இந்தியாவின் டாப்5 கார் உற்பத்தி நிறுவனங்கள்.. 3வது இடத்தில் Tata Motors! அப்படினா முதல் இடத்தில் இருப்பது எது?

இந்தியாவின் டாப் 5 கார் உற்பத்தி நிறுவனங்கள் எவை என்பது பற்றிய தகவலை இப்பதிவில் வெளியிட்டுள்ளோம். கடந்த அக்டோபர் மாதம் அதிகம் விற்பனையான கார்களின் அடிப்படையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவின் டாப்5 கார் உற்பத்தி நிறுவனங்கள்... மூன்றாவது இடத்தில் Tata Motors! அப்போ முதல் இடத்தில் இருப்பது எதுங்க?

கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்த காலம் தொட்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் தொடர் விற்பனை சரிவைச் சந்தித்து வருகின்றன. அதேவேலையில், இடை இடையே விற்பனை ஏற்றத்தையும் அவை பெற்றன. ஆகையால், கடந்த காலங்களில் ஏற்றம், இறக்கம் என இரண்டையும் ஒரு சேர வாகன உற்பத்தி நிறுவனங்கள் அனுபவித்தன.

இந்தியாவின் டாப்5 கார் உற்பத்தி நிறுவனங்கள்... மூன்றாவது இடத்தில் Tata Motors! அப்போ முதல் இடத்தில் இருப்பது எதுங்க?

இருப்பினும், ஏற்றமானது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் லேசான சரிவை வாகன உற்பத்தி நிறுவனங்கள் பெற்றிருப்பதையே உறுதிப்படுத்தின. இருப்பினும், வைரஸ் பரவல் ஆரம்பித்த காலத்துடன் ஒப்பிடுகையில் தற்போதைய விற்பனை விகிதம் ஓரளவிற்கு பரவாயில்லை என கூறுமளவிற்கு இருந்தது.

இந்தியாவின் டாப்5 கார் உற்பத்தி நிறுவனங்கள்... மூன்றாவது இடத்தில் Tata Motors! அப்போ முதல் இடத்தில் இருப்பது எதுங்க?

இந்த மாதிரியான சூழ்நிலையில் இரண்டாம் அலை வைரஸ் பரவல் தற்போது லேசாக ஓய்ந்திருக்கின்ற இப்போது வாகன விற்பனை மீண்டும் கணிசமாக சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. அதிலும், குறிப்பாக ஐந்து நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கடந்த அக்டோபர் மாதம் கிடைத்திருக்கின்றது.

இந்தியாவின் டாப்5 கார் உற்பத்தி நிறுவனங்கள்... மூன்றாவது இடத்தில் Tata Motors! அப்போ முதல் இடத்தில் இருப்பது எதுங்க?

அந்த டாப் ஐந்து நிறுவனங்கள் எவை, அக்டோபர் மாதத்தில் அவை எத்தனை அலகு வாகனங்களை விற்பனைச் செய்தன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவின் டாப்5 கார் உற்பத்தி நிறுவனங்கள்... மூன்றாவது இடத்தில் Tata Motors! அப்போ முதல் இடத்தில் இருப்பது எதுங்க?

Maruti Suzuki (மாருதி சுசுகி)

வழக்கம்போல் இந்த முறையும் மாருதி சுசுகி நிறுவனத்தின் தயாரிப்புகளே இந்தியாவில் மிக அதிகமாக விற்பனையாகி இருக்கின்றன. ஆகையால், இதுவே நாட்டின் அதிகம் கார்களை விற்பனைச் செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருக்கின்று. இருப்பினும், நிறுவனம் கடந்த 2021 அக்டோபர் மாதத்தில் 8.7 சதவீதம் விற்பனை வீழ்ச்சியைப் சந்தித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் டாப்5 கார் உற்பத்தி நிறுவனங்கள்... மூன்றாவது இடத்தில் Tata Motors! அப்போ முதல் இடத்தில் இருப்பது எதுங்க?

ஆம், 2021 அக்டோபரில் நிறுவனம் 1,03,187 அலகு வாகனங்கள் விற்பனை செய்திருக்கின்றது. அதுவே, 2020 அக்டோபரில் பார்த்தோமேயானால் 1,13,033 அலகு வாகனங்களை அது விற்பனைச் செய்திருந்தது. அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை மற்றும் வாகன விலை ஆகியவை நிறுவனத்தின் விற்பனையைப் பாதித்திருக்கும் என யூகிக்கப்படுகின்றது.

இந்தியாவின் டாப்5 கார் உற்பத்தி நிறுவனங்கள்... மூன்றாவது இடத்தில் Tata Motors! அப்போ முதல் இடத்தில் இருப்பது எதுங்க?

அதேவேலையில் நிறுவனத்தின் சிஎன்ஜி தேர்வுகளுக்கு சந்தையில் டிமாண்ட் அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாக, சிஎன்ஜி தேர்விலான வேகன்ஆர் காருக்கு டிமாண்ட் சற்று கூடுதல். நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களாக ஸ்விஃப்ட் மற்றும் பலினோ இருக்கின்றன. இவை மிகவும் உறுதியான விற்பனையைத் தொடர்ச்சியாக பெற்று வருவது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவின் டாப்5 கார் உற்பத்தி நிறுவனங்கள்... மூன்றாவது இடத்தில் Tata Motors! அப்போ முதல் இடத்தில் இருப்பது எதுங்க?

Hyundai (ஹூண்டாய்)

நாட்டின் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியில் ஹூண்டாய் நிறுவனத்தின் தயாரிப்புகள் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கின்றன. நிறுவத்தின் தயாரிப்புகள் ஒட்டுமொத்தமாக 2021 ஆகஸ்டில் 46,866 யூனிட் வரை விற்பனையாகி இருக்கின்றன. இது 2020 அக்டோபரைக் காட்டிலும் சற்று அதிகம் ஆகும்.

இந்தியாவின் டாப்5 கார் உற்பத்தி நிறுவனங்கள்... மூன்றாவது இடத்தில் Tata Motors! அப்போ முதல் இடத்தில் இருப்பது எதுங்க?

2020 அக்டோபரில் 45,809 யூனிட்டுகளை மட்டுமே நிறுவனம் விற்பனைச் செய்திருந்தது. இதைக்காட்டிலும் நடப்பாண்டு அக்டோபரில் 2.3 சதவீதம் விற்பனை வளர்ச்சியை ஹூண்டாய் பெற்றிருக்கின்றது. புதிய ஐ20, கிராண்ட் ஐ10 நியாஸ் மற்றும் க்ரெட்டா எஸ்யூவி ஆகிய கார்களே நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களாக உள்ளன.

இந்தியாவின் டாப்5 கார் உற்பத்தி நிறுவனங்கள்... மூன்றாவது இடத்தில் Tata Motors! அப்போ முதல் இடத்தில் இருப்பது எதுங்க?

Tata Motors (டாடா மோட்டார்)

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு என இந்தியாவில் எப்போதுமே தனித்துவான வரவேற்பு நிலவி வருகின்றது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக விற்பனை உயர்வைப் பெற்று வருகின்றன. அந்தவகையில், 2021 மே மாதத்தில் கடந்த எட்டு வருடங்களில் இல்லாத வகையிலான ஓர் விற்பனை வளர்ச்சியை நிறுவனம் பெற்றது.

இந்தியாவின் டாப்5 கார் உற்பத்தி நிறுவனங்கள்... மூன்றாவது இடத்தில் Tata Motors! அப்போ முதல் இடத்தில் இருப்பது எதுங்க?

இந்த நிலை தொடர்ச்சியாக நீடித்து வரும் வகையில் கடந்த அக்டோபர் மாதத்தில் 28,017 யூனிட் வரை விற்பனைச் செய்திருக்கின்றது, டாடா. 2020 அக்டோபரைக் காட்டிலும் இது 50.8 சதவீதம் அதிக விற்பனை ஆகும். 18,583 யூனிட் வாகனங்கள் மட்டுமே 2020 அக்டோபரில் விற்பனையாகி இருந்தன. நிறுவனத்தின் நெக்ஸான், அல்ட்ராஸ் ஆகிய கார்களுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவின் டாப்5 கார் உற்பத்தி நிறுவனங்கள்... மூன்றாவது இடத்தில் Tata Motors! அப்போ முதல் இடத்தில் இருப்பது எதுங்க?

Kia (கியா)

இந்தியாவில் கால் தடம் பதித்த இரண்டு ஆண்டுகளிலேயே நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக கியா மாறியிருக்கின்றது. குறிப்பாக, நிறுவனத்தின் செல்டோஸ் எஸ்யூவி எனும் தயாரிப்பு இந்தியர்களின் மிகவும் பிரியமான ஓர் கார் மாடலாகவே மாறிவிட்டது. இந்த காரே நிறுவனத்தை இந்தியாவில் மிக ஆழமாக காலூன்ற செய்திருக்கின்றது.

இந்தியாவின் டாப்5 கார் உற்பத்தி நிறுவனங்கள்... மூன்றாவது இடத்தில் Tata Motors! அப்போ முதல் இடத்தில் இருப்பது எதுங்க?

நிறுவனம் கடந்த 2021 அக்டோபரில் 54.3 சதவீதம் விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக நிறுவனம் 16,750 யூனிட் வரை விற்பனைச் செய்திருக்கின்றது. 2020 ஆகஸ்டில் நிறுவனம் 10,853 யூனிட் வரை மட்டுமே விற்பனைச் செய்திருந்தது. இந்தியாவில் செல்டோஸ் மற்றும் சொனெட் கார் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

இந்தியாவின் டாப்5 கார் உற்பத்தி நிறுவனங்கள்... மூன்றாவது இடத்தில் Tata Motors! அப்போ முதல் இடத்தில் இருப்பது எதுங்க?

Mahindra (மஹிந்திரா)

இந்த பட்டியலில் ஐந்தாவதும், கடைசியுமான இடத்தை மஹிந்திரா நிறுவனம் பெற்றிருக்கின்றது. ஆம், கடந்த மாதத்தில் அதிகம் விற்பனையான கார் மாடல்களில் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளும் அடங்கும். ஒட்டுமொத்தமாக இந்நிறுவனம் 15,786 யூனிட்டுகளை ஆகஸ்டு 2021 இல் விற்பனைச் செய்திருக்கின்றது. இது 17.7 சதவீதம் அதிக விற்பனை வளர்ச்சியாகும். 2021 ஆகஸ்டில் நிறுவனம் 13,407 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைச் செய்திருந்தது குறிப்பிடத்தகுந்தது. நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் தார் எஸ்யூவி-யும் ஒன்று.

Most Read Articles

English summary
Most top 5 car manufacturers in india in 2021 august
Story first published: Saturday, September 4, 2021, 10:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X