அரபு நாடுகளுக்கு செக் வைத்த மோடி அரசு... பெட்ரோல், டீசல் விவகாரத்தில் அதிரடி!

அலுவலகப் பணி உள்ளிட்ட காரணங்களால் கடந்த வாரத்தின் முக்கிய நிகழ்வுகள் சிலவற்றை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே உங்களுக்கு பலன் அளிக்கும் வகையில், கடந்த வாரத்தின் 10 முக்கிய செய்திகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

 அரபு நாடுகளுக்கு செக் வைத்த மோடி... பெட்ரோல், டீசல் விவகாரத்தில் அதிரடி!

10. மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது யெஸ்டி பைக்குகள்?.. ராயல் என்பீல்டு கதை என்னவாக போகுதோ!!

கிளாசிக் லெஜண்ட்ஸ் அதன் புகழ்வாய்ந்த மோட்டார்சைக்கில் பிராண்டான யெஸ்டி பைக்குகளை மீண்டும் நாட்டில் விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

 அரபு நாடுகளுக்கு செக் வைத்த மோடி... பெட்ரோல், டீசல் விவகாரத்தில் அதிரடி!

09. மகள் முதல் முறையாக கார் ஓட்டும்போது தந்தை செய்த காரியம்... வீடியோவை பார்த்தால் விழுந்து விழுந்து சிரிப்பீங்க!

மகள் முதல் முறையாக கார் ஓட்டும்போது தந்தை செய்த காரியத்தின் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

 அரபு நாடுகளுக்கு செக் வைத்த மோடி... பெட்ரோல், டீசல் விவகாரத்தில் அதிரடி!

08. மலிவு விலை ரெனால்ட் ட்ரைபர் ரொம்ப பாதுகாப்பான காராம்... 4 நட்சத்திர ரேட்டிங்கை வழங்கிய குளோபல் என்சிஏபி!!

மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் பாதுகாப்புகுறித்து செய்யப்பட்ட ஆய்வில் நான்கு நட்சத்திர ரேட்டிங்கை பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

 அரபு நாடுகளுக்கு செக் வைத்த மோடி... பெட்ரோல், டீசல் விவகாரத்தில் அதிரடி!

07. இப்படியா நடந்து கொள்வது? இளம் நடிகரும், நடிகையும் காரில் செய்த காரியம்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க!

இளம் நடிகர், நடிகை மீது காவல் துறையினர் தற்போது அதிரடியாக வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

 அரபு நாடுகளுக்கு செக் வைத்த மோடி... பெட்ரோல், டீசல் விவகாரத்தில் அதிரடி!

06. 1 லட்ச ரூபாய் அபராதம் அல்லது ஓராண்டு சிறை... இனி ஹெல்மெட்களை பார்த்து வாங்குங்க... மத்திய அரசு அதிரடி

இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக, மத்திய அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

 அரபு நாடுகளுக்கு செக் வைத்த மோடி... பெட்ரோல், டீசல் விவகாரத்தில் அதிரடி!

05. ஒரே நாளில் ஒரே மாதிரியான 2 பென்ஸ் கார்களை வாங்கிய குடும்பம்! விலையை மட்டும் கேட்காதீங்க!! தூக்கி வாரி போட்றும்

ஒரு குடும்பத்தினர் ஒரே நாளில் ஒரே மாதிரியான 2 பென்ஸ் கார்களை வாங்கியுள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

 அரபு நாடுகளுக்கு செக் வைத்த மோடி... பெட்ரோல், டீசல் விவகாரத்தில் அதிரடி!

04. செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்குபவர்களுக்கு ஏற்படும் தவறான எண்ணங்கள்... உண்மை என்னனு தெரியுமா?

செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்குபவர்களுக்கு ஏற்படும் தவறான எண்ணங்கள் குறித்தும், அவற்றின் உண்மைதன்மை குறித்தும் இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 அரபு நாடுகளுக்கு செக் வைத்த மோடி... பெட்ரோல், டீசல் விவகாரத்தில் அதிரடி!

03. பாவம் பாகிஸ்தானியர்கள்... இந்திய கார்களை காப்பியடித்து சீன நிறுவனம் செய்த காமெடி! என்னனு தெரிஞ்சா சிரிப்பீங்க

இந்திய கார்களை காப்பியடித்து சீன நிறுவனம் செய்துள்ள காரியம் சிரிப்பை வரவழைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

 அரபு நாடுகளுக்கு செக் வைத்த மோடி... பெட்ரோல், டீசல் விவகாரத்தில் அதிரடி!

02. மாலை நேரம் வேண்டவே வேண்டாம்! இந்த ரகசியங்கள் தெரிந்தால் இனி காலை நேரத்தில் மட்டும்தான் விமானத்தில் போவீங்க

விமானத்தில் பயணம் செய்வதற்கு காலை நேரம்தான் சிறந்தது. அது ஏன்? என்பதற்கான காரணங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 அரபு நாடுகளுக்கு செக் வைத்த மோடி... பெட்ரோல், டீசல் விவகாரத்தில் அதிரடி!

01. அரபு நாடுகளுக்கு செக் வைத்த மோடி அரசு... பெட்ரோல், டீசல் விவகாரத்தில் அதிரடி... ரொம்ப சந்தோஷமான விஷயம்

பெட்ரோல், டீசல் விவகாரத்தில் ஒன்றிய அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

Most Read Articles
English summary
Top Auto News Of The Week: Renault Triber MPV has recieved 4 star safety rating in Global NCAP crash test. Non ISI helmets banned in India.
Story first published: Sunday, June 6, 2021, 11:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X