வெறும் ரூ27 ஆயிரம் போதும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை வீட்டிற்கு ஓட்டிச் செல்லலாம்....

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது விர்டுஸ் காரை சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தில் இணைத்துள்ளது.

Recommended Video

Kia Carens: Driving Safe Cars | 10 Standard Safety Features For A Stress-free Journey

இது குறித்த தெளிவான மற்றும் விரிவான விளக்கத்தைக் காணலாம் வாருங்கள்

வெறும் ரூ27 ஆயிரம் போதும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை வீட்டிற்கு ஓட்டிச் செல்லலாம் . . . . .

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வந்த தனது வெண்டோ என்ற செடான் காரை நிறுத்திவிட்டு அதற்குப் பதிலாக விர்டுஸ் என்ற காரை கடந்த மாதம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது மார்கெட்டில் இந்த கார் ரூ11.21 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. பலர் இந்த காரை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வெறும் ரூ27 ஆயிரம் போதும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை வீட்டிற்கு ஓட்டிச் செல்லலாம் . . . . .

இந்நிலையில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்த காரை தனது சப்ஸ்கிரிப்ஷனவ் திட்டத்தில் இணைத்துள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே தனது டைகுன் எஸ்யூவி காரை சப்ஸ்கிரிப்ஷன் முறையில் விற்பனை செய்து வருகிறது. அதே திட்டத்தின் கீழ் இந்த காரையும் விற்பனை செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. உலகளவில் சப்ஸ்கிரப்ஷன் திட்டம் குறித்த விழிப்புணர்வு அதிகமாக இருந்தாலும் இந்தியாவில் குறைவு தான்.

வெறும் ரூ27 ஆயிரம் போதும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை வீட்டிற்கு ஓட்டிச் செல்லலாம் . . . . .

அதன்படி ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை ஒருவர் சப்ஸ்கிரிப்ஷன் முறையில் வாங்கினால் அவர் அந்த காருக்கு மாதம் மாதம் வாடகை செலுத்த வேண்டும்.. அவர் சப்ஸ்கிரைபராக சேர்ந்த உடனேயே அவருக்குப் புத்தம் புதிய கார் வழங்கப்படும். இது ஃபிளக்ஸிபில் ஓனர் என்கிற முறையில் பதிவு செய்து வழங்கப்படும். குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு காரின் மதிப்பில் குறிப்பிட்ட தொகையை அளித்துவிட்டு அந்த காரை அவர் சொந்தமாக்கிக் கொள்ளலாம். அல்லது இடையில் காரை மாற்ற வேண்டும் என்றாலும் மாற்றிக்கொள்ளலாம்.

வெறும் ரூ27 ஆயிரம் போதும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை வீட்டிற்கு ஓட்டிச் செல்லலாம் . . . . .

இந்நிலையில் இந்த சஸ்கிரிப்ஷன் திட்டத்தில் விர்டுஸ் கார் இணைந்துள்ளது. நிலையில் இந்நிறுவனம் இந்த காருக்கு சப்ஸ்கிரிப்ஷன் தொகையாக ரூ26,987 தொகையை மாதாந்திர வாடகை கட்டணமாகச் செலுத்த வேண்டும். இந்த சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தின் காருக்கான இன்சூரன்ஸ், திட்டமிடப்பட்ட சர்வீஸ், மற்றும் திட்டமிடப்படாத ரிப்பேர் ஆகிய சர்வீஸ்கள் இந்த காருக்கு கிடைக்கும்.

வெறும் ரூ27 ஆயிரம் போதும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை வீட்டிற்கு ஓட்டிச் செல்லலாம் . . . . .

அதாவது இந்த காருக்கு வாடகை காலத்தில் இலவசமாக சர்வீஸ் மற்றும் ஏதேனும் பாகங்கள் பழுதாகிவிட்டால் அதை இலவசமாக ரிப்பேர் செய்ய வேண்டும். மேலும் காருக்கான இன்சூரன்ஸூம் இருக்கிறது. இந்த சப்ஸ்கிரிப்ஷன் திட்டம் 2-4 ஆண்டுகள் வரை இருக்கிறது. மேலே சொல்லப்பட்ட தொகை 4 ஆண்டுகளுக்கானது.

வெறும் ரூ27 ஆயிரம் போதும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை வீட்டிற்கு ஓட்டிச் செல்லலாம் . . . . .

இந்த சப்ஸ்கிரிப்ஷன் பிளானில் கார் வாங்கியவர்கள் காரை சில காலம் ஓட்டிவிட்டு கார் வேண்டாம் என்றால் அதன் ரீசேல் வேல்யூ பற்றி எல்லாம் கவலைப்படாமல் கார் எந்த கண்டிஷனில் இருக்கிறதோ அப்படியே அதை ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திடம் ஒப்படைத்துவிடலாம். அதுவரை நீங்கள் கட்டிய பணம் திரும்பப் பெற முடியாது.

வெறும் ரூ27 ஆயிரம் போதும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை வீட்டிற்கு ஓட்டிச் செல்லலாம் . . . . .

அதுவே நீங்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அந்த காரை உங்கள் சொந்த காராக மாற்ற வேண்டும் என விரும்பினால் அப்போதைய கார் மதிப்பில் 20 சதவீதத்தைப் பணமாகச் செலுத்தி காரை உங்கள் பெயருக்கு உங்கள் சொந்த காராக மாற்றிக்கொள்ள முடியும். இந்த சப்ஸ்கிரப்ஷன் திட்டத்தில் காரை பெற ஒரு மாத வாடகையை செக்யூரிட்டி வைப்பு நிதியாகவும், ஒரு மாதம் அட்வான்ஸ் வாடகையாகவும் வழங்க வேண்டும். அதாவது ரூ27ஆயிரம் வாடகையை அட்வான்ஸாக செலுத்த வேண்டும். இது போக ஒரு மாத வாடகையை செக்யூரிட்டி வைப்பு நிதியாகச் செலுத்தலாம். இது கடைசி மாத சப்ஸ்கிரிப்ஷன் தொகையில் கழிக்கப்படும்.

வெறும் ரூ27 ஆயிரம் போதும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை வீட்டிற்கு ஓட்டிச் செல்லலாம் . . . . .

பலருக்கு வாகனத்தைக் கடன் தொகையில் இஎம்ஐ செலுத்தி வாங்குவது தான் தெரியும். அந்த முறைக்கும் இந்த முறைக்கும் ஒரு சில வித்தியாசங்கள் மட்டுமே உள்ளன. வழக்கமான இஎம்ஐ முறையில் முன்பணம் செலுத்த வேண்டும். ஆனால் இந்த முறையில் முன்பணம் செலுத்த வேண்டிய தேவையில்லை. ஆனால் இஎம்ஐ முறையில் கடைசி இஎம்ஐமுடிந்ததும் கார் சொந்தமாகிவிடும். ஆனால் இந்த முறையில் கடைசி சப்ஸ்கிரப்ஷன் மாதம் முடிந்ததும். கார் தொகையில் 20 சதவீதம் முன்பணமாகச் செலுத்த வேண்டும்.

வெறும் ரூ27 ஆயிரம் போதும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை வீட்டிற்கு ஓட்டிச் செல்லலாம் . . . . .

சாதாரண இஎம்ஐ முறையில் காரின் திட்டமிடப்பட்ட சர்வீஸ், திட்டமிடப்படாத ரிப்பேர், இன்சூரன்ஸ் போன்றவை உள்ளடங்காது. மேலும் சப்ஸ்கிரிப்ஷன் முறையில் கார் வாங்குபவர்களுக்கு இறுதியாக 20 சதவீதம் கொடுத்து காரை சொந்தமாக்கிக் கொண்டபின்பு அத்துடன் சர்வீஸ் பேக்கள் கிடைக்கும் அதைக் கொண்டும் காரை சர்வீஸ் செய்து கொள்ளலாம்.

வெறும் ரூ27 ஆயிரம் போதும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை வீட்டிற்கு ஓட்டிச் செல்லலாம் . . . . .

இஎம்ஐயில் கார் வாங்கும் இதற்கும் மாத இஎம்ஐயில் பெரிய அளவில் மாறுதல் இல்லை. ஆனால் கடைசியில் காரை சொந்தமாக்கும் போது சில மாற்றங்கள் உள்ளன. இதில் உங்களுக்குச் சிறந்தது எது எனத் தேர்வு செய்து காரை புக் செய்யலாம். இப்படி ஒரு சப்ஸ்கிரிப்ஷன் திட்டம் மூலம் கார் வாங்குவது தற்போது நவீனக் காலத்தில் சிறந்த திட்டமாக இருக்கிறது.

வெறும் ரூ27 ஆயிரம் போதும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை வீட்டிற்கு ஓட்டிச் செல்லலாம் . . . . .

ஃபோக்ஸ்வேகன் விர்டுர் காரை பொருத்தவரை வரை இந்தியாவில் இரண்டு வேரியன்ட்களில் விற்பனையாகிறது. கம்ஃபோர்ட் லைன் வாகனம் ரூ11.21 லட்சம் என்ற விலையிலும், டைமனிக் லைன் என்ற வேரியன்ட் ரூ17.91 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது. இந்த இரண்டு வேரியன்ட்களும் சிப்ஸ்கிரிப்ஷன் முறையில் கிடைக்கும். இந்த கார் மார்கெட்டில் உள்ள ஹோண்டா சிட்டி, மாருதி சுஸூகி சியாஸ், ஹூண்டாய் வெர்னா ஆகிய கார்களுக்கு போட்டியாக மார்கெட்டில் விற்பனையாகி வருகிறது.

Most Read Articles
English summary
Virtus car added in the subscription model of Volkswagen monthly rental of rupees 27k
Story first published: Friday, August 19, 2022, 17:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X