இத எதிபார்க்கவே இல்ல! Mahindra XUV700இல் மின்சார காரா? இப்பவே எதிர்பார்ப்பு எகிறுது! இணையத்தில் கசிந்த தகவல்!

Mahindra XUV700 இல் மின்சார வெர்ஷனை உருவாக்க நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த வெளியாகியிருக்கும் முக்கிய தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

இத எதிபார்க்கவே இல்ல! Mahindra XUV700இல் மின்சார காரா... இப்பவே எதிர்பார்ப்பு எகிறுது! இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!

Mahindra (மஹிந்திரா) நிறுவனத்தின் மிக சமீபத்திய வெளியீடாக XUV700 (எக்ஸ்யூவி700) இருக்கின்றது. இக்காரின் மீதான எதிர்பார்ப்பு வாகன பிரியர்கள் மத்தியில் பல மடங்கு அதிகரித்து காணப்பட்ட நிலையில் ஆகஸ்டு 14ம் தேதி அன்று இக்காரை நிறுவனம் அதிரடியாக வெளியீடு செய்தது.

இத எதிபார்க்கவே இல்ல! Mahindra XUV700இல் மின்சார காரா... இப்பவே எதிர்பார்ப்பு எகிறுது! இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!

இதைத்தொடர்ந்து, மிக சமீபத்தில் (கடந்த மாதம்) காரின் உற்பத்தி பணிகளையும் நிறுவனம் தொடங்கியது. ஆகையால், இன்னும் ஓரிரு வாரங்களில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 அதன் விற்பனையாளர்கள் ஷோரூம்களை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் தற்போது ஓர் புத்தம் புதிய தகவல் மஹிந்திரா எக்ஸ்யூவி700 குறித்து ஆச்சரியமளிக்கும் வகையில் வெளியாகியுள்ளது.

இத எதிபார்க்கவே இல்ல! Mahindra XUV700இல் மின்சார காரா... இப்பவே எதிர்பார்ப்பு எகிறுது! இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!

மஹிந்திரா நிறுவனம் புதுமுக எக்ஸ்யூவி700 காரை எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் உருவாக்கி வருவதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில், ஓர் prototype (முன்மாதிரி மாடல்) எலெக்ட்ரிக் எக்ஸ்யூவி 700 காரை நிறுவனம் உருவாக்கி வருவதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத எதிபார்க்கவே இல்ல! Mahindra XUV700இல் மின்சார காரா... இப்பவே எதிர்பார்ப்பு எகிறுது! இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!

இதுமட்டுமின்றி, முன்மாதிரி மாடலாக உருவாக்கப்பட்டிருக்கும் எலெக்ட்ரிக் எக்ஸ்யூவி700 காரில் 54kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்த தகவல்கள் அனைத்தும் டீம் பிஎச்பி தளத்தின் வாயிலாக தற்போது வெளி வந்திருக்கின்றது.

இத எதிபார்க்கவே இல்ல! Mahindra XUV700இல் மின்சார காரா... இப்பவே எதிர்பார்ப்பு எகிறுது! இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!

இப்புதிய தகவல் மின் வாகன பிரியர்களையும், மஹிந்திரா கார் பிரியர்களையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் நடப்பாண்டின் தொடக்கத்தில் வரும் 2026ம் ஆண்டிற்குள் ஒன்பது புத்தம் புதிய எஸ்யூவி கார்களை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக அறிவித்திருந்தது.

இத எதிபார்க்கவே இல்ல! Mahindra XUV700இல் மின்சார காரா... இப்பவே எதிர்பார்ப்பு எகிறுது! இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!

இந்த அறிவிப்பின் அடிப்படையிலேயே சமீபத்திய அறிமுகமான எக்ஸ்யூவி700 அமைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, எக்ஸ்யூவி900 போன்ற இன்னும் பல கார் மாடல்களை நிறுவனம் இந்தியாவில் களமிறக்க இருக்கின்றது. இத்துடன் சேர்த்து தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி எக்ஸ்யூவி700 எலெக்ட்ரிக் காரையும் நிறுவனம் இந்தியாவில் களமிறக்கலாம் என்பது தெரிய வந்திருக்கின்றது.

இத எதிபார்க்கவே இல்ல! Mahindra XUV700இல் மின்சார காரா... இப்பவே எதிர்பார்ப்பு எகிறுது! இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!

ஆனால், எலெக்ட்ரிக் வெர்ஷன் எக்ஸ்யூவி700, 2029ம் ஆண்டு அல்லது 2030ம் ஆண்டிலேயே விற்பனைக்கு வரும் என கூறப்படுகின்றது. தற்போது இந்தியாவில் மின் வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ண் காணப்படுகின்றது. ஆகையால், தற்போது கூறப்பட்டிருக்கும் ஆண்டிற்குள்ளாகவே எலெக்ட்ரிக் வெர்ஷன் எக்ஸ்யூவி700 விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இத எதிபார்க்கவே இல்ல! Mahindra XUV700இல் மின்சார காரா... இப்பவே எதிர்பார்ப்பு எகிறுது! இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!

மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி700 காரை வெளியீடு செய்தபோதே சில வேரியண்டுகளின் விலையை மட்டும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியிட்டது. குறிப்பாக, ஐந்து இருக்கை தேர்வில் விற்பனைக்கு வர இருக்கும் எக்ஸ்யூவி700 காரின் விலைகளை மட்டும் நிறுவனம் வெளியிட்டது. இன்னும் சில முக்கிய தேர்வுகளின் விலையை நிறுவனம் வெளியிடவில்லை.

இத எதிபார்க்கவே இல்ல! Mahindra XUV700இல் மின்சார காரா... இப்பவே எதிர்பார்ப்பு எகிறுது! இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!

மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரை இரு விதமான எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்கு வழங்க இருக்கிறது. 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டர்போ டீசல் ஆகிய இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளே வழங்கப்பட இருக்கின்றது. இதுமட்டுமின்றி சொகுசு கார்களுக்கே டஃப் கொடுக்கின்ற வகையிலான சில அதி நவீன தொழில்நுட்ப வசதிகளையும் எக்ஸ்யூவி 700 காரில் மஹிந்திரா வழங்க இருக்கின்றது.

இத எதிபார்க்கவே இல்ல! Mahindra XUV700இல் மின்சார காரா... இப்பவே எதிர்பார்ப்பு எகிறுது! இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!

அந்தவகையில், முற்றிலும் மாறுபட்ட திறன் கொண்ட கை பிடிகள், அடாஸ் தொழில்நுட்பம், டேஷ்போர்டில் இரண்டு திரைகள், அட்ரினோஎக்ஸ் ஏஐ தொழில்நுட்பம் மற்றும் இணைப்பு வசதி உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் எக்ஸ்யூவி70 காரில் இடம் பெற்றிருக்கின்றன. இதில், பல அம்சங்கள் இதற்கு முன்பாக மஹிந்திரா நிறுவனம் தயாரித்த எந்தவொரு தயாரிப்புகளிலும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலின்படி இந்த காரின் ஆரம்ப நிலை மாடல் ரூ. 11.99 ஆகும்.

குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra on works xuv700 ev with 54 kwh battery pack
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X