புது பொலிவூட்டப்பட்ட இ-கிளாஸ் சொகுசு காரை உலகளவில் வெளியீடு செய்த பென்ஸ்.. அசத்தலான அறிமுகம்!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அதன் புதுப்பிக்கப்பட்ட இ-கிளாஸ் காரை உலகளவில் வெளியீடு செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

புது பொலிவூட்டப்பட்ட இ-கிளாஸ் சொகுசு காரை உலகளவில் வெளியீடு செய்த பென்ஸ்.. அசத்தலான அம்சத்துடன் அறிமுகம்!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அதன் இ-கிளாஸ் காரை புதுப்பித்திருக்கின்றது. தொடர்ந்து, உலகம் முழுவதும் விற்பனைக்குக் கொண்டு வரும் விதமாக, அதனை தற்போது வெளியீடும் செய்திருக்கின்றது.

புது பொலிவூட்டப்பட்ட இ-கிளாஸ் சொகுசு காரை உலகளவில் வெளியீடு செய்த பென்ஸ்.. அசத்தலான அம்சத்துடன் அறிமுகம்!

இந்த புத்தம் புதிய செடான் ரக லக்சூரி காரை பென்ஸ் நிறுவனம் விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு களமிறக்க இருக்கின்றது. ஆகையால், விரைவில் களமிறங்கக் கூடிய இந்த காரின் சிறப்பம்சங்கள் மற்றும் அதில் இடம்பெற்றிருக்கும் சொகசு வசதிகளைப் பற்றி இந்த தகவலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

புது பொலிவூட்டப்பட்ட இ-கிளாஸ் சொகுசு காரை உலகளவில் வெளியீடு செய்த பென்ஸ்.. அசத்தலான அம்சத்துடன் அறிமுகம்!

2020ம் ஆண்டிற்கு ஏற்ப பல்வேறு அம்சங்களை ஏந்திய சொகுசு காராக இந்த மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இதன் முந்தைய மாடலைக் காட்டிலும் வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என்பதற்காகவே பல்வேறு மாற்றங்களை இந்த கார் தாங்கியிருக்கின்றது.

புது பொலிவூட்டப்பட்ட இ-கிளாஸ் சொகுசு காரை உலகளவில் வெளியீடு செய்த பென்ஸ்.. அசத்தலான அம்சத்துடன் அறிமுகம்!

குறிப்பாக இந்த காரின் அம்சங்கள் அனைத்தும் மறு டிசைன் செய்யப்பட்டு, பயன்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில், பென்ஸ் இ கிளாஸ் காரின் முகப்பு கிரில், ஹெட்லேம்ப் மற்றும் பம்பர்கள் உள்ளிட்டவற்றிற்கு வெற லெவல் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

புது பொலிவூட்டப்பட்ட இ-கிளாஸ் சொகுசு காரை உலகளவில் வெளியீடு செய்த பென்ஸ்.. அசத்தலான அம்சத்துடன் அறிமுகம்!

இதேபோன்று, இந்த காரின் பின் பக்கத்திலும் குறிப்பிட்ட மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒட்டுமொத்த மாற்றங்களால் மாஸான இ கிளாஸ் காராக அது மாறியிருக்கின்றது.

தொடர்ந்து, புதிய டிசைன் அலங்கரிப்பால் இது இ-கிளாஸ் கார்தானா என்ற சந்தேகத்தை நம் மத்தியில் எழுப்புகின்றது.

புது பொலிவூட்டப்பட்ட இ-கிளாஸ் சொகுசு காரை உலகளவில் வெளியீடு செய்த பென்ஸ்.. அசத்தலான அம்சத்துடன் அறிமுகம்!

இதேபோன்று, இந்த இ-கிளாஸ் காரின் ஏஎம்ஜி வெர்ஷனும் 2020-க்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டிருக்கின்றது. குறிப்பாக இந்த அப்டேட்டினால் செடான் ரக கார் கட்டுமஸ்தான ஸ்போர்ட்டி மாடலைப் போன்ற தோற்றத்தைப் பெற்றிருக்கின்றது.

புது பொலிவூட்டப்பட்ட இ-கிளாஸ் சொகுசு காரை உலகளவில் வெளியீடு செய்த பென்ஸ்.. அசத்தலான அம்சத்துடன் அறிமுகம்!

இத்துடன், பல்வேறு அம்சங்களை ஒரே தொழில்நுட்பத்தின் வாயிலாக வழங்கும் வகையில் டிரைவிங் அசிஸ்டண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சமானது உங்களது கை ஸ்டியரிங்கில் இல்லை என்பது உணர்ந்தால் தானாக வழி நடத்த உதவும். இத்துடன், பிரேக் அசிஸ்ட், ஆக்டிவ் பிளைண்ட் ஸ்பாட் அசிஸ்ட் மற்றும் 360 டிகிரி விரிந்த பார்வை திறனுடைய கேமிரா உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரில் இடம்பெற்றிருக்கின்றன.

புது பொலிவூட்டப்பட்ட இ-கிளாஸ் சொகுசு காரை உலகளவில் வெளியீடு செய்த பென்ஸ்.. அசத்தலான அம்சத்துடன் அறிமுகம்!

இதேபோன்று, காரின் இன்டீரியரிலும் மேலும் சில மாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. 10.25 இன்ச் அளவுடைய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உல்ளிட்டவை இதில் மிகச் சிறந்த அப்டேட்டாகும். இந்த இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் எம்பியூஎக்ஸ் என்ற அம்சத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது, குரல் கட்டளையைக் கொண்டு இயங்கும் வசதியைக் கொண்டிருக்கின்றது.

புது பொலிவூட்டப்பட்ட இ-கிளாஸ் சொகுசு காரை உலகளவில் வெளியீடு செய்த பென்ஸ்.. அசத்தலான அம்சத்துடன் அறிமுகம்!

இத்துடன், காரின் உள் பகுதியில் ஆடம்பர பார்வைக்காக ஸ்டியரிங் வீலும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, அதிக சொகுசு வசதி மற்றும் கம்ஃபோர்ட்டான வசதியுடைய இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

புது பொலிவூட்டப்பட்ட இ-கிளாஸ் சொகுசு காரை உலகளவில் வெளியீடு செய்த பென்ஸ்.. அசத்தலான அம்சத்துடன் அறிமுகம்!

இதேபோன்று, இந்த கார் ஏழுவிதமான பெட்ரோல், டீசல் மற்றும் ஹைபிரிட் எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த எஞ்ஜின்கள் 9 ஸ்பீடு ஜி-ட்ரானிக் ஆட்டோமேட்டிக் டிரான்மிஷன் சிஸ்டத்தைக் கொண்டுள்ளது.

தொடர்ந்து, ரியர் வீல் இயக்கம் அல்லது நான்கு வீல்கள் இயக்கம் இம்மாதிரியான இந்த இ-கிளாஸ் உங்களுக்கு ஆப்ஷனை வாரி வழங்குகின்றது.

புது பொலிவூட்டப்பட்ட இ-கிளாஸ் சொகுசு காரை உலகளவில் வெளியீடு செய்த பென்ஸ்.. அசத்தலான அம்சத்துடன் அறிமுகம்!

பென்ஸ் இ கிளாஸின் ஹைபிரிட் எலெக்ட்ரிக் பெட்ரோல் எஞ்ஜின் இரு விதமான ட்யூன் அப்-களில் கிடைக்கின்றது. அதில், டாப் ஸ்பெக் மாடல் 362 பிஎச்பி பவரையும், லோவர் ஸ்பெக் மாடல் 154 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கின்றது.

புது பொலிவூட்டப்பட்ட இ-கிளாஸ் சொகுசு காரை உலகளவில் வெளியீடு செய்த பென்ஸ்.. அசத்தலான அம்சத்துடன் அறிமுகம்!

இதேபோன்று, பிஎச்இவி டீசல் எஞ்ஜின் இ-கிளாஸ் காரும் இரு விதமான ட்யூன் அப்பில் கிடைக்கின்றது. அவை, 158 பிஎச்பி முதல் 326 பிஎச்பி வரை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதேபோன்று, இதன் இ53 ஏஎம்ஜி எஞ்ஜினுடைய மாடல் 429 பிஎச்பி மற்றும் 520 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது.

புது பொலிவூட்டப்பட்ட இ-கிளாஸ் சொகுசு காரை உலகளவில் வெளியீடு செய்த பென்ஸ்.. அசத்தலான அம்சத்துடன் அறிமுகம்!

இந்த அனைத்து எஞ்ஜின் புதிய மாசு உமிழ்வு விதி பிஎஸ்6 தரத்திற்கு இணையானதாக இருக்கின்றது. இந்த புத்தம் புதிய இ-கிளாஸ் கார் இந்தியாவில் களமிறங்கும்பட்சத்தில் ஆடி ஏ6, பிஎம்டபிள்யூ 5-செரீஸ் மற்றும் ஜாகுவார் எக்ஸ்எஃப் உள்ளிட்ட சொகுசு கார்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும்.

Most Read Articles
English summary
Mercedes-Benz E-Class Facelift Unveiled Ahead Of Expected India Launch. Read In Tamil.
Story first published: Thursday, March 5, 2020, 18:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X