செம்மையான டிமாண்டை பெற்று வரும் ஸ்கோடா குஷாக் காரின் டெலிவரி பணி தொடக்கம்! ரொம்ப சீக்கிரமே ஆரம்பிச்சாச்சு!

இந்தியாவில் ஸ்கோடா குஷாக் காரின் டெலிவரி பணிகள் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

எதிர்பார்த்திராத டிமாண்டை பெற்று வரும் ஸ்கோடா குஷாக் காரின் டெலிவரி பணிகள் தொடக்கம்! ரொம்ப சீக்கிரமே ஆரம்பிச்சுடுச்சு!

ஸ்கோடா நிறுவனம் அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குஷாக் காம்பேக்ட் எஸ்யூவி காரை கடந்த மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அறிமுகத்தைத் தொடர்ந்து டீலர்கள் மற்றும் ஆன்லைன் வாயிலாக காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கின.

எதிர்பார்த்திராத டிமாண்டை பெற்று வரும் ஸ்கோடா குஷாக் காரின் டெலிவரி பணிகள் தொடக்கம்! ரொம்ப சீக்கிரமே ஆரம்பிச்சுடுச்சு!

இந்த நிலையில், ஸ்கோடா குஷாக் கார்கள் புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி கொடுப்பதற்காக டீலர்களின் ஷோரூம்களுக்கு வர தொடங்கியதாக அண்மையில் வீடியோ மற்றும் தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, தற்போது டெலிவரி பணிகளும் தொடங்கியிருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

எதிர்பார்த்திராத டிமாண்டை பெற்று வரும் ஸ்கோடா குஷாக் காரின் டெலிவரி பணிகள் தொடக்கம்! ரொம்ப சீக்கிரமே ஆரம்பிச்சுடுச்சு!

ஸ்கோடா குஷாக் காம்பேக்ட் எஸ்யூவி 1.0 லிட்டர் டிஎஸ்ஐ மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ ஆகிய இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது. ஆனால், இதில் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ எஞ்ஜின் கொண்ட குஷாக் காரின் டெலிவரி பணிகள் மட்டுமே தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

எதிர்பார்த்திராத டிமாண்டை பெற்று வரும் ஸ்கோடா குஷாக் காரின் டெலிவரி பணிகள் தொடக்கம்! ரொம்ப சீக்கிரமே ஆரம்பிச்சுடுச்சு!

1.5 லிட்டர் டிஎஸ்ஐ குஷாக் கார்களின் டெலிவரி பணிகள் ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் இருந்தே தொடங்க இருக்கின்றது. ரூ. 25 ஆயிரம் என்ற முன்தொகையில் ஸ்கோடா குஷாக்கிற்கான டெலிவரி பணிகள் நாட்டில் தொடங்கியது. இந்த பணி தொடங்கப்பட்ட வெறும் பத்தே நாட்களில் 2,500க்கும் மேற்பட்டோர் குஷாக் காருக்கான முன் பதிவை செய்தனர்.

எதிர்பார்த்திராத டிமாண்டை பெற்று வரும் ஸ்கோடா குஷாக் காரின் டெலிவரி பணிகள் தொடக்கம்! ரொம்ப சீக்கிரமே ஆரம்பிச்சுடுச்சு!

இதனை நல்ல ஆரம்பமாக எடுத்துக் கொண்ட ஸ்கோடா, தற்போது காரை டெலிவரி கொடுக்கும் பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கியிருக்கின்றது. ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் 2.0 திட்டத்தின்கீழ் இயங்க தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின்கீழ் விற்பனைக்கு வந்திருக்கும் முதல் தயாரிப்பாக குஷாக் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் இருக்கின்றது.

எதிர்பார்த்திராத டிமாண்டை பெற்று வரும் ஸ்கோடா குஷாக் காரின் டெலிவரி பணிகள் தொடக்கம்! ரொம்ப சீக்கிரமே ஆரம்பிச்சுடுச்சு!

எம்க்யூபி ஏ0 இன் எனும் புதிய பிளாட்பாரத்தின் வாயிலாகவே புதிய ஸ்கோடா குஷாக் உருவாக்கப்பட்டுள்ளது. இதே பிளாட்பாரத்தில் வைத்தே தனது மற்றுமொரு புதுமுக காரான டைகுன் காரை ஸ்கோடா கட்டமைத்து வருகின்றது. இது செடான் ரக காராகும். ரேபிட் மாடலுக்கு மேல் இடத்தில் இந்த கார் அமர இருக்கின்றது.

ஸ்கோடா குஷாக் காம்பேக்ட் எஸ்யூவியின் ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ரூ. 10.50 லட்சம் ஆகும். மேலும், இதன் உயர்நிலை வேரியண்டின் விலை ரூ. 17.60 லட்சமாக இருக்கின்றது. இவை பான் இந்தியா எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இந்தியாவில் இந்த காரை மூன்று விதமான வேரியண்டுகளில் ஸ்கோடா வழங்கி வருகின்றது.

எதிர்பார்த்திராத டிமாண்டை பெற்று வரும் ஸ்கோடா குஷாக் காரின் டெலிவரி பணிகள் தொடக்கம்! ரொம்ப சீக்கிரமே ஆரம்பிச்சுடுச்சு!

ஆக்டிவ், ஆம்பிசன் மற்றும் ஸ்டைல் ஆகிய மூன்று விதமான தேர்வுகளில் ஸ்கோடா குஷாக் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதில், ஆக்டிவே ஆரம்ப நிலை வேரியண்டாகும். ஸ்டைல் உச்ச நிலை வேரியண்ட். இவையிரண்டிற்கும் மத்தியிலேயே ஆம்பிசன் வேரியண்ட் அமர்ந்திருக்கின்றது. இவையனைத்திற்கும் மேலே, புதிய அதிக சிறப்பு வசதிகள் கொண்ட மோன்டே கர்லோ தேர்வை எதிர்காலத்தில் விற்பனைக்குக் களமிறக்க ஸ்கோடா திட்டமிட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Kushaq Compact SUV Delivery Process Started In India. Read In Tamil.
Story first published: Monday, July 12, 2021, 15:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X