சூப்பர்யா... ரூ.30 கோடிக்கு ஹெலிகாப்டர் வாங்கி வியக்க வைத்த விவசாயி... காரணம் தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க

புதிய வாகனங்கள் அறிமுகம் உள்பட ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. அலுவலக பணி உள்ளிட்ட காரணங்களால் கடந்த வாரத்தின் முக்கிய நிகழ்வுகள் சிலவற்றை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே உங்களுக்கு பலன் அளிக்கும் வகையில், கடந்த வாரத்தின் 10 முக்கிய செய்திகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

10. தமிழகத்திற்கு அடித்த பம்பர் பரிசு... நாட்டின் மிகப்பெரிய மின்வாகன உற்பத்தி ஆலையை அமைக்கிறது ஆம்பியர்

தமிழகத்தில் தனது மாபெரும் மின் வாகன உற்பத்தி ஆலையை அமைக்க இருப்பதாக ஆம்பியர் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் எந்த பகுதியில் இந்த ஆலை அமைகிறது என்பது உள்ளிட்ட தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. நம்ப முடியாத மிக குறைவான விலையில் ரெனால்ட் கைகர் கார் அறிமுகம்... எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க தோணும்

ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. வீட்டில் நின்ற காருக்கு 3 டோல்கேட்டில் பாஸ்டேக் மூலம் கட்டணம் வசூல்... எவ்ளோனு தெரிஞ்சா கடுப்பாயிருவீங்க

வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு பாஸ்டேக்கில் கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. 24 மணி நேரத்தில் 1,603 கிமீ தூரம் பயணம்... இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த முதல் டாடா கார்

டாடா நிறுவனத்தின் கார் ஒன்று இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்ககலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. கட்டணம் இல்லை... டோல்கேட்களை இலவசமாக கடக்கலாம்... வாகன ஓட்டிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் அறிவிப்பு வெளியாகிறது!

சுங்க சாவடிகளில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. இந்தியாவில் இந்த 5 வாகன மாடிஃபிகேஷன்களுக்கு மட்டும் அனுமதி உண்டு... என்ன மாடிஃபிகேஷன்கள் தெரியுமா?

டாப் ஐந்து அனுமதியுள்ள வாகன மாடிஃபிகேஷன் பற்றிய தகவல்களை இப்பதிவில் காணலாம். இவையனைத்திற்கும் இந்தியாவில் அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. பாஸ்டேக் மூலம் டோல்கேட் கட்டண வசூலில் புதிய சாதனை... ஒரே நாளில் இவ்வளவு கோடி ரூபாய் கலெக்ஸனா?

இந்தியாவில் பாஸ்டேக் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. முகேஷ் அம்பானி வாங்கிய புதிய சூப்பர் காரின் விலை இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

முகேஷ் அம்பானி குடும்பத்தினர் புதிய சூப்பர் கார் ஒன்றை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. பைலட்களின் தோள்பட்டையில் உள்ள மஞ்சள் கோடுகள் எதை குறிக்கிறது தெரியுமா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே

விமான பைலட்களின் தோள்பட்டையில் உள்ள கோடுகளுக்கு என்ன அர்த்தம்? என்பதை இந்த செய்தியில் விரிவாக இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. ரூ.30 கோடிக்கு ஹெலிகாப்டர் வாங்கி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த விவசாயி! காரணம் தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க

விவசாயி ஒருவர், 30 கோடி ரூபாய்க்கு ஹெலிகாப்டர் வாங்கி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Top Auto News Of The Week: Ampere Electric to set up country's largest EV manufacturing plant in Tamilnadu, Renault Kiger SUV launched in India. Read in Tamil.
Story first published: Sunday, February 21, 2021, 10:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X