் வெளியிட்டுள்ளது. இது வெளியிட்டிருக்கும் படத்தின் அடிப்படையிலேயே Mahindra XUV700 காருக்கான புக்கிங் இந்தியாவில் அதிகாரப்பூர்வமற்ற நிலையில் தொடங்கியிருப்பது தெரிய வந்திருக்கின்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Mahindra XUV700 காருக்கு இந்தியாவில் புக்கிங் தொடங்கியது... ஆனா அதிகாரப்பூர்வ புக்கிங்க அல்ல!

Mahindra நிறுவனம் அண்மையில் வெளியிட்ட தகவலின்படி, ரூ. 11.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து XUV700 ஐந்து இருக்கை தேர்வு விற்பனைக்குக் கிடைக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. ஆனால், 7 இருக்கைகள் கொண்ட XUV700 காரின் ஆரம்ப விலை எவ்வளவு நிர்ணயிக்கப்படும் என்பது தெரியவில்லை.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Mahindra XUV700 காருக்கு இந்தியாவில் புக்கிங் தொடங்கியது... ஆனா அதிகாரப்பூர்வ புக்கிங்க அல்ல!

இதுபோன்ற முக்கிய விபரங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ புக்கிங் பணிகளை மிக விரைவில் நிறுவனம் தொடங்க இருக்கின்றது. தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஓர் கார் விற்பனையாளர் புக்கிங் பணிகளை தொடங்கியிருப்பது தெரிய வந்திருக்கின்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Mahindra XUV700 காருக்கு இந்தியாவில் புக்கிங் தொடங்கியது... ஆனா அதிகாரப்பூர்வ புக்கிங்க அல்ல!

இந்த நிலை Mahindra XUV700 காருக்கு அதிக காத்திருப்பு காலத்தை ஏற்படுத்தும் என்பதை தெளிவாக தெரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இப்போதே நாள் ஒன்றிற்கு 10 முதல் 15 வரையிலான புக்கிங்களை பெறுவதாக விற்பனையாளர்கள் வட்டாரங்கள் சில தெரிவிக்கின்றன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Mahindra XUV700 காருக்கு இந்தியாவில் புக்கிங் தொடங்கியது... ஆனா அதிகாரப்பூர்வ புக்கிங்க அல்ல!

அதேசமயம், புக்கிங் பணிகள் எப்போது தொடங்கும் என ஓர் நபர் எழுப்பிய கேள்விக்கு, "Mahindra நிறுவனம், பண்டிகைக் காலத்தில் புக்கிங் பணிகள் தொடங்கும். இதற்கான அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப்படும். உங்களது விருப்பதை எங்களது வலை தள பக்கத்தில் பதிவிடவும். நாங்கள் உங்களுக்கு அப்டேட்டுகளை வழங்குவோம்" என நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Mahindra XUV700 காருக்கு இந்தியாவில் புக்கிங் தொடங்கியது... ஆனா அதிகாரப்பூர்வ புக்கிங்க அல்ல!

Mahindra நிறுவனம் XUV700 காரின் விநியோகத்தை நடப்பாண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுவரை இதுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் நிறுவனம் வெளியிடவில்லை. இதையே மிக விரைவில் தாங்கள் வெளியிட இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Mahindra XUV700 காருக்கு இந்தியாவில் புக்கிங் தொடங்கியது... ஆனா அதிகாரப்பூர்வ புக்கிங்க அல்ல!

Mahindra XUV700 கார் நான்கு விதமான ட்ரிம்கள் லெவல்களில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. MX (எம்எக்ஸ்) மற்றும் AdrenoX (அட்ரினோஎக்ஸ்) ஆகிய வரிசையிலேயே நான்கு ட்ரிம் தேர்வுகள் வழங்கப்பட இருக்கின்றன. அதாவது, MX (எம்எக்ஸ்) வரிசையில் ஓர் தேர்வும், AdrenoX (அட்ரினோ எக்ஸ்) வரிசையில் AX3 (ஏஎக்ஸ்3), AX5 (ஏஎக்ஸ்5) மற்றும் (AX7) ஏஎக்ஸ்7 ஆகிய தேர்வுகளில் அது கிடைக்கும்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Mahindra XUV700 காருக்கு இந்தியாவில் புக்கிங் தொடங்கியது... ஆனா அதிகாரப்பூர்வ புக்கிங்க அல்ல!

MX செரீஸ் காரில் இடம் பெற இருக்கும் சிறப்பு வசதிகள்; 8 இன்சிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, எல்இடி வால் பகுதி மின் விளக்கு, ஸ்டியரிங் வீலில் பன்முக கன்ட்ரோல் வசதிகள், பகல்நேர ஐஆர்விஎம், 17 இன்சிலான ஸ்டீல் வீல்கள், ஸ்மார்ட் டூர் ஹேண்டில்கள் மற்றும் பவர் அட்ஜெஸ்ட் ஓஆர்விஎம்விகள் இன்டிகேட்டர் வசதியுடன் இடம் பெற இருக்கின்றன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Mahindra XUV700 காருக்கு இந்தியாவில் புக்கிங் தொடங்கியது... ஆனா அதிகாரப்பூர்வ புக்கிங்க அல்ல!

மேலே பார்த்ததைவிட பல்வேறு சிறப்பு வசதிகளை அடங்கிய ஓர் தேர்வாக AdrenoX வரிசையில் விற்பனைக்குக் கிடைக்கும் எக்ஸ்யூவி700 கார் இருக்கின்றது. உதாரணம்; ட்யூவல் எச்டி 10.20 இன்சிலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 டிஜிட்டல் க்ளஸ்டர், அமேசான் அலெக்ஸா, ஒயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகள் AdrenoX வரிசையில் இடம் பெற இருக்கின்றன.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra dealers started bookings unofficial for xuv700
Story first published: Thursday, August 19, 2021, 15:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X