ஓட்டுபோட போறீங்களா... டோல் கட்டணம் சைலண்டா ஏத்திருக்காங்க... எவ்வளவு தெரியுமா?

அலுவலகப் பணி உள்ளிட்ட காரணங்களால் கடந்த வாரத்தின் முக்கிய நிகழ்வுகள் சிலவற்றை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே உங்களுக்கு பலன் அளிக்கும் வகையில், கடந்த வாரத்தின் 10 முக்கிய செய்திகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

 சென்ற வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்

10. நவீன கார்களின் மூளை... மைக்ரோசிப்களுக்கு ஏன் பற்றாக்குறை ஏற்பட்டது? இதனால் உங்களுக்கு வரும் பிரச்னைகள் என்னென்ன?

உலக அளவில் மைக்ரோசிப்களுக்கு ஏன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது? இதனால் கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் என்னென்ன பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்? என்பதை இங்கே க்ளிக் செய்து விரிவாக பார்க்கலாம்.

 சென்ற வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. இந்த மாநிலத்தில்தான் பழைய வாகனங்கள் ரொம்ப அதிகமாக இருக்கு... ஷாக் தகவல் வெளியிட்ட மத்திய அமைச்சகம்

பழைய வாகனங்கள் அதிகம் பயன்பாட்டில் இருக்கும் பட்டியலை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 சென்ற வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. ரொம்ப கம்மி... உங்க பட்ஜெட்டிற்கு சரியா இருக்கும்... இந்தியாவில் கிடைக்கும் விலை குறைவான பைக்குகள்

இந்திய சந்தையில் கிடைக்கும் விலை குறைவான பைக்குகள் பற்றிய தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 சென்ற வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு இவ்வளவு வேகமா வர முடியுமா? அதுவும் சைக்கிளில்! உலக சாதனை படைத்த இளைஞர்

காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிளில் மிக வேகமாக வந்த நபர் என்ற சாதனையை இளைஞர் ஒருவர் படைத்துள்ளார். இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து செய்தியில் பார்க்கலாம்.

 சென்ற வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. ஒரே இடத்திற்கு செல்ல வேண்டிய விமானங்கள் ஏன் வெவ்வேறு பாதையில் பயணம் செய்கின்றன தெரியுமா?

ஒரே இடத்திற்கு செல்ல வேண்டிய விமானங்கள் ஏன் வெவ்வேறு பாதையில் பயணம் செய்கின்றன? என்பதை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 சென்ற வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. பிஸியான சாலையில் திடீரென பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்! மனிதம் இன்னும் சாகவில்லை... மனதை நெகிழ வைக்கும் நிகழ்வு!

மனிதம் இன்னும் மரணிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஓர் நிகழ்வு பேங்காக்கில் அரங்கேறியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 சென்ற வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. இறுதியில் கை கொடுத்த இயற்கை... சூயஸ் கால்வாயில் ராட்சத கப்பல் மீட்கப்பட்டது எப்படி?

சூயஸ் கால்வாயில் உலகின் மிகப்பெரிய கப்பல் சிக்கிய சம்பவம் உலகையே தவித்துப் போக செய்தது. அந்த கப்பல் நகர்ந்தால்தான் உலகமும் நகரும் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில், அந்த கப்பலை இயற்கையின் உதவியுடன் அறிவியலும் சேர்ந்து மீட்க உதவி உள்ளது. இதுகுறித்த சுவாரஸ்யத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 சென்ற வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. புதிய லம்போர்கினி காரை வாங்கிய பாகுபலி நடிகர்!

முன்னணி தெலுங்கு நடிகர் பிரபாஸ் லம்போர்கினி அவெண்டடோர் காரை புதியதாக வாங்கியுள்ளார். பிரபாஸின் இந்த புதிய லம்போர்கினி காரை பற்றிய கூடுதல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்ப்போம்.

 சென்ற வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. ரொம்ப பெரிய மனசு... பரிசாக கிடைத்த மஹிந்திரா காரை நடராஜன் என்ன செய்தார் தெரியுமா? பாராட்டு குவிகிறது

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜனின் செயலுக்கு தற்போது அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 சென்ற வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. ஓட்டுபோட ஊருக்கு போறீங்களா... சைலண்டா ஏத்திருக்காங்க... டோல் கட்டணம் எவ்வளவு உயர்ந்திருக்குனு தெரிஞ்சுட்டு போங்க!

தமிழகத்தில் சத்தமே இல்லாமல் டோல்கேட் கட்டணம் உயர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

Most Read Articles

English summary
Top Auto News Of The Week: Microchip shortage will impact automobile production globally, Toll fee hiked in Tamilnadu. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X