பெங்களூரில் டொயோட்டாவின் புதிய ஃபிக்ஸ் மை கார் சேவை மையம்! ட்ரைவ்ஸ்பார்க் வாசகர்களுக்கு சிறப்பு சலுகை...

அனைத்து நிறுவனங்களின் கார்களையும் சர்வீஸ் செய்து தரும் சேவையை  டொயோட்டா நிறுவனம் பெங்களூருவில் அறிமுகப்படுத்தியுள்ளது. டொயோட்டா டி-சர்வ் என்ற பெயரில் செயல்பட உள்ள இந்த பிரிவின் கீழ் 5 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில், டொயோட்டா டி சர்வ்- ஃபிக்ஸ் மை கார்ஸ் கூட்டணியில் திறக்கப்பட்டுள்ள புதிய சர்வீஸ் மையம் அண்மையில் திறக்கப்பட்டது. இந்த சர்வீஸ் மையத்தின் சிறப்புகள், சேவைகள் மற்றும் டிரைவ்ஸ்பார்க் வாசகர்களுக்கான சிறப்பு தள்ளுபடி விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

பெங்களூருவில் புதிய கார் சேவையை துவங்கியது டொயோட்டா!! அனைத்து பிராண்ட் கார்களுக்கும் சேவை...

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனம் டி-சர்வ் என்ற பெயரில் மல்டி பிராண்டு கார் பழுது நீக்கும் சேவையை துவங்கி இருக்கிறது. முதலாவதாக, பெங்களூர் நகரில் 5 சேவை மையங்களை திறந்துள்ளது. இதில் ஒன்றான ஃபிக்ஸ் மை கார்ஸ் சேவை மையத்தின் திறப்பு விழாவில் டொயோட்டா அதிகாரிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பெங்களூருவில் புதிய கார் சேவையை துவங்கியது டொயோட்டா!! அனைத்து பிராண்ட் கார்களுக்கும் சேவை...

பெங்களூர், கல்யான் நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஃபிக்ஸ் மை கார்ஸ் சேவை மையம் டொயோட்டா டி-சர்வ் பிரிவுடன் உடன் இணைந்து செயலாற்றவுள்ளது. இந்த சேவை மையத்தின் மூலம் எந்தவொரு கார் பிராண்டின் வாடிக்கையாளர்களும் தங்களது கார்களுக்கு தேவையான மெக்கானிக்கல் மற்றும் உடற்பகுதி பழுது பார்ப்பு பணிகள் உள்ளிட்ட அனைத்து விதமான சேவைகளையும் பெற முடியும்.

பெங்களூருவில் புதிய கார் சேவையை துவங்கியது டொயோட்டா!! அனைத்து பிராண்ட் கார்களுக்கும் சேவை...

கார்களுக்கான பொது பழுது நீக்கும் பணிகள், வழக்கமான பராமரிப்பு, ஏசி சிஸ்டம் செயல்பாடு மற்றும் ப்ரேக் டவுன் உதவி ஆகியவை அனைத்து சேவைகளும் இங்கு கிடைக்கும். மேலும் இந்த சேவை மையம் கார் சுத்தப்படுத்தி தரும் பணிகள் மற்றும் பாலிஷ் செய்யும் பணிகளையும் செய்து தருகிறது.

பெங்களூருவில் புதிய கார் சேவையை துவங்கியது டொயோட்டா!! அனைத்து பிராண்ட் கார்களுக்கும் சேவை...

இந்த கார் சர்வீஸ் மையத்தில் பணியாற்றும் மெக்கானிக் மற்றும் சூப்பர்வைசர்களுக்கு டொயோட்டா டி-சர்வ் பிரிவு மூலமாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கார்களுக்கு ஒரிஜினல் உதிரிபாகங்களுடன் இங்கு பழுது நீக்கும் சேவை வழங்கப்படும்.

பெங்களூருவில் புதிய கார் சேவையை துவங்கியது டொயோட்டா!! அனைத்து பிராண்ட் கார்களுக்கும் சேவை...

டொயோட்டா நிறுவனம் டென்சோ, ஐடெமிட்சு, போஷ் மற்றும் அட்விக்ஸ் போன்ற பல உதிரிபாக நிறுவனங்களுடன் டொயோட்டா டி-சர்வ் கூட்டணி அமைத்து இந்த கார் சர்வீஸ் சேவை மையங்களுக்கு OEM உதிரிபாகங்களை வழங்கவுள்ளது. இந்த சேவைகளை பெற ஃபிக்ஸ் மை கார்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தையும் திறந்துள்ளது.

பெங்களூருவில் புதிய கார் சேவையை துவங்கியது டொயோட்டா!! அனைத்து பிராண்ட் கார்களுக்கும் சேவை...

ஃபிக்ஸ் மை கார்ஸ் நிறுவனத்தின் இந்த பிரத்யேகஇணையத்தளத்தை உபயோகப்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான சேவையை முன்பதிவு செய்து கொள்ளலாம். சேவைகளுக்கான கட்டணங்கள் அனைத்தும் இணைய பக்கத்தில் தெளிவாக காட்டப்படும்.

பெங்களூருவில் புதிய கார் சேவையை துவங்கியது டொயோட்டா!! அனைத்து பிராண்ட் கார்களுக்கும் சேவை...

டொயோட்டா டி -சர்வ் பிரிவு இதற்காக பிரத்யேக மொபைல்போன் அப்ளிகேஷனையும் அறிமுகப்படுத்தி உள்ளது.இதன் மூலம் சேவைகளை வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல்போன் மூலமாகவே முன்பதிவு செய்யலாம்.

பெங்களூருவில் புதிய கார் சேவையை துவங்கியது டொயோட்டா!! அனைத்து பிராண்ட் கார்களுக்கும் சேவை...

மேலும், தங்களுக்கு தேவையான சேவையினை விபரங்களாகவோ அல்லது படங்களின் மூலமாக தங்களுக்கு தெரியப்படுத்தலாம் என்று ஃபிக்ஸ் மை கார்ஸ் சேவை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்களை வீட்டிலேயே வந்து எடுத்துச் சென்று, பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் பணிகள் முடிந்த உடன் மீண்டும் வீட்டிலேயே கொண்டு வந்து தருவது உள்ளிட்ட சேவையும் ஃபிக்ஸ் மை கார் சர்வஸ் மையம் வழங்குகிறது.

பெங்களூருவில் புதிய கார் சேவையை துவங்கியது டொயோட்டா!! அனைத்து பிராண்ட் கார்களுக்கும் சேவை...

இந்த கார் சேவை மையம் ஒரிஜினல் உதிரிபாகங்களுடன் தரமான கார் சர்வீஸ் சேவையை வழங்கும். மேலும், வெளிப்படைத்தனையுடன் இருக்கும். ஒவ்வொரு காரும் இந்த டி-சர்வ் சேவை மையத்தை அடைந்ததும், பழுதுபார்ப்பு அல்லது உதிரிபாகங்கள் மாற்றம் அனைத்தும் மொபைல் அப்ளிகேஷனில் பதிவேற்றப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விபரங்களின் மூலம் மேற்கொள்ளப்படும். வாடிக்கையாளர்கள் தங்களது காரின் பராமரிப்பு பணி குறித்த அப்போதைய நிலையையும் உடனடியாக தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. பராமரிப்பு அல்லது பழுது நீக்கும் பணி முடிந்தபின், வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலமாக கட்டணத்தை செலுத்துவதற்கான வாய்ப்பும் இங்கு உள்ளது.

டொயோட்டா டி-சர்வ் மையத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஃபிக்ஸ் மை கார்ஸ் சர்வீஸ் மையத்தில் டிரைவ்ஸ்பார்க் வாசகர்களுக்கு சிறப்பு தள்ளுபடி பெறும் வாய்ப்பும் உள்ளது. கார் சர்வீஸ் விடும்போது, டிரைவ்ஸ்பார்க் வாசகர் என்பதை தெரிவித்தால், பழுது அல்லது பராமரிப்புப் பணியை பொறுத்து குறிப்பிட்ட அளவு தள்ளுபடி பெற முடியும்.

ஃபிக்ஸ் மை கார்ஸ் சர்வீஸ் மையத்தை கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

தொடர்பு எண்:7090009537/7090009547

முகவரி:#122/1, சல்கெரெ, கல்யாண் நகர் சர்வீஸ் ரோடு, பெங்களூர்-560043

பெங்களூருவில் புதிய கார் சேவையை துவங்கியது டொயோட்டா!! அனைத்து பிராண்ட் கார்களுக்கும் சேவை...

திறப்பு விழாவில் ஃபிக்ஸ் மை கார் சேவை மைய நிர்வாக குழுவினரில் இருந்து ஊழியர்கள் வரை அவர்களின் செயல்திறனுக்காக அங்கீகரிக்கப்பட்டனர். இது தவிர, சில வாடிக்கையாளர்களுக்கு சர்வீஸ் செய்யப்பட்ட முதல் கார்களின் சாவியும் ஒப்படைக்கப்பட்டது.

ஃபிக்ஸ் மை கார்ஸ் சேவை மையத்தில் கட்டமைக்கப்பட்டு இருக்கும் வாடிக்கையாளர் லவுஞ்ச் பகுதி, பல வேலைகள் நடக்கும் பகுதிகள், ஓவியம் சாவடிகள் உள்பட வாடிக்கையாளர்களின் வாகனங்களைத் தனிப்பயனாக்க பயன்படுத்தப்படவுள்ள பல்வேறு பாகங்களும் பெரிய திரையில் காட்சிப்படுத்தப்பட்டன.

பெங்களூருவில் புதிய கார் சேவையை துவங்கியது டொயோட்டா!! அனைத்து பிராண்ட் கார்களுக்கும் சேவை...

இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட டொயோட்டாவின் வணிக சீர்த்திருந்தங்கள் பிரிவின் துணை மேலாளர் அஜய் ஆர் வைத்தியா, "டி-சர்வ் மல்டி பிராண்ட் கார் சேவை மையம் என்பது பல ஆண்டுகளாக இழந்த வாடிக்கையாளர்களை மீண்டும் பெறும் எங்களது முயற்சியாகும்.

பெங்களூருவில் புதிய கார் சேவையை துவங்கியது டொயோட்டா!! அனைத்து பிராண்ட் கார்களுக்கும் சேவை...

சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின் அடிப்படையில், பழைய வாடிக்கையாளர்கள் அல்லது வாடகை காரை வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் பிற வொர்க் ஷாப்ஸ் மற்றும் நகரத்தில் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்களுக்குதான் வருகிறார்கள். நகரத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத சேவை மையங்களைத் தேடும் இதுபோன்ற வாடிக்கையாளர்களைப் பூர்த்தி செய்ய டி-சர்வ் உதவும்.

பெங்களூருவில் புதிய கார் சேவையை துவங்கியது டொயோட்டா!! அனைத்து பிராண்ட் கார்களுக்கும் சேவை...

பெங்களூரின் வடக்கு பகுதியில் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய ஃபிக்ஸ் மை கார்ஸ் சேவை மையத்தை திறந்துள்ளோம். பாடி வொர்க் உட்பட அனைத்து வகையான பழுதுகளையும் கையாளும் விதத்தில் மையத்தை அமைத்தலில் திரு.கண்ணன் மாணிக்கவாசகம் அருமையாக செயல்பட்டுள்ளார்.

பெங்களூருவில் புதிய கார் சேவையை துவங்கியது டொயோட்டா!! அனைத்து பிராண்ட் கார்களுக்கும் சேவை...

வாடிக்கையாளர்களிடமிருந்து எந்தவொரு சேவை கோரிக்கையையும் கையாள தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் நாங்கள் பயிற்சி அளித்துள்ளோம். மேலும், இதனை பின்னர் நாடு முழுவதும் உள்ள பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்துவுள்ளோம்" என தனது கருத்துகளை பதிவு செய்தார்.

பெங்களூருவில் புதிய கார் சேவையை துவங்கியது டொயோட்டா!! அனைத்து பிராண்ட் கார்களுக்கும் சேவை...

ஃபிக்ஸ் மை கார் சேவை மையத்தின் உரிமையாளர் திரு.கண்ணன் மாணிக்கவாசகம் பேசுகையில், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸின் கீழ் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஜப்பானிய பிராண்டின் ஆதரவுடன், எந்தவொரு சேவை மற்றும் முறிவு கோரிக்கையையும் கையாள நாங்கள் தயாராக இருக்கிறோம்.

பெங்களூருவில் புதிய கார் சேவையை துவங்கியது டொயோட்டா!! அனைத்து பிராண்ட் கார்களுக்கும் சேவை...

மொபைல் அப்ளிகேஷன் அல்லது எங்கள் வலைத்தளம் வழியாக வாடிக்கையாளர்கள் தங்கள் சேவை தேவைகளை பதிவு செய்ய முழு டிஜிட்டல் அனுபவத்தை நாங்கள் வழங்குகிறோம். கார்களின் அனைத்து சேவைகளும் நிறுவனம் வழங்கிய OEM பாகங்களைப் பயன்படுத்தி நன்கு பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களால் செய்யப்படும்." என்றார்.

ஃபிக்ஸ் மை கார்ஸ் சேவை மையத்தை தொடர்பு கொள்ள,

தொலைப்பேசி எண்கள்: 7090009537 / 7090009547

முகவரி: # 122/1, சல்கரே கிராமம், கல்யாண் நகர் சேவை சாலை, பெங்களூர் -560043.

*நமது ட்ரைவ்ஸ்பார்க் செய்திதள வாசிப்பாளர்களுக்கென சிறப்பு சலுகையையும் ஃபிக்ஸ் மை கார்ஸ் மையம் அறிவித்துள்ளது. அந்த சலுகையினை பெற இந்த செய்தியினை குறிப்பாக காட்ட வேண்டும்.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota T-Serv and Fix My Cars inaugurates its multi-brand car service centre in Bangalore. Fix My Cars has been awarded the franchise of a new business venture from Toyota Kirloskar Motors. The facility is located at Kalyan Nagar, Bangalore and caters to service of all make and model in passenger cars.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X