கொரோனா 2வது அலையால் சரிந்த காம்பெக்ட் எஸ்யூவி கார் விற்பனை!! முதலிடத்தில் எந்த கார் தெரியுமா?

கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகமானதில் இருந்தே பெரும்பாலும் விற்பனையாகும் மிட்-சைஸ் எஸ்யூவி கார் என்றாலே அது ஹூண்டாயின் க்ரெட்டா மாடலாக தான் உள்ளது.

முந்தைய தலைமுறையின் விற்பனை கவனிக்கத்தக்க அளவில் குறைந்து வந்ததை அடுத்து ஹூண்டாய் நிறுவனம் தோற்றத்தில் அப்கிரேட்களுடன் க்ரெட்டாவை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இத்தனைக்கும் இந்த காம்பெக்ட் எஸ்யூவி கார் அறிமுகமான சமயத்தில் தான் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

கொரோனா 2வது அலையால் சரிந்த காம்பெக்ட் எஸ்யூவி கார் விற்பனை!! முதலிடத்தில் எந்த கார் தெரியுமா?

இருப்பினும் அப்போதில் இருந்து எஸ்யூவி கார் விற்பனையில் க்ரெட்டா தான் முதலிடத்தில் இருந்து வருகிறது. அது கடந்த மே மாதத்திலும் தொடர்ந்துள்ளது. கடந்த மாதத்தில் 7,527 க்ரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2020 மே மாதத்தில் 12,463 க்ரெட்டா கார்களை ஹூண்டாய் விற்றிருந்தது.

கொரோனா 2வது அலையால் சரிந்த காம்பெக்ட் எஸ்யூவி கார் விற்பனை!! முதலிடத்தில் எந்த கார் தெரியுமா?

2020 ஏப்ரல் முழுவதுமாக ஊரடங்கில் மூழ்கியது. அப்படியென்றால் 2020 மே மாதம் தான் க்ரெட்டாவின் முதல் விற்பனை மாதமாகும். அந்த மாதத்திலேயே 12 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையான கார், கடந்த மே மாதத்தில் 7,527 யூனிட்கள் மட்டுமே விற்பனையானதற்கு காரணம், கொரோனா இரண்டாவது அலை.

கொரோனா 2வது அலையால் சரிந்த காம்பெக்ட் எஸ்யூவி கார் விற்பனை!! முதலிடத்தில் எந்த கார் தெரியுமா?

இதனால் கடந்த மாதத்தில் சில மாநிலங்களில் டீலர்ஷிப் ஷோரூம்கள் மூடப்பட்டதால், 2021 மே மாத விற்பனை 40 சதவீதம் குறைந்துள்ளது. ஹூண்டாய் க்ரெட்டாவின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.17.38 லட்சம் வரையில் உள்ளன.

Rank Model May'21 Apr'21 Growth (%)
1 Hyundai Creta 7,527 12,463 40
2 Kia Seltos 4,277 8,086 47
3 Mahindra Scorpio 1,782 3,577 50
4 Tata Safari 1,536 1,514 1
5 Tata Harrier 1,360 1,712 21
6 Hyundai Alcazar 1,360 - -
7 MG Hector 1,231 2,147 43
8 Jeep Compass 475 846 44
9 Maruti S-Cross 231 2,247 90
10 Mahindra XUV500 217 717 70
11 MG ZS EV 84 156 46
12 Renault Duster 32 180 82
13 Nissan Kicks 12 58 79
14 Hyundai Kona 7 12 42
15 Skoda Karoq 1 3 67

Source: Autopunditz

கொரோனா 2வது அலையால் சரிந்த காம்பெக்ட் எஸ்யூவி கார் விற்பனை!! முதலிடத்தில் எந்த கார் தெரியுமா?

மற்றொரு தென்கொரிய காரான கியா செல்டோஸ் இந்த வரிசையில் இரண்டாவது உள்ளது. இந்த கியா கார் கடந்த மே மாதத்தில் 4,277 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2020 மே மாதத்தில் 8,086 செல்டோஸ் கார்கள் விற்கப்பட்டு இருந்தன.

கொரோனா 2வது அலையால் சரிந்த காம்பெக்ட் எஸ்யூவி கார் விற்பனை!! முதலிடத்தில் எந்த கார் தெரியுமா?

மூன்றாவது இடத்தில் நமது இந்திய காரான மஹிந்திரா ஸ்கார்பியோ உள்ளது. இருப்பினும் 2020 மே மாதத்தில் 3,577 ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் 1,782 கார்களே விற்கப்பட்டுள்ளன.

கொரோனா 2வது அலையால் சரிந்த காம்பெக்ட் எஸ்யூவி கார் விற்பனை!! முதலிடத்தில் எந்த கார் தெரியுமா?

சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா சஃபாரி 1,536 யூனிட்களின் விற்பனை உடன் இந்த லிஸ்ட்டில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. ஐந்தாவது இடத்தில் இதன் ஐந்து-இருக்கை வெர்சனான ஹெரியர் 1,360 யூனிட்கள் விற்பனையுடன் உள்ளது.

Most Read Articles

மேலும்... #விற்பனை #sales
English summary
Midsize-SUV Segment Sales May 2021. Read Full details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X