டோல்கேட்கள் இல்லாத நாடாக மாறப்போகிறது இந்தியா.. முழுமையாக அகற்றப்படும் என மத்திய அமைச்சர் உறுதி!

அலுவலகப் பணி உள்ளிட்ட காரணங்களால் கடந்த வாரத்தின் முக்கிய நிகழ்வுகள் சிலவற்றை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே உங்களுக்கு பலன் அளிக்கும் வகையில், கடந்த வாரத்தின் 10 முக்கிய செய்திகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

10. மலிவு விலை மின்சார காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் ஆர்டர்கள்... 4 நாட்களில் பல கோடியை பாத்துட்டாங்க

மிக விரைவில் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கும் மலிவு விலை மின்சார காருக்கு ஆர்டர்கள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. முதல்வரிடம் நிலம் இல்லை, தலைவரிடம் கார் இல்லை... 'ஸ்டார்' வேட்பாளர்களின் கார்கள் குறித்த ருசிகர தகவல்கள்!

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வேட்புமனு தாக்கல் சூடுபிடித்துள்ளது. மேலும், வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு குறித்தும் காரசாரமான விவாதங்களால் சமூக வலைத்தளங்கள் அனல் பறக்கிறது. இந்த நிலையில், சொத்து மதிப்பில் பல வேட்பாளர்கள் வைத்திருக்கும் கார்களின் மதிப்பும் கவனிக்கப்படும் விஷயமாக மாறி இருக்கிறது. இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. நம்ம தயாரிப்பிலும் கை வெச்சுட்டாங்க... இந்தியாவின் ராயல் என்பீல்டு பைக்கை காப்பியடித்து சீனர்கள் செய்த காரியம்

வாகனங்களை காப்பியடிப்பதை சீனர்கள் குலத்தொழிலாகவே கொண்டுள்ளனர். இதுவரை பல்வேறு நாட்டின் தயாரிப்புகளை காப்பியடித்த சீனர்கள் தற்போது நமது நாட்டுத் தயாரிப்பான ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கையும் காப்பியடித்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. காரில் எரியும் வார்னிங் லைட்கள் உங்களிடம் என்ன சொல்ல வருகின்றன தெரியுமா? இவ்ளோ நாளா அர்த்தம் தெரியாம போச்சே

உங்கள் காரில் உள்ள ஒவ்வொரு எச்சரிக்கை விளக்கும் எதற்காக எரிகிறது? என்பது குறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. ரூ.80 கட்டமாட்டேன் என மல்லுக்கட்டிய நீதிபதி... பிடிவாதமாக நின்ற டோல் ஊழியர்கள்... கடைசியில் என்னதான் ஆச்சு?

டோல்கட் கட்டணம் செலுத்தாமல் இலவசமாக பயணிக்க ஜட்ஜ் ஒருவர் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. பழைய வாகன அழிப்பு கொள்கை திட்டம்... இவையே நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!!

பழைய வாகனங்களை அழிப்பதற்கான புதிய கொள்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று வெளியிட்டார். இதில் நாம் கவனிக்க வேண்டியது என்ன என்பது பற்றிய தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. ரொம்ப சந்தோஷம்... ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்கள், மருத்துவமனைகளுக்கு அதிரடி உத்தரவு... என்னனு தெரியுமா?

ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்கள், மருத்துவமனைகளுக்கு அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. செய்தி தெரியுமா?.. மறு பதிவிற்கான கட்டணம் பல மடங்க உயருகிறது... புலம்பி தள்ளும் மக்கள்!!

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் (MoRTH) வாகன மறு பதிவிற்கான கட்டணத்தை பல மடங்கு உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. விமான ரகசியம்... நடுவானில் யாராவது உயிரிழந்தால் உடலை என்ன செய்வார்கள் தெரியுமா? அதிர வைக்கும் உண்மைகள்!

விமான பயணத்தின்போது சிலர் உடல் நலக்குறைவால் திடீரென உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. அப்படி நடுவானில் யாராவது உயிரிழந்தால், விமானத்தில் என்ன நடக்கும்? என்பதை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. டோல்கேட்கள் இல்லாத நாடாக மாறப்போகிறது இந்தியா... முழுமையாக அகற்றப்படும் என மத்திய அமைச்சர் உறுதி

அடுத்த ஓராண்டு காலத்திற்குள் டோல்கேட்கள் இல்லாத நாடாக இந்தியா மாறப்போகிறது. இதற்கான அதிரடி அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Top Auto News Of The Week: Strom R3 EV gets Rs.7.50 crore worth orders within 4 days. Toll Plazas will be removed and GPS based toll collection system will within one year. Read in Tamil.
Story first published: Sunday, March 21, 2021, 10:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X