மாருதி ஆம்னி வாகனத்தில் கத்திரிக்கோல் கதவுகளா!! இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!

மாருதி சுஸுகி ஆம்னி வாகனங்களை பார்க்காதவர்கள் நிச்சயம் எவரும் இருக்க மாட்டீர்கள் என்று தான் நினைக்கிறேன். 90களில் படங்களில் கடத்தல் காட்சிகளுக்கு இந்த காரை தான் பெரும்பாலும் பயன்படுத்துவார்கள்.

மாருதி ஆம்னி வாகனத்தில் கத்திரிக்கோல் இருக்கைகளா!! இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!

சுமார் 35 வருடங்கள் விற்பனையில் இருந்த இந்த மாருதி தயாரிப்பு, விற்பனையில் இருந்த வரையில் கமர்ஷியல் வாகன பிரிவில் கணிசமான வாடிக்கையாளர்களை பெற்று வந்தது.

மாருதி ஆம்னி வாகனத்தில் கத்திரிக்கோல் இருக்கைகளா!! இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!

2019 ஜூலை 1ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வந்த புதிய பாதுகாப்பு விதிமுறைகளினால் ஆம்னி வாகனங்களை தயாரிப்பதை 2019ஆம் ஆண்டின் மத்தியில் மாருதி நிறுத்தி கொண்டது.

மாருதி ஆம்னி வாகனத்தில் கத்திரிக்கோல் இருக்கைகளா!! இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!

ஏனெனில் புதிய மாசு உமிழ்வு விதிமுறைகளின்படி வாகனத்தில் ஓட்டுனர் பக்க காற்றுப்பைகள், அதிவேகத்தை மற்றும் சீட் பெல்ட் அணியாததை எச்சரிக்கும் தொழிற்நுட்பம் மற்றும் பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் பொருத்த வேண்டிய கட்டாயம் கொண்டுவரப்பட்டது.

மாருதி ஆம்னி வாகனத்தில் கத்திரிக்கோல் இருக்கைகளா!! இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!

ஆனால் அவை ஆம்னியில் இல்லை. கொண்டுவரும் எண்ணத்திலும் தயாரிப்பு நிறுவனம் இல்லை. இருப்பினும் இப்போதும் ஆம்னியை சில பயன்படுத்த செய்கின்றனர். அவ்வாறு பயன்படுத்தப்பட்டு வரும் ஆம்னியை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

மாருதி ஆம்னி வாகனத்தில் கத்திரிக்கோல் இருக்கைகளா!! இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!

மற்ற ஆம்னி வாகனங்களுக்கு மத்தியில் இதை மட்டும் குறிப்பிட்டு பார்ப்பதற்கு காரணம் இதை கவர்ச்சியான தோற்றத்திற்கு மாடிஃபை செய்துள்ளனர். இந்த மாடிஃபை ஆம்னியின் சிறப்பம்சமே லம்போர்கினி கார்களை போன்றதான அதன் கத்திரிக்கோல் வடிவிலான கதவுகளும், பெரிய மற்றும் ஆழான குழியை கொண்ட தங்க நிறத்திலான சக்கரங்களுமே தான்.

மாருதி ஆம்னி வாகனத்தில் கத்திரிக்கோல் இருக்கைகளா!! இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!

அதேநேரம் கருப்பு நிற ஹைலைட்களுடனான இதன் நீல நிற பெயிண்ட்டும் நம்மை வெகுவாக கவர்ந்திழுக்கிறது. பெரிய ஏர்டேம் உட உள்ள முன்பக்க பம்பர், பக்கவாட்டில் கூடுதல் தாழ்வான பேனல்கள் மற்றும் பின்பக்கத்தில் உள்ள அப்டேட் செய்யப்பட்ட பம்பர் உள்ளிட்டவை மிகவும் நகைச்சுவையான தோற்றத்தில் உள்ளன.

மாருதி ஆம்னி வாகனத்தில் கத்திரிக்கோல் இருக்கைகளா!! இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!

முன்பக்க பெரிய கண்ணாடியில் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேற்கூரை கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்றாற்போல் ஜன்னல்களில் கண்ணாடிகள் கருப்பு நிற டிண்ட் உடன் உள்ளன.

மாருதி ஆம்னி வாகனத்தில் கத்திரிக்கோல் இருக்கைகளா!! இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!

மற்ற ஆம்னிகளை காட்டிலும் இந்த மாடிஃபை ஆம்னி வாகனத்தை கிட்னாப் காட்சிகளுக்கு பயன்படுத்தலாம், மிகவும் எடுப்பாக இருக்கும். 5 இருக்கை மற்றும் 8 இருக்கை தேர்வுகளில் ஆம்னி விற்பனை செய்யப்பட்டு வந்தது.

மாருதி ஆம்னி வாகனத்தில் கத்திரிக்கோல் இருக்கைகளா!! இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!

இதில் பொருத்தப்பட்ட 800சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 34 பிஎச்பி மற்றும் 59 என்எம் டார்க் திறனை வழங்கக்கூடியதாக இருந்தது. விற்பனையில் இருந்த 35 வருடங்களில் கிட்டத்தட்ட 15 மில்லியன், அதாவது 1.5 கோடி ஆம்னி வாகனங்களை இந்தியாவில் மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது.

Most Read Articles

English summary
Modified Maruti Omni With Scissor Doors And Chunky Body Kit Looks Rad.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X