”டிஜிலாக்கரை போய் மோடியிடம் காட்டுங்கள்...” டிஜிட்டல் இந்தியாவில் திடுக்கிட செய்யும் போலீசார்..!!

”டிஜிலாக்கரை போய் மோடியிடம் காட்டுங்கள்...” டிஜிட்டல் இந்தியாவில் திடுக்கிட செய்யும் போலீசார்..!!

By Azhagar

டிஜிலாக்கர் செயலி மூலம் வாகன விபரங்களை காட்டிய இருசக்கர வாகன ஓட்டிக்கு அலகாபாத் போலீசார் ரூ. 5900 அபாரதம் விதித்துள்ளனர்.

டிஜிலாக்காரை பற்றி ஏதும் ஆறியா போக்குவரத்து காவல்துறை..!!

ரெட்டிட் என்ற இணையதளத்தில் பாதிக்கப்பட்ட அந்த வாலிபர் இந்த சம்பவம் பற்றிய முழுவிபரங்களை புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

டிஜிலாக்காரை பற்றி ஏதும் ஆறியா போக்குவரத்து காவல்துறை..!!

அதன்படி, அலகாபாத் நகரின் ஒருபகுதியில் திருடப்பட்ட ஸ்கூட்டரை தேடும் பணியில் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர்.

அப்போது அந்த பகுதியில் பைக்கில் வந்த இஷான் என்ற வாலிபரை நிறுத்தி, போலீசார் ஆவணங்களை கேட்டுள்ளனர்.

டிஜிலாக்காரை பற்றி ஏதும் ஆறியா போக்குவரத்து காவல்துறை..!!

இளைஞர் இஷான் தனது வாகனங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் டிஜிலாக்கர் செயலியில் பதிவேற்றி இருந்தார்.

டிஜிலாக்காரை பற்றி ஏதும் ஆறியா போக்குவரத்து காவல்துறை..!!

அதை போலீசாரிடம் காட்ட, அவர்களுக்கு அது என்னவென்ற தெரியவில்லை. இதுகுறித்த கேள்விகளை அவர்கள் எழுப்பியுள்ளனர்.

Recommended Video

[Tamil] Skoda kodiaq Launched In India - DriveSpark
டிஜிலாக்காரை பற்றி ஏதும் ஆறியா போக்குவரத்து காவல்துறை..!!

இளைஞர் இஷான், இது வாகனங்கள் பற்றிய ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பதிவேற்றக்கூடிய செயலி எனவும் அதை அரசு வெளியிட்ட புதிய வசதி என்றும் தெரிவித்துள்ளார்.

டிஜிலாக்காரை பற்றி ஏதும் ஆறியா போக்குவரத்து காவல்துறை..!!

டிஜிலாக்கர் பற்றிய விபரங்கள் பற்றிய ஏதும் அறியாத அந்த போலீசார், இளைஞர் ஈஷானின் விளக்கத்தை ஏற்க மறுத்து விட்டனர். மேலும் அபராதம் செலுத்தவேண்டும் என்று ஒரேடியாக கூறிவிட்டனர்.

டிஜிலாக்காரை பற்றி ஏதும் ஆறியா போக்குவரத்து காவல்துறை..!!

மீண்டும் மீண்டும் இஷான் டிஜிலாக்கர் குறித்த அவசியத்தை வலியுறுத்திய போது, போலீசாரில் ஒருவர் இதைக்கொண்டு போய் மோடியிடம் காட்டுங்கள் என்று காட்டமாக கூறியுள்ளார்.

டிஜிலாக்காரை பற்றி ஏதும் ஆறியா போக்குவரத்து காவல்துறை..!!

டிஜிலாக்கர் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாத காவல்துறை பற்றிய அனைத்து தகவல்களையும் பகிர்ந்துள்ள இஷான். போலீசாருக்கு அவர்களது கைப்பேசியை வைத்தே விளக்க முற்பட்டபோது அதற்கு அவர்கள் உடன்படவில்லை என்றும் தனது பதிவில் குறிப்பிடுகிறார்.

டிஜிலாக்காரை பற்றி ஏதும் ஆறியா போக்குவரத்து காவல்துறை..!!

பிறகு எத்தனை முறை கூறியும் போலீசார் இஷானின் பேச்சை கேட்கவில்லை. அவருக்கு ரூ.5,900 அபாரதம் விதிக்கப்பட்டது. அதை வாங்கிக்கொண்டு இஷானிடம் அந்த போலீசார்கள் அதற்கான செலானை வழங்கினர்.

டிஜிலாக்காரை பற்றி ஏதும் ஆறியா போக்குவரத்து காவல்துறை..!!

ரெட்டிட் இணையதளத்தில் மட்டுமில்லாமல், இந்த சம்பவத்தின் முழு விவரங்களை குறித்து தனது ட்விட்டர் பக்கத்திலும் இஷான் பதிவிட்டுள்ளார்.

டிஜிலாக்காரை பற்றி ஏதும் ஆறியா போக்குவரத்து காவல்துறை..!!

அவர் பதிவிட்ட சில மணிநேரங்களில் தொடர்ந்து டிஜிலாக்கர் பற்றிய பல்வேறு புகார்களை பயனாளிகள் தெரிவித்து வருகின்றனர்.

டிஜிலாக்காரை பற்றி ஏதும் ஆறியா போக்குவரத்து காவல்துறை..!!

குறிப்பாக காவல்துறையில் டிஜிலாக்கர் பற்றிய எந்த விழிப்புணர்வும் இல்லாதது பலரது கருத்தாக உள்ளது. இந்த குரலை ஒரு சேராக அங்க பார்க்க முடிந்தது.

டிஜிலாக்காரை பற்றி ஏதும் ஆறியா போக்குவரத்து காவல்துறை..!!

டிஜிலாக்கர் பயனாளிகளாக நீங்கள் இருந்தால், உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை இந்த செய்தியின் கீழே உள்ள கமெண்டு பாக்ஸில் பதிவிடுங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Digilocker User Paid Rs. 5000 fine for Cops Not Accepted Digilocker app Documents. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X