இந்தியாவில் ஆட்டோவிற்கு இவ்வளவு கிராக்கியா? ஒரு வருடத்தில் டபுள் ஆன விற்பனை...

ஏப்ரல் மாதம் இந்தியாவில் விற்பனையான மூன்று சக்கர டூவீலர்கள் ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது. மொத்தம் எத்தனை வாகனம் விற்பனையாகியுள்ளது. எந்த நிறுவனத்தின் வாகனம் அதிகமாக விற்பனையாகியுள்ளது. விரிவாகக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் ஆட்டோவிற்கு இவ்வளவு கிராக்கியா ? ஒரு வருடத்தில் டபுள் ஆன விற்பனை. . .

கடந்த சில நாட்களாக ஏப்ரல் மாதத்தில் விற்பனையான கார், பைக், டூவீலர்கள், எலெக்டரிக் வாகனங்களின் விற்பனை ரிப்போர்ட்டை பார்த்திருப்போம். தற்போது நாம் மூன்று சக்கர வாகனங்களான ஆட்டோக்களின் விற்பனை ரிப்போர்ட்டை பார்க்கப்போகிறோம். வாருங்கள் காணலாம்.

இந்தியாவில் ஆட்டோவிற்கு இவ்வளவு கிராக்கியா ? ஒரு வருடத்தில் டபுள் ஆன விற்பனை. . .

கடந்த ஏப்ரல் மாதம் கிட்டத்தட்ட கொரோனா காலத்திற்குப் பிறகு ஆட்டோமொபைல் துறையின் விற்பனை மீண்டு வந்துள்ளது எனச் சொல்லலாம் கடந்த ஏப் மாதம் டூவலர் விற்பனை 37.99 சதவீதம் அதிகரித்தும், கமர்ஷியல் வாகன விற்பனை 52.18 சதவீதம் அதிகரித்தும், பயணிகள் வாகனத்திற்கான விற்பனை 25.47 சதவீதம் அதிகரித்தும் விற்பனை கிராப் மேல் நோக்கியே பதிவாகியிருந்தது. இந்த விற்பனையை எல்லாம் மிஞ்சும் அளவிற்கு மூன்று சக்கர வாகனத்தின் 2022 ஏப்ரல் மாத விற்பனை கடந்த 2021 ஏப்ரல் மாத விற்பனையை ஒப்பிடும் போது 95.91 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஆட்டோவிற்கு இவ்வளவு கிராக்கியா ? ஒரு வருடத்தில் டபுள் ஆன விற்பனை. . .

கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் இந்தியாவில் மொத்தம் 42,396 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இது கடந்த ஏப்ரல் மாதம் விற்பனையான 21,640 வாகனங்களை விட 95. சதவீதம் அதிகம். கடந்த 2020 ஆண்டு கொரேனாவால் 10,567 வானகங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. ஆனால் ஏப்ரல் மாத விற்பனை கடந்த மார்ச் மாத விற்பனையோடு ஒப்பிடும் போது 11 சதவீதம் குறைவாகும்.

இந்தியாவில் ஆட்டோவிற்கு இவ்வளவு கிராக்கியா ? ஒரு வருடத்தில் டபுள் ஆன விற்பனை. . .

இந்த மூன்று சக்கர வாகனங்களில் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து பஜாஜ் நிறுவனம் தான் இந்நிறுவனம் மட்டும் தான் மொத்த 10ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்த ஒரே நிறுவனம். இது மொத்தம் 13,377 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. மார்கெட் ஷேரை பொருத்தவரை மொத்தம் 31.55 சதவீத மார்கெட் ஷேரை வைத்திருக்கிறது. இது கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 35.78 சதவீதமாக இருந்தது.

இந்தியாவில் ஆட்டோவிற்கு இவ்வளவு கிராக்கியா ? ஒரு வருடத்தில் டபுள் ஆன விற்பனை. . .
Rank Brand Apr-22 Apr-21 Growth (%) YoY
1 Bajaj 13,377 7,743 72.76
2 Piaggio 4,402 3,379 30.28
3 YC Electric 1,885 758 148.68
4 Mahindra 1,767 1,356 30.31
5 Atul 1,310 833 57.26
6 Saera Electric 1,170 362 223.20
7 TVS Motor 1,110 493 125.15
8 Mahindra Reva 1,072 452 137.17
9 Champion Poly Plast 920 337 173.00
10 Dilli Electric 814 189 330.69
இந்தியாவில் ஆட்டோவிற்கு இவ்வளவு கிராக்கியா ? ஒரு வருடத்தில் டபுள் ஆன விற்பனை. . .

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் பியாஜியோ நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் மொத்தம் 4,402 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3,379 வாகனமாக இருந்தது. தற்போது இந்நிறுவனம் மார்கெட்டில் 10.38 சதவீத பங்கை கொண்டிருக்கிறது. கடந்தாண்டு இது 15.16 சதவீத பங்காக இருந்தது. இந்நிறுவனம் மகாராஷ்டிரா மாநிலத்தில் தனது உற்பத்தி ஆலையை வைத்திருக்கிறது. அங்கு ஆண்டிற்கு 3.80 லட்சம் வாகனங்கள் தயாராகிறது. இந்நிறுவனம் கமர்ஷியல் லோடு ஆட்டோக்களையும் தயாரித்து வருகிறது.

இந்தியாவில் ஆட்டோவிற்கு இவ்வளவு கிராக்கியா ? ஒரு வருடத்தில் டபுள் ஆன விற்பனை. . .

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஒய்சி எலெக்ட்ரிக் என் எலெக்ட்ரிக் ஆட்டோ தயாரிப்பு நிறுவனம் இடம் பெற்றுள்ளது. இந்நிறுவனம் மொத்தம் 1885 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2021 ஏப்ரல் மாதம் இது வெறும் 758 ஆக இருந்தது. இந்நிறுவனம் தனது மார்கெட் பங்கை 3.5 சதவீதத்திலிருந்து 4.55 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

இந்தியாவில் ஆட்டோவிற்கு இவ்வளவு கிராக்கியா ? ஒரு வருடத்தில் டபுள் ஆன விற்பனை. . .

பட்டியலில் 4வது இடத்தில் மஹிந்திரா நிறுவனம் இருக்கிறது. இது மொத்தம் 1767 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஏப்ரல் மாதம் 1767 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2021 ஏப்ரல் மாதம் இது வெறும் 1356 வாகனங்களாகவே இருந்தது. இந்த நிறுவனம் தனது மார்கெட் பங்கை 6.27 சதவீதத்திலிருந்து 4.17 சதவீதமாக இழந்துள்ளது.

இந்தியாவில் ஆட்டோவிற்கு இவ்வளவு கிராக்கியா ? ஒரு வருடத்தில் டபுள் ஆன விற்பனை. . .

அடுத்த இரண்டு இடங்களில் அதுல் ஆட்டோ மற்றும் சியாரா எலெக்டரிக் ஆகிய நிறுவனங்கள் இருக்கின்றனர். இது முறையை 1310 மறு்ம் 1170 வானகங்களை விற்பனை செய்துள்ளனர். இவர்கள் முறையே 2.7சதவீதம் மற்றும் 1.67 சதவீத மார்கெட் பங்குகளை வைத்துள்ளனர்.

இந்தியாவில் ஆட்டோவிற்கு இவ்வளவு கிராக்கியா ? ஒரு வருடத்தில் டபுள் ஆன விற்பனை. . .

இந்த லிஸ்ட்டி அடுத்ததாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் மொத்தம் 1110 வாகனங்களையும், மஹிந்திரா ரெவா எலெக்டரிக் நிறுவனம் 452 வானகங்களையும், சாம்பியன் பாலி பிளாஸ்ட் நிறுவனம் 920 வானகங்களையும், தில்லி எலெக்ட்ரிக் 814 வானகங்களையும் ,

பெஸ்ட் வே 716 வாகனங்களையும், யுனிக் இண்டர்நேசனல் 695 வாகனங்களையும்,மினி மெட்ரோ 638 வாகனங்களையும் and ஜேஎஸ் ஆட்டோ 498 வாகனங்களையும், டெர்ரா மோட்டார்ஸ் 497 வாகனங்களையும், வாணி எலெக்ட்ரிக் 460 வாகனங்களையும் விற்பனை செய்துள்ளது.

Most Read Articles

English summary
Three wheeler auto rickshaw sales report april 2022
Story first published: Saturday, May 14, 2022, 17:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X