இந்த ஆண்டு 7 புதிய ஏஎம்ஜி கார்களை களமிறக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்!

இந்த ஆண்டு 7 புதிய ஏஎம்ஜி கார்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு 7 புதிய ஏஎம்ஜி கார்களை களமிற்ககும் மெர்சிடிஸ் பென்ஸ்!

இந்தியாவில் அதிசெயல்திறன் மிக்க சொகுசு கார்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதனால், முன்னணி சொகுசு கார் நிறுவனங்கள் சாதாரண சொகுசு கார்கள் தவிர்த்து, உயர்செயல்திறன் மிக்க கார்களையும் அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த ஆண்டு 7 புதிய ஏஎம்ஜி கார்களை களமிற்ககும் மெர்சிடிஸ் பென்ஸ்!

அந்த வகையில், ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது ஏஎம்ஜி பெர்ஃபார்மன்ஸ் பிராண்டில் பல புதிய கார் மாடல்களை இந்தியாவில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

இந்த ஆண்டு 7 புதிய ஏஎம்ஜி கார்களை களமிற்ககும் மெர்சிடிஸ் பென்ஸ்!

இதுகுறித்து கார் அண்ட் பைக் தளத்திடம் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குனர் மார்ட்டின் ஷ்வென்க் கூறி இருப்பதாவது,"இந்த ஆண்டு 7 புதிய ஏஎம்ஜி கார்களை இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டுள்ளோம்.

இந்த ஆண்டு 7 புதிய ஏஎம்ஜி கார்களை களமிற்ககும் மெர்சிடிஸ் பென்ஸ்!

இதில், சில ஏஎம்ஜி கார் மாடல்கள் மஹாராஷ்டிராவில் உள்ள எங்களது ஆலையில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படும். சில மாடல்கள் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும்," என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு 7 புதிய ஏஎம்ஜி கார்களை களமிற்ககும் மெர்சிடிஸ் பென்ஸ்!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சாதாரண சொகுசு கார்களின் அடிப்படையில் அதிக செயல்திறன் மிக்க எஞ்சின் மற்றும் கூடுதல் வசீகரத்தை தரும் டிசைன் அம்சங்கள் மற்றும் ஏரோடைனமிக்ஸ் தரும் ஆக்சஸெரீகளுடன் ஏஎம்ஜி கார்கள் உருவாக்கப்படுகின்றன.

இந்த ஆண்டு 7 புதிய ஏஎம்ஜி கார்களை களமிற்ககும் மெர்சிடிஸ் பென்ஸ்!

பெர்ஃபார்மென்ஸ் கார்களை விரும்பும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை இந்த மாடல்கள் பூர்த்தி செய்து வருகின்றன. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பல சொகுசு கார் மாடல்கள் மஹாராஷ்டிர மாநிலம் புனே அருகில் சகனில் உள்ள அந்நிறுவனத்தின் ஆலையில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த ஆண்டு 7 புதிய ஏஎம்ஜி கார்களை களமிற்ககும் மெர்சிடிஸ் பென்ஸ்!

இந்த சூழலில், அண்மையில் ஏஎம்ஜி கார்களையும் இந்தியாவில் அசெம்பிள் செய்யும் பணிகளை மெர்சிடிஸ் பென்ஸ் துவங்கியது. முதல் மாடலாக ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே எஸ்யூவியின் உற்பத்தி துவங்கப்பட்டது. தற்போது ஏ க்ளாஸ் லிமோசின் ஏ35 காரின் உற்பத்தியும் துவங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 7 புதிய ஏஎம்ஜி கார்களை களமிற்ககும் மெர்சிடிஸ் பென்ஸ்!

இந்த நிலையில், அடுத்து சில ஏஎம்ஜி கார்களையும் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்யவும் மெர்சிடிஸ் பென்ஸ் முடிவு செய்துள்ளது. இதனால், இறக்குமதி செய்வதைவிட விலையை கணிசமாக குறைத்து நிர்ணயிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்திய வாடிக்கையாளர்களுக்கு சரியான விலையில் தர முடியும் என்பதுடன், போட்டியாளர்களைவிட மதிப்பு வாய்ந்ததாக இருக்கும்.

Most Read Articles
English summary
Mercedes-Benz is planning to launch 7 AMG car models in India by this year.
Story first published: Saturday, March 27, 2021, 18:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X