கொரோனாவுக்கு இடையிலும் கார்களின் விலையை உயர்த்திய ரெனோ... கைகர் விலை 3வது முறையாக உயர்வு!

கொரோனா பிரச்னையால் கார் விற்பனை மந்தமாகி உள்ள இந்த வேளையில், ரெனோ நிறுவனம் விலை உயர்வை அறிவித்துள்ளது. அதுவும் புதிய கைகர் எஸ்யூவியின் விலையை மூன்றாவது முறையாக உயர்த்தி அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது ரெனோ நிறுவனம்.

 கொரோனாவுக்கு இடையிலும் கார்களின் விலையை உயர்த்திய ரெனோ... கைகர் விலை 3வது முறையாக உயர்வு!

இதைத்தொடர்ந்து, கடந்த ஏப்ரலிலும் பல நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்தன. இந்த சூழலில், கொரோனா பிரச்னை தாண்டவமாடி வரும் நிலையில், ரெனோ கார் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

 கொரோனாவுக்கு இடையிலும் கார்களின் விலையை உயர்த்திய ரெனோ... கைகர் விலை 3வது முறையாக உயர்வு!

கார் மாடல்கள், வேரியண்ட்டுகளுக்கு தக்கவாறு ரூ.7,000 முதல் ரூ.39,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், அண்மையில் வந்து அதிக வரவேற்பை பெற்றுள்ள கைகர் எஸ்யூவியின் விலையும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

 கொரோனாவுக்கு இடையிலும் கார்களின் விலையை உயர்த்திய ரெனோ... கைகர் விலை 3வது முறையாக உயர்வு!

ரெனோ க்விட்

ரெனோ க்விட் காரின் விலை ரூ.7,000 முதல் ரூ.14,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப ரக ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் சிறந்த தேர்வாக இருந்து வரும் இந்த கார் இதுவரை இல்லாத அளவு அதிகபட்சமான விலை உயர்வை சந்தித்துள்ளது.

 கொரோனாவுக்கு இடையிலும் கார்களின் விலையை உயர்த்திய ரெனோ... கைகர் விலை 3வது முறையாக உயர்வு!

பேஸ் வேரியண்ட்டுகள் மற்றும் மிட் வேரியண்ட்டுகள் விலை ரூ.7,000 முதல் ரூ.9,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கார் ரூ.3.32 லட்சம் முதல் ரூ.5.48 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Variant Old Price New Price Difference
STD Rs 3.18 Lakh Rs 3.32 Lakh +Rs 14,000
RXE Rs 3.88 Lakh Rs 4.02 Lakh +Rs 14,000
RXL MT 0.8-litre Rs 4.18 Lakh Rs 4.32 Lakh +Rs 14,000
NEotech Edition MT 0.8-litre Rs 4.30 Lakh Rs 4.37 Lakh +Rs 7,000
RXT MT 0.8-litre N.A Rs 4.62 Lakh -
RXL MT 1.0-litre Rs 4.40 Lakh Rs 4.49 Lakh +Rs 9,000
Neotech Edition MT 1.0-litre Rs 4.52 Lakh Rs 4.59 Lakh +Rs 7,000
RXT (0) MT 1.0-litre Rs 4.78 Lakh Rs 4.87 Lakh +Rs 9,000
Climber (0) Rs 4.99 Lakh Rs 5.08 Lakh +Rs 9,000
RXL AMT 1.0-litre Rs 4.80 Lakh Rs 4.89 Lakh +Rs 7,000
Neotech Edition AMT 1.0-litre Rs 4.84 Lakh Rs 4.91 Lakh +Rs 9,000
RXT (0) AMT 1.0-litre Rs 5.18 Lakh Rs 5.27 Lakh +Rs 9,000
Climber (0) AMT Rs 5.39 Lakh Rs 5.48 Lakh +Rs 9,000
 கொரோனாவுக்கு இடையிலும் கார்களின் விலையை உயர்த்திய ரெனோ... கைகர் விலை 3வது முறையாக உயர்வு!

ரெனோ கைகர்

ரெனோ கைகர் எஸ்யூவியின் விலை இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த முறை ரூ.9,000 முதல் ரூ.39,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஆரம்ப ரக வேரியண்ட்டுகளின் விலை ரூ.19,000 வரை அதிகரித்துள்ளது. இதர வேரியண்ட்டுகள் விலை ரூ.9,000 உயர்த்தப்பட்டுள்ளது.

 கொரோனாவுக்கு இடையிலும் கார்களின் விலையை உயர்த்திய ரெனோ... கைகர் விலை 3வது முறையாக உயர்வு!

அதிகபட்சமாக RXZ CVT DT வேரியண்ட் விலை ரூ.39,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய ரெனோ கைகர் எஸ்யூவி ரூ.5.64 லட்சம் முதல் ரூ.10.08 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும்.

Variant Old Price New Price Difference
RXE 1.0-litre Rs 5.45 Lakh Rs 5.64 Lakh +Rs 19,000
RXE 1.0-litre DT Rs 5.65 Lakh Rs 5.84 Lakh +Rs 19,000
RXL 1.0-litre MT Rs 6.32 Lakh Rs 6.41 Lakh +Rs 9,000
RXL 1.0-litre DT Rs 6.52 Lakh Rs 6.61 Lakh +Rs 9,000
RXT 1.0-litre Rs 6.80 Lakh Rs 6.89 Lakh +Rs 9,000
RXL 1.0-litre AMT Rs 6.82 Lakh Rs 6.91 Lakh +Rs 9,000
RXT 1.0-litre DT Rs 7 Lakh Rs 7.09 Lakh +Rs 9,000
RXL 1.0-litre AMT DT Rs 7.02 Lakh Rs 7.11 Lakh +Rs 9,000
RXT 1.0-litre AMT Rs 7.30 Lakh Rs 7.39 Lakh +Rs 9,000
RXT 1.0-litre AMT DT Rs 7.50 Lakh Rs 7.59 Lakh +Rs 9,000
RXZ 1.0-litre MT Rs 7.69 Lakh Rs 7.78 Lakh +Rs 9,000
RXZ 1.0-litre MT DT Rs 7.89 Lakh Rs 7.98 Lakh +Rs 9,000
RXZ 1.0-litreAMT Rs 8.19 Lakh Rs 8.28 Lakh +Rs 9,000
RXZ 1.0-litreAMT DT Rs 8.39 Lakh Rs 8.48 Lakh +Rs 9,000
Turbo Variants
RXL MT Rs 7.42 Lakh Rs 7.51 Lakh +Rs 9,000
RXL MT DT Rs 7.62 Lakh Rs 7.71 Lakh +Rs 9,000
RXT MT Rs 7.90 Lakh Rs 7.99 Lakh +Rs 9,000
RXT MT DT Rs 8.10 Lakh Rs 8.19 Lakh +Rs 9,000
RXT CVT Rs 8.60 Lakh Rs 8.99 Lakh +Rs 39,000
RXZ MT Rs 8.79 Lakh Rs 8.88 Lakh +Rs 9,000
RXT CVT DT Rs 8.80 Lakh Rs 9.19 Lakh +Rs 39,000
RXZ MT DT Rs 8.99 Lakh Rs 9.08 Lakh +Rs 9,000
RXZ CVT Rs 9.55 Lakh Rs 9.88 Lakh +Rs 33,000
RXZ CVT DT Rs 9.75 Lakh Rs 10.08 Lakh +Rs 33,000
 கொரோனாவுக்கு இடையிலும் கார்களின் விலையை உயர்த்திய ரெனோ... கைகர் விலை 3வது முறையாக உயர்வு!

ரெனோ ட்ரைபர்

ரெனோ ட்ரைபர் காரிந் விலை ரூ.13,000 முதல் ரூ.20,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிலை ஆர்எக்ஸ்இ வேரியண்ட் விலை ரூ.20,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதர வேரியண்ட்டுகள் விலை ரூ.13,000 உயர்த்தப்பட்டுள்ளது. ரெனோ ட்ரைபர் காம்பேக்ட் எம்பிவி கார் ரூ.5.50 லட்சம் முதல் ரூ.7.95 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Variant Old Price New Price Difference
RXE Rs 5.30 Lakh Rs 5.50 Lakh +Rs 20,000
RXL Rs 6 Lakh Rs 6.13 Lakh +Rs 13,000
RXL AMT Rs 6.5 Lakh Rs 6.63 Lakh +Rs 13,000
RXT Rs 6.55 Lakh Rs 6.68 Lakh +Rs 13,000
RXT AMT Rs 7.05 Lakh Rs 7.18 Lakh +Rs 13,000
RXZ Rs 7.15 Lakh Rs 7.28 Lakh +Rs 13,000
RXZ DT Rs 7.32 Lakh Rs 7.45 Lakh +Rs 13,000
RXZ AMT Rs 7.65 Lakh Rs 7.78 Lakh +Rs 13,000
RXZ AMT DT Rs 7.82 Lakh Rs 7.95 Lakh +Rs 13,000
 கொரோனாவுக்கு இடையிலும் கார்களின் விலையை உயர்த்திய ரெனோ... கைகர் விலை 3வது முறையாக உயர்வு!

ரெனோ டஸ்ட்டர்

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் விலை ரூ.13,000 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. அனைத்து வேரியண்ட்டுகளின் விலையும் ஒரே மாதிரியாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இனி டஸ்ட்டர் எஸ்யூவி ரூ.9.86 லட்சம் முதல் ரூ.14.25 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும்.

Variant Old Price New Price Difference
1.5-litre N.A. Petrol
RXS Rs 9.73 Lakh Rs 9.86 Lakh +Rs 13,000
RXZ Rs 10.33 Lakh Rs 10.46 Lakh +Rs 13,000
1.3-LITRE TURBO-PETROL
RXE Rs 11.14 Lakh Rs 11.27 Lakh +Rs 13,000
RXS Rs 11.92 Lakh Rs 12.05 Lakh +Rs 13,000
RXZ Rs 12.52 Lakh Rs 12.65 Lakh +Rs 13,000
RXS CVT Rs 12.52 Lakh Rs 13.65 Lakh +Rs 13,000
RXZ CVT Rs 14.12 Lakh Rs 14.25 Lakh +Rs 13,000
கொரோனாவுக்கு இடையிலும் கார்களின் விலையை உயர்த்திய ரெனோ... கைகர் விலை 3வது முறையாக உயர்வு!

ரெனோ நிறுவனத்தின் கைகர் எஸ்யூவிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அதன் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தை தருவதாக அமைந்துள்ளது. போட்டியாளர்களைவிட விலை குறைவாக இருப்பதே அதற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளதற்கு காரணமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault has increased the prices of all models sold in the Indian market. The company has issued the second consecutive price hike this year June 2021. The Renault Kiger receives the highest price hike this month, while the Kwid attracts the lowest price increase.
Story first published: Saturday, June 5, 2021, 15:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X