1950ல் இருந்து இந்த ஃபார்முலா தான், ‘E' எழுத்தில் மட்டுமே துவங்கும் லோட்டஸ் கார்களின் பெயர்கள்!! காரணம் என்ன?

லோட்டஸ் கார்ஸ் நிறுவனம் அதன் புதிய எமிரா மாடலை இன்று (ஜூலை 6ஆம் தேதி) வெளியிட உள்ளது. லோட்டஸ் கார்ஸின் அனைத்து கார்களின் பெயர்களும் 'E' என்ற எழுத்தில் தான் துவங்குகின்றன.

1950ல் இருந்து இந்த ஃபார்முலா தான், ‘E' எழுத்தில் மட்டுமே துவங்கும் லோட்டஸ் கார்களின் பெயர்கள்!! காரணம் என்ன?

மற்ற கார்களை போல் எமிராவின் பெயரும் ‘E' என்ற எழுத்துடனே துவங்குகிறது. பெரும்பான்மையான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அவற்றின் கார்களுக்கு சில பெயரிடல் உத்தியை கையாண்டு வருகின்றன.

1950ல் இருந்து இந்த ஃபார்முலா தான், ‘E' எழுத்தில் மட்டுமே துவங்கும் லோட்டஸ் கார்களின் பெயர்கள்!! காரணம் என்ன?

மஹிந்திரா நிறுவனம் அதன் கார்களை ‘O'-வில் முடியும் பெயர்களுடன் விற்பனை செய்து வருவதை போல், லோட்டஸ் கார்களின் பெயர்கள் ‘E' என்ற எழுத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன. ஆனால் பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் லோட்டாஸின் இந்த பெயர் உத்திக்கு பின்னால் ஓர் இரகசியம் உள்ளது.

1950ல் இருந்து இந்த ஃபார்முலா தான், ‘E' எழுத்தில் மட்டுமே துவங்கும் லோட்டஸ் கார்களின் பெயர்கள்!! காரணம் என்ன?

1950களில் இருந்து தான் லோட்டஸ் கார்களின் பெயர்கள் ‘E'-இல் துவங்கும் வழக்கம் ஆரம்பித்தது. லோட்டஸ் நிறுவனத்தின் முதல் சாலை கார், நிறுவனத்தின் சேர்மன் கொலின் சாப்மேனின் மார்க் I என்ற பெயரில் விற்பனைக்கு வந்தது. அதன்பின் மார்க் X வரையில் கார்கள் அடுத்தடுத்ததாக வெளிவந்தன.

1950ல் இருந்து இந்த ஃபார்முலா தான், ‘E' எழுத்தில் மட்டுமே துவங்கும் லோட்டஸ் கார்களின் பெயர்கள்!! காரணம் என்ன?

இதற்கு அடுத்த காருக்கு லோட்டஸ் மார்க் XI என பெயர் வைக்காமல் வெறுமனே லோட்டஸ் XI என பெயரை சூட்டினர். அதன் பிறகே கார்களுக்கு பெயர் வைப்பதில் புதிய உத்தியை கையாள சேப்மன் திட்டமிட்டார். ஏனெனில் மார்க் II என்பது அரபு எண்ணை கொண்ட மார்க் 2 என்பதை குறிப்பதுபோல் இருந்தது.

1950ல் இருந்து இந்த ஃபார்முலா தான், ‘E' எழுத்தில் மட்டுமே துவங்கும் லோட்டஸ் கார்களின் பெயர்கள்!! காரணம் என்ன?

இது குழப்பத்தை ஏற்படுத்தவே, ‘E'-இல் துவங்கும் பெயரை தனது காருக்கு சூட்ட முதல்முறையாக லோட்டஸ் கார்ஸ் நிறுவனம் முடிவெடுத்தது. அது இன்றும் தொடர்கிறது. இந்த வகையில் வெளிவரவுள்ள எமிரா, மற்றுமொரு ‘E'-இல் துவங்கும் கார் என்பதை தாண்டி லோட்டஸ் கார்ஸ் பிராண்டிற்கு முக்கியமான மைல்கல்லாக அமையவுள்ளது.

1950ல் இருந்து இந்த ஃபார்முலா தான், ‘E' எழுத்தில் மட்டுமே துவங்கும் லோட்டஸ் கார்களின் பெயர்கள்!! காரணம் என்ன?

எப்படியென்றால், எமிரா மாடல் தான் லோட்டஸின் கடைசி எரிபொருள் என்ஜின் கொண்ட காராகும். இதற்கு பிறகு முழுவதுமாக எலக்ட்ரிக் வாகனங்களை மட்டும் தயாரிக்க இந்த பிரிட்டிஸ் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

1950ல் இருந்து இந்த ஃபார்முலா தான், ‘E' எழுத்தில் மட்டுமே துவங்கும் லோட்டஸ் கார்களின் பெயர்கள்!! காரணம் என்ன?

இத்தகைய சிறப்புமிக்க எமிரா மாடலில் எத்தகைய என்ஜினை அமைப்பு வழங்கப்பட உள்ளது என்பதை லோட்டஸ் நிறுவனம் தற்போது வரையில் வெளியிடவில்லை. இந்த நிறுவனத்தின் கார்களில் டொயோட்டவின் 3.5 லிட்டர் வி6 என்ஜின்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

1950ல் இருந்து இந்த ஃபார்முலா தான், ‘E' எழுத்தில் மட்டுமே துவங்கும் லோட்டஸ் கார்களின் பெயர்கள்!! காரணம் என்ன?

இதனால் அத்தகைய வி6 என்ஜின்களுள் ஏதேனும் ஒன்று தான் புதிய எமிரா காரிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு மோட்டாரையும் இந்த ஸ்போர்ட்ஸ் கார் பெற்றுவரலாம்.

Most Read Articles
மேலும்... #லோட்டஸ் #lotus
English summary
All Lotus cars' names start with the letter 'E'. Here's why.
Story first published: Tuesday, July 6, 2021, 1:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X