பிஎம்டபிள்யூ சொகுசு காரில் குப்பை அள்ளிய உரிமையாளர்.. காரணம் என்னனு தெரியுமா?

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும், டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் நமது வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. எனினும் வேலை உள்ளிட்ட காரணங்களால், கடந்த வாரத்தின் முக்கிய செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரம் நடைபெற்ற 10 முக்கியமான நிகழ்வுகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

10. ஆஹா இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா?... இது தெரிஞ்சிருந்தா நாமும் இந்த காரை புக் செய்திருக்கலாமே!

மஹிந்திரா நிறுவனத்தின் தார் கார் எவ்ளோ பாதுகாப்பானது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. முன்பணம் செலுத்த வேண்டாம்! பராமரிப்பு, காப்பீடு செலவும் இல்லை! சென்னையிலும் மாருதி மாத சந்தா திட்டம்

சென்னை உள்பட புதிதாக 4 நகரங்களுக்கு மாருதி சுஸுகி நிறுவனத்தின் மாத சந்தா திட்டம் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. சென்னை வாசிகள் இனி தயக்கம் இல்லாமல் மின்சார வாகனத்தை வாங்கலாம்... வெளியானது தரமான அறிவிப்பு!!

பிரபல இபைக்கோ நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் சென்னை வாசிகள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. இந்திய ராணுவ வீரரின் சாதனையை அசால்டாக முறியடித்த 17 வயது சிறுவன்... ப்பா! இந்த வயசுல இவ்ளோ திறமையா?

18 வயதைக்கூட தொடாத ஓர் சிறுவன் ஒட்டுமொத்த இந்தியாவையுமே திரும்பி பார்க்கின்ற வகையிலான ஓர் சம்பவத்தைச் செய்துள்ளார். இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. ஓட்டி பாக்கணும்... ஸ்போர்ட்ஸ் பைக் ரைடரிடம் தகராறு செய்த இளைஞர்கள்... போலீஸை அழைத்ததும் நடந்த காமெடி

டெஸ்ட் ரைடு செய்வதற்கு பைக் வேண்டும் எனக்கேட்டு ஸ்போர்ட்ஸ் பைக் ரைடர் ஒருவரிடம், மூன்று இளைஞர்கள் தகராறு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. ஜேம்ஸ் பாண்டின் தீவிர ரசிகராம்... இருந்துட்டு போகட்டும்... அதுக்காக இப்படியா?

ஜேம்ஸ் பாண்ட் ரசிகர் ஒருவர் ரூ. 34 லட்சத்தை குறிப்பிட்ட காரணத்திற்காக வாரி இறைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. புத்தம் புதிய விமானம் மூலம் சென்னை வந்த குடியரசு தலைவர்... இந்த விமானத்தின் பின்னால் இவ்ளோ தகவல்களா?

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பயன்படுத்திய புத்தம் புதிய விமானம் பற்றிய வியக்க வைக்கும் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. பாதுகாப்பில் உலகையே திரும்பி பார்க்க வைத்த 'மேட் இன் இந்தியா' கார்கள்... விலை ரொம்ப அதிகம்லா இல்லீங்க

குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில், முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று, உலகின் கவனத்தை ஈர்த்த 'மேட் இன் இந்தியா' கார்கள் குறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. விஷயத்தை கேட்டதும் ஆடிப்போன ரசிகர்கள்... வலிமை படத்தில் தல அஜீத் ஓட்டும் பைக்கிற்கு பின்னால் இவ்ளோ மேட்டர் இருக்கா?

வலிமை திரைப்படத்தின் புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில், அதில் தல அஜீத் ஓட்டும் பைக் குறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. பிஎம்டபிள்யூ சொகுசு காரில் குப்பை அள்ளிய உரிமையாளர்... காரணம் என்னனு தெரியுமா? வீடியோ!

பிஎம்டபிள்யூ காரில், அதன் உரிமையாளர் குப்பை அள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Top Auto News Of The Week: New Mahindra Thar SUV has secured 4 star rating in GNCAP crash test, Maruti Suzuki subscribe plan launched in Chennai. Read in Tamil.
Story first published: Sunday, November 29, 2020, 10:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X