டிரைவரே வேணாங்க! வேற லெவலில் ரெடியாகி இருக்கு ஃபோக்ஸ்வேகனின் ஐடி.பஸ்! இதுல லாங் டிரைவ் போன செம்மையா இருக்கும்!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் மிக விரைவில் அதன் ஐடி.பஸ் மைக்ரோ பேருந்து வாகனத்தை வெளியீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மைக்ரோ பேருந்தில் சிறப்பு வசதியாக டிரைவர் இல்லாமல் இயங்கும் வசதிக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டிரைவரே வேணாங்க... வேற லெவலில் ரெடியாகி இருக்கும் ஃபோக்ஸ்வேகனின் ஐடி.பஸ்! இதுல லாங் டிரைவ் போன செம்மையா இருக்கும்!

உலகமே மின் வாகன இயக்கத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இதன் விளைவாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் புதுமுக எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. அதேநேரத்தில், கடந்த காலங்களில் விற்பனையில் சிறந்து விளங்கிய வாகனங்களை எலெக்ட்ரிக் வெர்ஷனில் கொண்டு வருவதிலும் நிறுவனங்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றன.

டிரைவரே வேணாங்க... வேற லெவலில் ரெடியாகி இருக்கும் ஃபோக்ஸ்வேகனின் ஐடி.பஸ்! இதுல லாங் டிரைவ் போன செம்மையா இருக்கும்!

அந்தவகையில், ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனம் அதன் புகழ்பெற்ற கோம்பி (Kombi) என்றழைக்கப்படும் மினி பேருந்து மாடலை புதிய அவதாரத்தில் உருவாக்கி வருகின்றது. ஐடி.பஸ் (ID.Buzz) குறிப்பிடப்படும் அந்த வாகனம் மிக விரைவில் அதி நவீன வசதிகளுடன் வெளியீட்டைப் பெற இருக்கின்றது.

டிரைவரே வேணாங்க... வேற லெவலில் ரெடியாகி இருக்கும் ஃபோக்ஸ்வேகனின் ஐடி.பஸ்! இதுல லாங் டிரைவ் போன செம்மையா இருக்கும்!

இதன் உற்பத்தி பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி இருப்பதாகவும், அதனை மிக விரைவில் இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்ய இருப்பதாகவும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. ஆகையால், மிக விரைவில் கோம்பி (ஐடி.பஸ்) மீண்டும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவரே வேணாங்க... வேற லெவலில் ரெடியாகி இருக்கும் ஃபோக்ஸ்வேகனின் ஐடி.பஸ்! இதுல லாங் டிரைவ் போன செம்மையா இருக்கும்!

மினி சொகுசு பேருந்து போன்று உருவாகி இருக்கும் இந்த மினி பேருந்தை நடப்பாண்டு மார்த் மாதம் 9ம் தேதி வெளியீடு செய்ய இருப்பதாக நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து, அமெரிக்க சந்தையில் 2023ம் ஆண்டிற்குள் இவ்வாகனத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கின்றது.

டிரைவரே வேணாங்க... வேற லெவலில் ரெடியாகி இருக்கும் ஃபோக்ஸ்வேகனின் ஐடி.பஸ்! இதுல லாங் டிரைவ் போன செம்மையா இருக்கும்!

இதுகுறித்து, ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் சிஇஓ ஹெர்பெர்ட் டைஸ் அவரது டுவிட்டர் கணக்கில் ஓர் பதிவை வெளியிட்டிருக்கின்றார். அதில், "தி லெஜண்ட் ரிட்டர்ன்ஸ் ஆன் 03-09-22" என பதிவிட்டிருக்கின்றார். இதன் வாயிலாகவே ஃபோக்ஸ்வேகன் வெளியீட்டைப் பெற இருப்பது உறுதியாகி இருக்கின்றது.

டிரைவரே வேணாங்க... வேற லெவலில் ரெடியாகி இருக்கும் ஃபோக்ஸ்வேகனின் ஐடி.பஸ்! இதுல லாங் டிரைவ் போன செம்மையா இருக்கும்!

இந்த பதிவை அவர் கடந்த வியாழன் அன்றே பதிவிட்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஹெர்பெர்ட் டைஸின் இந்த பதிவு மின் வாகன பிரியர்கள் மத்தியில் பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆம், புதிய அவதாரத்தில் உருவாகி இருக்கும் ஐடி.பஸ் வேன், மின்சாரத்தால் இயங்கும் வகையில் இம்முறை வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

டிரைவரே வேணாங்க... வேற லெவலில் ரெடியாகி இருக்கும் ஃபோக்ஸ்வேகனின் ஐடி.பஸ்! இதுல லாங் டிரைவ் போன செம்மையா இருக்கும்!

இத்துடன், டிரைவரே இல்லாமல் இயங்கும் வகையில் தானியங்கி தொழில்நுட்ப வசதியும் அதில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. மேலும், அதிக சொகுசான பயண அனுபவத்தை வழங்கும் பொருட்டு பன்முக ஆடம்பர வசதிகளும் இந்த வாகனத்தில் கொடுத்திருப்பதாக போக்ஸ்வேகன் தெரிவித்திருக்கின்றது.

டிரைவரே வேணாங்க... வேற லெவலில் ரெடியாகி இருக்கும் ஃபோக்ஸ்வேகனின் ஐடி.பஸ்! இதுல லாங் டிரைவ் போன செம்மையா இருக்கும்!

ஆகையால், அதிக சொகுசு வசதி, தொழில்நுட்பம் மற்றும் பசுமை இயக்கத்தை விரும்புவோர் மத்தியில் இந்த வாகனம் பெருத்தை ஆவலை ஏற்படுத்தியிருக்கின்றது. புதிய ஃபோக்ஸ்வேகன் ஐடி.பஸ் மினி பேருந்து மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

டிரைவரே வேணாங்க... வேற லெவலில் ரெடியாகி இருக்கும் ஃபோக்ஸ்வேகனின் ஐடி.பஸ்! இதுல லாங் டிரைவ் போன செம்மையா இருக்கும்!

இரு விதமான இருக்கை தேர்வுகள் மற்றும் சரக்குகளை ஏற்றி செல்ல உதவும் வாகனம் இதுபோன்ற தேர்வுகளிலேயே ஐடி.பஸ் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றது. இந்த மினி சொகுசு பேருந்தில் ஒவ்வொரு இருக்கைக்கும் தனி தனியான இன்ஃபோடெயின்மென்ட் திரை வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது.

டிரைவரே வேணாங்க... வேற லெவலில் ரெடியாகி இருக்கும் ஃபோக்ஸ்வேகனின் ஐடி.பஸ்! இதுல லாங் டிரைவ் போன செம்மையா இருக்கும்!

இது பயணிகளின் பயணத்தை மேலும் சுவாரஷ்யமானதாக மாற்ற உதவும். அமெரிக்க சந்தையில் இந்த வாகனத்தை நான்கு இருக்கைக் கொண்ட வேரியண்டாக விற்பனைக்குக் களமிறக்க ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டு உள்ளது. நீண்ட தூர பயணத்திற்கு உதவக் கூடிய அம்சங்களுடன் அது அமெரிக்க சந்தையை அதகளப்படுத்த இருக்கின்றது.

டிரைவரே வேணாங்க... வேற லெவலில் ரெடியாகி இருக்கும் ஃபோக்ஸ்வேகனின் ஐடி.பஸ்! இதுல லாங் டிரைவ் போன செம்மையா இருக்கும்!

ஐடி.பஸ் மினி பேருந்தில் நான்காம் நிலை தாானியங்கி டிரைவிங் தொழில்நுட்பம் வழங்கப்பட இருக்கின்றது. இத்துடன், 48 kWh மற்றும் 111 kWh பேட்டரி பேக்குகளும் வழங்கப்பட இருக்கின்றன. இத்தகைய சிறப்பு வசதிகள் கொண்ட வாகனமாக ஃபோக்ஸ்வேகன் மைக்ரோபேருந்து தற்போது உருவாகி இருக்கின்றது.

Most Read Articles

English summary
Volkswagen planning to launch the electric microbus in us market in 2023
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X