டாடா சஃபாரி காருக்கு நாளை முதல் புக்கிங் தொடங்குகின்றது... முன்தொகை ரொம்ப கம்மி... எவ்ளோ தெரியுமா?

டாடா சஃபாரி காருக்கு நாளை முதல் புக்கிங் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

டாடா சஃபாரி காருக்கு நாளை முதல் புக்கிங் தொடங்குகின்றது... முன்தொகை ரொம்ப கம்மி... எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் புதுமுக காரான சஃபாரி எஸ்யூவி-க்கான புக்கிங்கை வியாழக் கிழமையில் இருந்து தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிக சமீபத்திலேயே இக்காரை நிறுவனம் நாட்டில் வெளியீடு செய்தது. இந்த நிலையிலேயே இக்காருக்கான புக்கிங்கை அதிகாரப்பூர்வமாக டாடா தொடங்க இருக்கின்றது.

டாடா சஃபாரி காருக்கு நாளை முதல் புக்கிங் தொடங்குகின்றது... முன்தொகை ரொம்ப கம்மி... எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

சஃபாரி காரை முதல் முறையாக கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவிலேயே நிறுவனம் முதல் முறையாக காட்சிப்படுத்தியிருந்தது. அப்போது, கிராவிடஸ் எனும் பெயரில் அது காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால், அறிமுகத்திற்கு முன்னர் இதனை மாற்றிக் கொண்டு சஃபாரி எனும் பெயரில் அறிமுகம் செய்தது.

டாடா சஃபாரி காருக்கு நாளை முதல் புக்கிங் தொடங்குகின்றது... முன்தொகை ரொம்ப கம்மி... எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

அரசியல்வாதிகள் பெயர்போன காராக சஃபாரி ஒரு காலத்தில் இருந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே மீண்டும் அதிக பாதுகாப்பான பயணத்தை விரும்புவோர் மத்தியில் வரவேற்பைப் பெற வேண்டும் என்ற நோக்கில் புதிய டிசைன் மற்றும் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் சஃபாரி காரை டாடா களமிறக்கியிருக்கின்றது.

டாடா சஃபாரி காருக்கு நாளை முதல் புக்கிங் தொடங்குகின்றது... முன்தொகை ரொம்ப கம்மி... எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இக்காருக்கு வியாழக்கிழமை புக்கிங் நடைபெற இருக்கின்றது. இதற்கு கட்டணமாக ரூ. 30,000 வரை வசூலிக்கப்பட இருக்கின்றது. இந்த குறைந்தபட்ச முன் தொகையிலேயே சஃபாரி காருக்கான முன்பதிவு செய்யப்பட இருக்கின்றன. இது ஓர் டாடா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

டாடா சஃபாரி காருக்கு நாளை முதல் புக்கிங் தொடங்குகின்றது... முன்தொகை ரொம்ப கம்மி... எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஆகையால், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கம் மற்றும் விற்பனையாளர்கள் வாயிலாக இக்காரை புக் செய்துகொள்ளலாம். சஃபாரி எஸ்யூவி-யை, ஹாரியர் எனும் எஸ்யூவி ரக காரை தழுவியே டாடா உருவாக்கியிருக்கின்றது. இதற்கு புதுமுக சஃபாரி காரின் முகப்பு பகுதி மற்றும் எஞ்ஜின் திறன்கள் உள்ளிட்டவையே சான்று.

டாடா சஃபாரி காருக்கு நாளை முதல் புக்கிங் தொடங்குகின்றது... முன்தொகை ரொம்ப கம்மி... எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஆமாங்க, ஹாரியர் எஸ்யூவி காரில் இடம்பெற்றிருப்பதைப் போன்றே முக்கோண பிரதிபலிப்பைக் கொண்டு க்ரில், மெல்லிய எல்இடி டிஆர்எல்கள், புரஜெக்டர் ஹெட்லேம்ப் மற்றும் பின் பக்க உருவம் என அனைத்தும் கணிசமாக ஒத்துபோகின்ற வகையில் காட்சியளிக்கின்றன.

டாடா சஃபாரி காருக்கு நாளை முதல் புக்கிங் தொடங்குகின்றது... முன்தொகை ரொம்ப கம்மி... எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இக்காரின் வெளிப்புறம் மட்டுமில்லைங்க, உட்பகுதியில் இடம்பெற்றிருக்கும் தொழில்நுட்ப கருவிகளும் பெரியளவில் வித்தியாசம் இன்றி காணப்படுகின்றன. 8.8 இன்சிலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஓட்டுநருக்கான திரை என அம்சங்கள் ஒரே மாதிரியான இருக்கின்றன. அதேசமயம், சில வித்தியாசமான அம்சங்களையும் நம்மால் இக்காரில் காண முடிகின்றது.

டாடா சஃபாரி காருக்கு நாளை முதல் புக்கிங் தொடங்குகின்றது... முன்தொகை ரொம்ப கம்மி... எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

டாடா சஃபாரி எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போசார்ஜட் டீசல் எஞ்ஜின் எதிர்பார்க்கப்படுகின்றது. இது 170 பிஎஸ் மற்றும் 350 என்எம் டார்க்கை வெளிப்படுத்தக் கூடியது. இந்த எஞ்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

https://www.youtube.com/embed/ItgFSHJ5eTY

இந்த விலை பற்றிய தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், தற்போது சந்தையில் நிலவும் போட்டி மற்றும் பிற காரணங்களால் இக்கார் ரூ. 15 லட்சம் தொடங்கி ரூ. 20 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை இன்னும் ஒரு சில நாட்களில் டாடா வெளியிட இருக்கின்றது.

Most Read Articles

English summary
Tata Safari SUV Bookings Open Officially From Tomorrow. Read In Tamil.
Story first published: Wednesday, February 3, 2021, 18:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X