இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு

Written By:

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பை இப்போது மிக எளிதாக படிக்கலாம்.

சென்னையில் ஏற்பட்ட கனமழை வெள்ளம் காரணமாக வாகன உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால், ஆயிரம் கோடி ரூபாயக்கு மேல் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஹூண்டாய், ஃபோர்டு, ரெனோ - நிசான் ஆலைகளிலும் கார் உற்பத்தி முடங்கியிருக்கிறது. கூடுதல் தகவல்களை படிக்க, கீழே உள்ள செய்தி இணைப்பை சொடுக்கவும்.

சென்னையை புரட்டிப் போட்டை வெள்ளம்... வாகன துறைக்கு ரூ.1,500 கோடி இழப்பு

கடந்த மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான கார் மாடல்கள் குறித்த விபரங்களும் வெளியாகியிருக்கின்றன. நீண்ட காலமாக முதல் மூன்று இடங்களில் இருந்து வந்த மாருதி ஸ்விஃப்ட் காரின் விற்பனையை சமீபத்தில் விற்பனைக்கு வந்த அந்த நிறுவனத்தின் மற்றொரு மாடலான மாருதி பலேனோ கார் பதம் பார்த்துவிட்டது. எந்தெந்த கார் எந்தெந்த இடங்களை பிடித்தன உள்பட கூடுதல் தகவல்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று படிக்கலாம்.

ஸ்விஃப்ட் விற்பனையை பதம் பார்த்த மாருதி பலேனோ... நவம்பரில் டாப் 10 கார்கள்

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய டாடா ஸீக்கா காருக்கு சமீபத்தில் வித்தியாசமான பரிசுப் போட்டி ஒன்றை டாடா மோட்டார்ஸ் நடத்தியிருக்கிறது. சமூக வலைதள ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்த இந்த புதுமையான பரிசுப் போட்டி குறித்த கூடுதல் தகவல்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் காணலாம்.

சமூக வலைதள ரசிகர்களுக்கு புதுமையான ட்ரீட் கொடுத்த டாடா மோட்டார்ஸ்!!

சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான சில கூடுதல் தகவல்களை எமது ஃபேஸ்புக் பக்கத்தில் காணலாம்.

English summary
Round Up Today's Top Stories Tamil Drivespark Dec 4th.
Story first published: Friday, December 4, 2015, 19:00 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark