உற்சாக மிகுதியில் புதிய காரை அப்பளமாக்கிய தமிழக இளைஞர்... இந்த நிலைமை வேறு யாருக்கும் வர கூடாது

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. ஆனால், சில காரணங்களால், கடந்த வாரம் நடைபெற்ற சில நிகழ்வுகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரத்தின் 10 முக்கிய செய்திகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். தவறாமல் படியுங்கள்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

10. சூப்பர்... பைக்கை விட குறைவான விலையில் டாடா நானோ எலெக்ட்ரிக் கார்

பைக்கின் விலையை விட குறைவான செலவில் எலெக்ட்ரிக் கார் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. இவ்ளோ கம்மி விலையில் உயிர் காக்கும் ஆம்புலன்ஸா... நாமும் ஒன்றை வாங்கிக்கலாம் போலிருக்கே

மஹிந்திரா நிறுவனம் அதன் மலிவு விலை ஆம்புலன்ஸை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. கொண்டாட்டத்தில் வாகன நிறுவனங்கள்... புதிய கார், பைக் வாங்க படையெடுக்கும் மக்கள்... ஏன் தெரியுமா?

புதிய கார், பைக் வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதால், வாகன நிறுவனங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. 3 வயது மகள் செய்த காரியம்... ரூ.8 லட்சத்தை பறிகொடுத்த பெற்றோர்... மேட்டர் தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

3 வயது மகள் செய்த காரியத்தால், 8 லட்ச ரூபாயை பெற்றோர் இழந்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. பெட்ரோல் திருட்டு அச்சம் இனி இல்லை! பயன்பாட்டுக்கு வந்தது நாட்டின் முதல் ஊழியரில்லா பெட்ரோல் பங்க்!

கொரோனா வைரஸ் பரவலுக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாகவும், பெட்ரோல் திருட்டு அச்சத்தைப் போக்கும் விதமாகவும் நாட்டின் முதல் ஊழியரில்லா எரிபொருள் நிரப்பும் நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. இப்போதான் அருமை புரியுது! பாஸ்ட்டேக்கில் இப்படி ஒரு நல்ல விஷயம் மறைந்திருப்பது யாருக்காவது தெரியுமா?

பாஸ்ட்டேக்கில் மறைந்திருக்கும் ஒரு நல்ல விஷயத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கூறியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. 1 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரில் தொழிலதிபர் செய்த காரியம்... என்னனு தெரிஞ்சா கடுப்பாயிருவீங்க

1 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரில், தொழிலதிபர் செய்த காரியம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. பயணிகளின் வயிற்றில் அடிக்கும் தனியார் பஸ் உரிமையாளர்கள்... அதிரடி முடிவை எடுத்த போலீஸ்... சூப்பர்

பயணிகளின் வயிற்றில் அடிக்கும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக காவல் துறை அதிகாரிகள் அதிரடி முடிவை எடுத்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. நோ இ-பாஸ்! அப்போ வெளிய போக முடியாதா? எமர்ஜென்சினா என்னங்க செய்யுறது? அதுக்கான வழிய நாங்க சொல்றோம்

கொரோனா வைரசின் கடுமையான பரவலை அடுத்து மீண்டும் முழு ஊரடங்கு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே எமர்ஜென்சி காலத்தில் வெளியே செல்வது எப்படி என்ற சந்தேகம் உங்களுக்கு வந்திருக்கலாம். அதற்கான வழியைதான் இந்த பதிவில் நாங்கள் வழங்கியுள்ளோம். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. உற்சாகத்தில் புதிய காரை அப்பளமாக்கிய தமிழக இளைஞர்... இந்த நிலைமை வேறு யாருக்கும் வர கூடாது... வீடியோ

உற்சாகத்தில் புதிய கார் ஒன்றை தமிழக இளைஞர் அப்பளமாக ஆக்கியுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Top Auto News Of The Week - Tata Nano Converted Into An Electri Car, Mahindra Supro Low Budget Ambulance Launched. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X