Just In
- 5 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 5 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 7 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 7 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மத்திய அரசு நிறுவனத்தின் சூப்பரான திட்டம்.. இனி எலெக்ட்ரிக் வாகனம்தான் வாங்குவேன்னு ஒத்த காலில் நிப்பீங்க
ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும், டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் நமது வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. எனினும் வேலை உள்ளிட்ட காரணங்களால், கடந்த வாரத்தின் முக்கிய செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரம் நடைபெற்ற 10 முக்கியமான நிகழ்வுகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

10. கொஞ்சம் பொறுங்க... புதுசு புதுசா ராயல் என்பீல்டு பைக்குகள் விற்பனைக்கு வரப்போகுது! ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்
ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படும் 4 பைக்குகள் பற்றிய தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

09. கோவையில் முதல் முறையாக சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன் திறப்பு... எந்த வாகனங்களுக்கு செட் ஆகும் தெரியுமா?
கோவையில் பொது சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷனை எம்ஜி மோட்டார் நிறுவனம் திறந்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

08. அதிக மைலேஜ் தரக்கூடிய பிஎஸ்6 டீசல் எஞ்ஜின் கார்கள்... எந்தெந்த கார் எவ்ளோ மைலேஜ் தருகிறது தெரியுமா?
அதிக மைலேஜ் தரக்கூடிய பிஎஸ்6 டீசல் எஞ்ஜின் கொண்ட கார்களைப் பற்றிய தகவலைத் தொகுத்து வழங்கியுள்ளோம். கூடுதல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

07. பிரீமியம் விமானத்தின் உட்பகுதி இப்படிதான் இருக்குமா!! அரண்மனையை மிஞ்சும் வசதி... ஒரு முறையாவது இதுல போகணும்
தனது புதுமுக பிரீமியம் விமானத்தின் உட்பகுதி புகைப்படங்களை பிரபல விமான போக்குவரத்து நிறுவனமான எமிரேட்ஸ் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

06. 2.65 கோடி ரூபா காரை அடுத்து இன்னொரு விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகர்... இதோட விலை எவ்ளோ தெரியுமா?
சொகுசு கப்பலின் மறு உருவமாக பார்க்கப்படும் டொயோட்டா வெல்ஃபெயரை பிரபல நடிகையின் கணவர் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் யார் என்பதை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

05. காருக்குள் இருந்த பையை லாவகமாக திருடிய இளைஞர்... சிசிடிவி கேமிராவில் பதிவான ஷாக் வீடியோ! இனியாவது உசார இருங்க!
காருக்குள் இருந்த கேமிராவை இளைஞர் ஒருவர் லாவமாக திருடிச் செல்லும் வீடியோக் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

04. 'ரொம்ப உறுதியானது, காற்றில் அடித்து செல்லாது' -பிரபல நிறுவனத்தின் காரை பங்கமாக கலாய்த்த ஃபோர்டு நிறுவன அதிகாரி
பிரபல மின்சார கார் தயாரிப்பு நிறுவனத்தை ஃபோர்டு நிறுவனத்தின் அதிகாரி சூசகமாகக் கலாய்த்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் என்ன கூறினார் என்பதை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

03. காரில் ஜாதி ஸ்டிக்கரை ஒட்டியிருந்த அரசு அதிகாரிக்கு ஆப்பு... சொன்னாரு பாருங்க ஒரு காரணம்
சமூக பிரிவின் ஸ்டிக்கரை காரில் ஒட்டியிருந்த அரசு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

02. செம கெத்தான காரை வாங்கிய யுவராஜ் சிங்... விலை எவ்ளோனு தெரியுமா? இதெல்லாம் அவருக்கு சர்வ சாதாரணம்
இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

01. மத்திய அரசு நிறுவனத்தின் சூப்பரான திட்டம்... இனி எலெக்ட்ரிக் வாகனம்தான் வாங்குவேன்னு ஒத்த காலில் நிப்பீங்க
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக இஇஎஸ்எல் நிறுவனம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.