அம்மாடியோவ்... வெறும் 11 மாதங்களில் இத்தனை க்ரெட்டா கார்கள் விற்பனையா!! மாருதிக்கு டஃப் கொடுக்கும் ஹூண்டாய்!

கடந்த 2020 ஏப்ரல் மாதத்தில் இருந்து கடந்த 2021 பிப்ரவரி மாதம் வரையில் இந்திய சந்தையில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட பயன்பாட்டு கார்களை (எஸ்யூவி+ எம்பிவி) பற்றிய விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

அம்மாடியோவ்... வெறும் 11 மாதங்களில் இத்தனை க்ரெட்டா கார்கள் விற்பனையா!! மாருதிக்கு டஃப் கொடுக்கும் ஹூண்டாய்!

2020ல் ஆட்டோமொபைல் துறையில் விற்பனை எவ்வாறு இருந்தது என்பது உங்களுக்கே நன்றாக தெரியும். ஆனால் இந்த 2021ஆம் ஆண்டு துவக்கத்தில் இருந்து கணிசமான எண்ணிக்கையில் கார்களை தயாரிப்பு நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன.

அம்மாடியோவ்... வெறும் 11 மாதங்களில் இத்தனை க்ரெட்டா கார்கள் விற்பனையா!! மாருதிக்கு டஃப் கொடுக்கும் ஹூண்டாய்!

குறிப்பாக எஸ்யூவி பிரிவில், கொரோனா பரவல் உலகம் முழுவதிலும் அதிகரித்த 2020 மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இரண்டாம் தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா முழு ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.

அம்மாடியோவ்... வெறும் 11 மாதங்களில் இத்தனை க்ரெட்டா கார்கள் விற்பனையா!! மாருதிக்கு டஃப் கொடுக்கும் ஹூண்டாய்!

கடந்த சில மாதங்களாக எஸ்யூவி கார் விற்பனையில் தொடர்ந்து முதல் இடத்தை பிடித்துவரும் ஹூண்டாயின் இந்த எஸ்யூவி கார் அறிமுகத்தில் இருந்து, அதாவது 2020 ஏப்ரல் மாதத்தில் இருந்து 2021 பிப்ரவரி மாதம் வரையில் சுமார் 107,395 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு ஆச்சிரியப்படுத்தப்பட்டுள்ளது.

அம்மாடியோவ்... வெறும் 11 மாதங்களில் இத்தனை க்ரெட்டா கார்கள் விற்பனையா!! மாருதிக்கு டஃப் கொடுக்கும் ஹூண்டாய்!

இந்த லிஸ்ட்டில் 1 லட்சத்தை கடந்த ஒரே கார் மாடல் க்ரெட்டா மட்டும் தான். மொத்தமாக 2020 க்ரெட்டாவிற்கு 1.21 லட்சம் வாடிக்கையாளர்கள் இதுவரையில் கிடைத்துள்ளதாக ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அம்மாடியோவ்... வெறும் 11 மாதங்களில் இத்தனை க்ரெட்டா கார்கள் விற்பனையா!! மாருதிக்கு டஃப் கொடுக்கும் ஹூண்டாய்!

இந்த ஹூண்டாய் காருக்கு அடுத்து இந்த வரிசையில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா 83 ஆயிரத்திற்கு அதிகமான விற்பனை எண்ணிக்கை உடன் உள்ளது. விட்டாரா பிரெஸ்ஸாவின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை மாருதி நிறுவனம் கடந்த 2020 பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

அம்மாடியோவ்... வெறும் 11 மாதங்களில் இத்தனை க்ரெட்டா கார்கள் விற்பனையா!! மாருதிக்கு டஃப் கொடுக்கும் ஹூண்டாய்!

விட்டாரா பிரெஸ்ஸாவை மிக நெருக்கமாக பின் தொடர்ந்தவாறு ஹூண்டாய் மோட்டார்ஸின் காம்பெக்ட் எஸ்யூவி மாடலான வென்யூ இந்த லிஸ்ட்டில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. 2020 ஏப்ரலில் இருந்து 2021 பிப்ரவரி மாதம் வரையில் மட்டுமே 82,250 வென்யூ கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

அம்மாடியோவ்... வெறும் 11 மாதங்களில் இத்தனை க்ரெட்டா கார்கள் விற்பனையா!! மாருதிக்கு டஃப் கொடுக்கும் ஹூண்டாய்!

இந்த டாப்-10 லிஸ்ட்டில் இரு எம்பிவி கார் மாடல்கள் உள்ளன. அதில் ஒன்றான மாருதி சுஸுகி எர்டிகா வென்யூவை தொடர்ந்து நான்காவது இடத்தில் உள்ளது. மேற்கூறப்பட்ட காலக்கட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட எர்டிகா கார்களின் எண்ணிக்கை 79,268 ஆகும்.

அம்மாடியோவ்... வெறும் 11 மாதங்களில் இத்தனை க்ரெட்டா கார்கள் விற்பனையா!! மாருதிக்கு டஃப் கொடுக்கும் ஹூண்டாய்!

இவற்றிற்கு அடுத்து 5வது மற்றும் ஆறாவது இடங்களில் மற்றொரு தென்கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான கியா மோட்டார்ஸின் செல்டோஸ் மற்றும் சொனெட் எஸ்யூவி மாடல்கள் உள்ளன. இவை இரண்டின் விற்பனைக்கும் இடையில் பெரிய அளவில் வித்தியாசம் இருந்தாலும், சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி கார் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலத்தின் போதுதான் அறிமுகப்படுத்தப்பட்டது இங்கு நினைவுக்கூரத்தக்கது.

அம்மாடியோவ்... வெறும் 11 மாதங்களில் இத்தனை க்ரெட்டா கார்கள் விற்பனையா!! மாருதிக்கு டஃப் கொடுக்கும் ஹூண்டாய்!

இருப்பினும் அறிமுகத்தில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் வரையில் மட்டுமே சுமார் 55,219 சொனெட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மஹிந்திரா பொலிரோ பவர் ப்ளஸ் கார் 50,752 யூனிட்கள் கடந்த 2020 ஏப்ரல் மாதத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அம்மாடியோவ்... வெறும் 11 மாதங்களில் இத்தனை க்ரெட்டா கார்கள் விற்பனையா!! மாருதிக்கு டஃப் கொடுக்கும் ஹூண்டாய்!

இவற்றிற்கு கீழே 8வது, 9வது மற்றும் 10வது இடங்களில் உள்ள டாடா நெக்ஸான், ரெனால்ட் ட்ரைபர் (எம்பிவி) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 (காம்பெக்ட் எஸ்யூவி) கார்கள் இந்த 11 மாதங்களில் 40,000 ஆயிரத்திற்கும் குறைவான எண்ணிக்கையிலேயே விற்கப்பட்டுள்ளன.

Most Read Articles

மேலும்... #விற்பனை #sales
English summary
Top selling SUV 2020 April- 2021 Feb, Hyundai Creta, Maruti Brezza tops the list.
Story first published: Sunday, March 21, 2021, 13:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X