உங்கள் கார் 45 கி.மீ மைலஜ் தருமா? இதை பின்பற்றினால் சாத்தியம்

கார்களில் மைலேஜ் என்பது மிகவும் முக்கியமானது. இந்தியாவில் சிறந்த மைலேஜ் உள்ள கார்களால் தான் மார்கெட்டில் நல்ல இடத்தை பிடிக்கமுடியும். இன்றைக்கும் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்கள் எல்லாம் நல்ல

By Balasubramanian

கார்களில் மைலேஜ் என்பது மிகவும் முக்கியமானது. இந்தியாவில் சிறந்த மைலேஜ் உள்ள கார்களால் தான் மார்கெட்டில் நல்ல இடத்தை பிடிக்கமுடியும். இன்றைக்கும் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்கள் எல்லாம் நல்ல மைலேஜ் உள்ள கார்கள் தான்.

உங்கள் கார் 45 கி.மீ மைலஜ் தருமா? இதை பின்பற்றினால் சாத்தியம்

இப்படியாக உங்கள் கார்ரில் ஹைப்பர்மைலிங் என்ற தொழிற்நுட்பத்தை நடைமுறைப்படுத்துவது மூலம் காரின் மைலேஜை கார் நிறுவனங்கள் சொன்னதை விடவும் அதிமாக கொண்டு வரலாம். ஏன் உங்கள் பைக்கின் மைலேஜை விட அதிக மைலேஜை கொண்டு வரலாம் எப்படி என்பதை கீழே பார்க்கலாம் வாருங்கள்

உங்கள் கார் 45 கி.மீ மைலஜ் தருமா? இதை பின்பற்றினால் சாத்தியம்

அதிக மைலேஜ்

ஹைப்பர்மைலிங் என்பதை விளக்கம் தற்போது மார்கெட்டில் அதிக மைலேஜ் தரக்கூடிய காரான மாருடி டிசையரை எடுத்துக்கொள்வோம். இது டீசல் வெர்ஷனாகவும் அதிகபட்சம் லிட்டருக்கு 28.4 கிமீ மைலேஜ் தருவதாகவும் அமைந்துள்ளது. சில டிரைவர்கள் தங்களின் திறமையான டிரைவிங்கால் கம்பெனி கூறியதை விட அதிக மைலேஜை பெற்றுள்ளனர்.

உங்கள் கார் 45 கி.மீ மைலஜ் தருமா? இதை பின்பற்றினால் சாத்தியம்

ஒருவர் லிட்டருக்கு 45.8 கிமீ. மைலஜையும், பலர் 32.3 கி.மீ. மைலேஜையும் பெற்றுள்ளனர். ரெனோ ஸ்கேலா, ஃபோர்டு ஃபியஸ்டா ஆகிய கார்களும் இது போன்ற அதிக மைலேஜ் கிடைக்க ஏற்ற கார்கள்

உங்கள் கார் 45 கி.மீ மைலஜ் தருமா? இதை பின்பற்றினால் சாத்தியம்

எப்படி இது சாத்தியம்?

ஹைப்பர் மைலிங் என்பது நீங்கள் காரை டிராபிக் இல்லாத ஹைவேயில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் அதிக பட்ச கியரில் ஓட்ட வேண்டும். அதாவது காரில் 5 கியர் இருந்தால் 5வது கியரிலும் 6 கியர் இருந்தால் 6வது கியரிலும் இயக்க வேண்டும். அடுத்தாக கண்டிப்பாக ஏசியை பயன்படுத்தக்கூடாது.

உங்கள் கார் 45 கி.மீ மைலஜ் தருமா? இதை பின்பற்றினால் சாத்தியம்

அதே போல எலெக்ட்ரிக்கல் சாதனங்களான ஹைட்லைட், ஆடியோ சிஸ்டம், நேவிகேஷன் ஆகிய எதையும் பயன்படுத்தகூடாது. முக்கியமான காரின் ஜன்னல் கண்ணாடிகளை ஏற்றி விட்டு காற்றிகாக சிறிது தளவு மட்டுமே திறந்து வைத்திருக்கலாம். முழுமையாகவோ பாதியாவோ திறந்தால் சிறப்பான ஏரே டைனமிக்ஸ் கிடைக்காது. இதனால் கூட மைலேஜ் பாதிக்கப்படலாம்.

உங்கள் கார் 45 கி.மீ மைலஜ் தருமா? இதை பின்பற்றினால் சாத்தியம்

இப்பொழுது உங்களுக்கு சிறப்பான மைலேஜ் கிடைக்கும். கார் ஓட்டும் போது நீங்கள் நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டியது. ஒரே வேகத்தில் செல்ல வேண்டும். அக்ஸிலரேட்டரை அடிக்கடி அதிகப்படுத்தி குறைத்து பயன்படுத்தக்கூடாது. பிரேக் பிடிக்க கூடாது. நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் இவைகளை எல்லாம் செய்தால் அந்த கார் நிறுவனம் சொன்ன மைலஜை விட 20 சதவீதம் கூடுதலாக கிடைக்கும்.

உங்கள் கார் 45 கி.மீ மைலஜ் தருமா? இதை பின்பற்றினால் சாத்தியம்

இந்தியாவில் இது சாத்தியமா?

இந்திய வானிலை இதற்கு நிச்சயம் ஏற்ற சூழ்நிலையை தராது. மதிய நேரத்தில் நீங்கள் டிராபிக்கே இல்லாத ஊருக்கு ஓதுக்குபுறமான நெடுஞ்சாலையில் செல்லும் போது கண்டிப்பாக ஏசி இல்லாமல் செல்வது மிக கடினம் மேலும் அந்த நெடுஞ்சாலைகளில் 60 கி.மீ வேகத்தில் ஆடியோ சிஸ்டம் கூட பயன்படுத்தாமல் செல்வது மிக சிரமம்.

உங்கள் கார் 45 கி.மீ மைலஜ் தருமா? இதை பின்பற்றினால் சாத்தியம்

இந்த வேகத்தில் செல்லும் போது அதே ரோட்டில் உங்களை விட வேகமான வாகனங்கள் உங்களிது இடது மற்றும் வலதுபுறங்களில் சீறிபாய்வார்கள் இதனால் இது ஆபத்தும் கூட. மேலும் இந்த வேகத்திலேயே நீங்கள் நீண்ட தூரம் ஓட்ட வேண்டும் என்றால் உங்களுக்கு நிச்சயம் தூக்கம் வந்துவிடும் அல்லது ரோட்டில் கவனம் செல்லுத்த முடியாத நிலை கூட ஏற்படும்.

உங்கள் கார் 45 கி.மீ மைலஜ் தருமா? இதை பின்பற்றினால் சாத்தியம்

ஆனால் இவை எல்லாம் பராவாயில்லை உங்களுக்கு மைலேஜ் மிகவும் முக்கியம் என்றால் நீங்கள் மேலேகுறிப்பிடப்பட்டுள்ளதை முயற்சித்து பார்க்கலாம். நிலையான வேகம், வேகத்தை மாற்றிமலும், பிரேக் பிடிக்காமலும் டிரைவ் செய்யும் திறமை, ஆகியவை உங்கள் காரில் நீங்கள் தற்போது பெரும் மைலஜை விட கட்டாயமாக மைலஜை பெற வைக்க முடியும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

  1. புதிய ஹோண்டா ஜாஸ் காருக்கும் பழைய ஜாஸ் காருக்கு என்ன வித்தியாசம் தெரியுமா?
  2. கற்பனைக்கு எட்டாத விலை குறைப்பு, புது வசதிகள்! கவாஸாகியின் புது லான்ச்சால் மிரண்டு போன யமஹா, BMW
  3. தீபாவளிக்கு ரிலீசாக வருகிறது டாடா டிகோர் காரின் பவர்ஃபுல் மாடல்!!
  4. முதல் காலாண்டில் 20.7 சதவீத வளர்ச்சியை கண்ட பஜாஜ்; புதிய உச்சத்தை எட்டி சாதனை
  5. நம்ம ஊரு அம்மணிகள் பயன்படுத்தும் ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலையை கேட்டால் ஒரு நிமிஷம் தலை சுத்தும்..
    Most Read Articles
    English summary
    You can get 30-45 Kmpl mileage from your car. Read in Tamil
    Story first published: Saturday, July 21, 2018, 11:40 [IST]
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X