போன மே மாசம் இந்தியால அதிகம் விற்பனையான டாப்-3 மாருதி கார்கள்... எப்பவுமே இவற்றிற்குதான் லிஸ்டில் டாப் இடம்...

போன மே மாதத்தில் அதிகம் விற்பனையான டாப் 3 மாருதி சுசுகி கார்கள் எது என்பது பற்றிய தகவலை இப்பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

போன மே மாசம் இந்தியால அதிகம் விற்பனையான மாருதி கார்கள் எது தெரியுமா?.. எப்பவுமே இவற்றிற்குதான் லிஸ்டில் டாப் இடம்!!

நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் மாருதி சுசுகி நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் டாப் 3 கார் மாடல்கள் எது என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் வழங்கியிருக்கின்றோம். அதாவது, போன மே மாசம் இந்தியர்கள் மாருதியின் எந்த காரை அதிகம் வாங்கியிருக்கின்றனர் என்பது பற்றிய தகவலயே இந்த பதிவில் நாம் காண இருக்கின்றோம்.

போன மே மாசம் இந்தியால அதிகம் விற்பனையான மாருதி கார்கள் எது தெரியுமா?.. எப்பவுமே இவற்றிற்குதான் லிஸ்டில் டாப் இடம்!!

மாருதி சுசுகி ஸ்விஃப்ட்

நாட்டின் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் காரும் ஒன்று. கடந்த மே மாதத்தில் ஒட்டுமொத்தமாக 7,005 யூனிட்டுகள் வரை இக்கார் விற்பனையாகியிருக்கின்றது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பூட்டுதல் அறிவிக்கப்பட்ட காரணத்தினால் இந்த குறைந்த எண்ணிக்கையில் ஸ்விஃப்ட் விற்பனையாகியிருக்கின்றது.

போன மே மாசம் இந்தியால அதிகம் விற்பனையான மாருதி கார்கள் எது தெரியுமா?.. எப்பவுமே இவற்றிற்குதான் லிஸ்டில் டாப் இடம்!!

அதேசமயம், முழு ஊரடங்கு காரணத்தினால் இந்த விற்பனை எண்ணிக்கையைக் கூட ஒரு சில நிறுவனங்களின் தயாரிப்புகள் பெறவில்லை என்பது கவலைக்குறியது. 2021 மாடல் ஸ்விஃப்ட் காரை நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதமே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதற்கு நல்ல வரவேற்பு நாட்டில் கிடைத்து வருகின்றது.

போன மே மாசம் இந்தியால அதிகம் விற்பனையான மாருதி கார்கள் எது தெரியுமா?.. எப்பவுமே இவற்றிற்குதான் லிஸ்டில் டாப் இடம்!!

மாருதி சுசுகி ஸ்விஃப்ட் கார் நாட்டில் நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ, இசட்எக்ஸ்ஐ மற்றும் இசட்எக்ஸ்ஐ ப்ளஸ் ஆகிய தேர்வுகளிலேயே மாருதி சுசுகி ஸ்விஃப்ட் விற்பனைக்குக் கிடைக்கிறது. இரட்டை நிற தேர்வு மற்றும் தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வு ஆகிய இரு முக்கிய தேர்வுகளும் ஸ்விஃப்ட் காரில் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

போன மே மாசம் இந்தியால அதிகம் விற்பனையான மாருதி கார்கள் எது தெரியுமா?.. எப்பவுமே இவற்றிற்குதான் லிஸ்டில் டாப் இடம்!!

மாருதி சுசுகி டிசையர்

போன மே மாதத்தில் அதிகம் விற்பனையாகிய மாருதியின் தயாரிப்புகளில் டிசையர் மாடலும் ஒன்று. இரண்டாம் இடத்தை பிடித்திருக்கும் இக்கார் ஒட்டுமொத்தமாக 5,819 அலகுகள் வரை போன மாதம் விற்பனையாகியிருக்கின்றது.

போன மே மாசம் இந்தியால அதிகம் விற்பனையான மாருதி கார்கள் எது தெரியுமா?.. எப்பவுமே இவற்றிற்குதான் லிஸ்டில் டாப் இடம்!!

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவலின் காரணமாக இந்த காரின் விற்பனை லேசாக சரிந்துக் காணப்படுகின்றது. இருப்பினும், நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் இக்கார் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கின்றது.

போன மே மாசம் இந்தியால அதிகம் விற்பனையான மாருதி கார்கள் எது தெரியுமா?.. எப்பவுமே இவற்றிற்குதான் லிஸ்டில் டாப் இடம்!!

மாருதி சுசுகி பலினோ

மாருதி நிறுவனத்தின் பிரீமியம் ரக ஹேட்ச்பேக் கார் பலினோ. போன மாசம் மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகிய கார்களில் இதவும் ஒன்று. 4,803 அலகுகளை விற்பனைச் செய்து இந்த பட்டியலின் மூன்றாம் அதிகம் விற்பனையாகும் மாருதி தயாரிப்பாக பலினோ மாறியுள்ளது.

போன மே மாசம் இந்தியால அதிகம் விற்பனையான மாருதி கார்கள் எது தெரியுமா?.. எப்பவுமே இவற்றிற்குதான் லிஸ்டில் டாப் இடம்!!

நாட்டின் அதிகம் விற்பனையாகும் பிரீமியம் தர ஹேட்ச்பேக் கார்களில் இந்த கார் எப்போது முன்னணி இடத்தைப் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. கொடிய வைரஸ் கொரோனா பரவல் காரணமாக நாடே கடும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றது. இதனால் அனைத்து நிறுவனங்களும் கடுமையான விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Top-3 Selling Maruti Suzuki Cars In India. Read In Tamil.
Story first published: Sunday, June 6, 2021, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X