சொன்னா நம்ப மாட்டீங்க படத்துல இருக்க காரைவிட நம்பர் பிளேட் விலை அதிகம்... எவ்வளவு தெரியுமா..?

சொகுசு வாகனங்களுக்கு இணையான விலையில் வாங்கப்பட்ட பதிவெண்கள்குறித்த சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

சொன்னா நம்ப மாட்டீங்க படத்துல இருக்க காரைவிட நம்பர் பிளேட் விலை அதிகம்... எவ்வளவு தெரியுமா..?

இந்தியர்களில் பலர் புதிதாக வாங்க உள்ள வாகனங்களின் விலையைக் காட்டிலும், அவை தரமானதா..? அதிக சொகுசு வசதியையும், கூடுதல் சிறப்பம்சங்களையும் கொண்டிருக்கின்றதா..? என்பதற்குதான் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக சமீபத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவித்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது சிறப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சொன்னா நம்ப மாட்டீங்க படத்துல இருக்க காரைவிட நம்பர் பிளேட் விலை அதிகம்... எவ்வளவு தெரியுமா..?

அந்த தகவலின்படி, கார்களில் உள்ள சிறப்பம்சத்திற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றதோ, அதே அளவிற்கு அந்த கார் சாலையில் செல்லும்போது அநேகரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்பதில் அதிகம் ஆர்வம் செலுத்துவதாக கூறப்படுகின்றது.

ஆகையால், காரின் நிறம் முதல் நம்பர் பிளேட் வரையிலாக, ஒவ்வொன்றிலும் ஓர் மணப் பெண்ணை அலங்கரிப்பதுபோல் பார்த்து பார்த்து கட்டமைப்பதாக அந்த தகவல் கூறுகின்றது.

சொன்னா நம்ப மாட்டீங்க படத்துல இருக்க காரைவிட நம்பர் பிளேட் விலை அதிகம்... எவ்வளவு தெரியுமா..?

இதில், என்ன புதுசா இருக்கு. இவையெல்லாம் எங்களுக்கு எப்பவோ தெரியும் என கூறுபவர்களுக்கு கூடுதல் ஷாக் உள்ளது. இங்கு ஒரு சில செல்வந்ததாரர்கள், அவர்கள் வாங்கிய சொகுசுக்கு காருக்கு இணையான விலையில் பதிவெண்ணைப் பெற்றிருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் விவரத்தை கீழ்வரும் தொகுப்பினில் காணலாம்.

சொன்னா நம்ப மாட்டீங்க படத்துல இருக்க காரைவிட நம்பர் பிளேட் விலை அதிகம்... எவ்வளவு தெரியுமா..?

போர்ஷே பாக்ஸ்டர்:

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் கே.எஸ். பாலகோபால். இவர்தான் இந்தியாவிலேயே அதிக விலையில் பதிவெண்ணை வாங்கியவராக காட்சியளிக்கின்றார். இவர் வைத்துள்ள போர்ஷே பாக்ஸ்டர் காருக்கு ரூ. 31 லட்சம் வரை செலவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது.

சொன்னா நம்ப மாட்டீங்க படத்துல இருக்க காரைவிட நம்பர் பிளேட் விலை அதிகம்... எவ்வளவு தெரியுமா..?

அதேசமயம், இந்த காரின் விலை ரூ. 90 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும். ஆகையால், ஆன்-ரோடு மதிப்பில் இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்படி என்ன எண்ணை இத்தனை லட்சம் செலவு செய்து வாங்கினார் தெரியுமா... கேஎல் 01 சிகே 0001 (KL 01 CK 0001) இந்த எண்ணைதான் அவர் இத்தனை லட்சம் செலவில் ஏலம் எடுத்துள்ளார்.

சொன்னா நம்ப மாட்டீங்க படத்துல இருக்க காரைவிட நம்பர் பிளேட் விலை அதிகம்... எவ்வளவு தெரியுமா..?

டொயோட்டா லேண்ட் க்ரூஸர்:

இரண்டாவது இடத்தில் இருக்கும் அதிக விலைக் கொண்ட பதிவெண்ணையும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் தொழிலதிபர்தான் வைத்திருக்கின்றார். அது வேறு யாரும் இல்லை போர்ஷே பாக்ஸ்டர் காரை வைத்திருக்கும் கே.எஸ். பாலகோபால்தான் அவர்.

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காருக்கு (KL 01 CB 1) என்ற பதிவெண்ணை வாங்குவதற்காக அவர் ரூ. 18 லட்சம் கொடுத்திருப்பதாக கூறப்படுகின்றது.

சொன்னா நம்ப மாட்டீங்க படத்துல இருக்க காரைவிட நம்பர் பிளேட் விலை அதிகம்... எவ்வளவு தெரியுமா..?

இந்த கார் எக்ஸ்-ஷோரூமில் ரூ. 1 கோடி என்ற விலையில் விற்பனைச் செய்யப்படுகின்றது. பாலகோபால், இதுபோன்ற பல கார்களுக்கு லட்ச கணக்கில் பணத்தை வாரி இரைத்து பதிவெண்ணைப் பெற்றிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆகையால், அவரிடம் உள்ள கார்கள் அனைத்தும் விஐபி நம்பர் பிளேட்டைக் கொண்டதாக காட்சியளிக்கின்றது.

சொன்னா நம்ப மாட்டீங்க படத்துல இருக்க காரைவிட நம்பர் பிளேட் விலை அதிகம்... எவ்வளவு தெரியுமா..?

டொயோட்டா லேண்ட் க்ரூஸர்:

கேரள மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபரைப் போலவே சண்டிகர் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் விவசாயியும் அவரது லேண்ட் க்ரூஸர் காருக்கு பல லட்சம் செலவில் பதிவெண்ணை வாங்கியுள்ளார்.

அந்தவகையில், ரூ. 17 லட்சம் செலவில் சிஎச் 01 ஏஎன் 0001 (CH 01 AN 0001) என்ற பதிவெண்ணை வாங்கியுள்ளார். இவருக்கு 1 என்ற எண்ணின்மீது அதிக ஆர்வம் இருப்பதன் காரணத்தால் இத்தகைய தொகையை செலிவிட்டு இந்த நம்பரை வாங்கியுள்ளார். இதுமட்டுமின்றி, அவர் வைத்துள்ள மற்ற கார்களுக்கும் 1 என்ற எண்ணையே பதிவெண்ணாக பெற்றுள்ளார்.

சொன்னா நம்ப மாட்டீங்க படத்துல இருக்க காரைவிட நம்பர் பிளேட் விலை அதிகம்... எவ்வளவு தெரியுமா..?

ஜாகுவார் எக்ஸ்ஜே எல்:

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஹுல் தனேஜா. ஆரம்பத்தில் ஆட்டோ ரிக்ஷா இயக்கி வந்த இவர் கடின உழைப்பால் முன்னேறி தற்போது ராஜஸ்தான் பணக்காரர்கள் வட்டாரத்தில் முக்கிய இடத்தில் இருக்கின்றார்.

இவர், தற்போது வரை தனது விருப்பப்பட்ட பதிவெண்ணை தேர்வு செய்வதற்காக ரூ.40 லட்சம் வரை செய்திருப்பதாக கூறப்படுகின்றது.

சொன்னா நம்ப மாட்டீங்க படத்துல இருக்க காரைவிட நம்பர் பிளேட் விலை அதிகம்... எவ்வளவு தெரியுமா..?

அந்தவகையில், அவர் ஆர்ஜே 45 சிஜி 0001 (RJ 45 CG 0001) என்ற பதிவெண்ணை பெறுவதற்கு அதிகபட்சமாக ரூ. 16 லட்சம் வரை செய்துள்ளார். இந்த பதிவெண்ணை ஜாகுவார் எக்ஸ்ஜே எல் காருக்கு அவர் வாங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெய்பூர் பகுதியில் அதிக விலையுடைய பதிவெண்ணைக் காராக இது என்பது குறிப்பிடத்தகுந்தது.

சொன்னா நம்ப மாட்டீங்க படத்துல இருக்க காரைவிட நம்பர் பிளேட் விலை அதிகம்... எவ்வளவு தெரியுமா..?

பிஎம்டபிள்யூ 5 செரீஸ்:

ராஹுல் தனேஜா ஜாகுவார் எக்ஸ்ஜே எல் மட்டுமின்றி பிஎம்டபிள்யூ 5 செரீஸ் காரையும் பயன்படுத்தி வருகின்றார். இவர், இந்த காருக்கு 1 என்ற எண் முடியும்படி பதிவெண்ணை வாங்கியதற்காக ரூ. 10.31 லட்சம் செய்துள்ளார். இந்த எண் அவரின் ராசி பலன்படி அவருக்கு அவருக்கு மிகவும் லக்கியான நம்பர் என்று கூறப்படுகின்றது.

சொன்னா நம்ப மாட்டீங்க படத்துல இருக்க காரைவிட நம்பர் பிளேட் விலை அதிகம்... எவ்வளவு தெரியுமா..?

இதன் காரணமாகவே அவர் வைத்துள்ள பல கார்களுக்கு 1 என்று முடியும் நம்பரை பதிவெண்ணாக பெற்றிருக்கின்றார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Indias’s Most Costliest Car Registration Numbers. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X