10 லட்ச ரூபா காருக்கு 21 லட்ச ரூபா ரிப்பேர் பில் போட்ட டீலர்... அதிர்ச்சியில் உறைந்த உரிமையாளர்

அலுவலகப் பணி உள்ளிட்ட காரணங்களால் கடந்த வாரத்தின் முக்கிய நிகழ்வுகள் சிலவற்றை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே உங்களுக்கு பலன் அளிக்கும் வகையில், கடந்த வாரத்தின் 10 முக்கிய செய்திகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

ரூ.10 லட்சம் மதிப்புடைய காருக்கு ரூ.21 லட்சம் ரிப்பேர் பில் போட்ட டீலர்... அதிர்ச்சியில் உறைந்த உரிமையாளர்!

10. கோவை, திருச்சியில் விற்பனையை துவங்கிய ஏத்தர்... 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவிரி துவங்கியது

ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவிரிப் பணிகள் நமது கோயம்புத்தூர் மற்றும் திருச்சி நகரங்களில் துவங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்ப்போம்.

ரூ.10 லட்சம் மதிப்புடைய காருக்கு ரூ.21 லட்சம் ரிப்பேர் பில் போட்ட டீலர்... அதிர்ச்சியில் உறைந்த உரிமையாளர்!

09. புதிய பஜாஜ் பல்சர் என்எஸ் 125 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... சரியான விலையில் வந்த சூப்பர் தேர்வு

ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பல்சர் என்எஸ் 125 பைக் மாடலை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதன் முக்கிய அம்சங்கள், விலை விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

ரூ.10 லட்சம் மதிப்புடைய காருக்கு ரூ.21 லட்சம் ரிப்பேர் பில் போட்ட டீலர்... அதிர்ச்சியில் உறைந்த உரிமையாளர்!

08. ராஞ்சியில் ஹீரோவான ஆட்டோ டிரைவர்... பெரிய மனசு சார் உங்களுக்கு!!

மருத்துவமனைகளுக்கு செல்வோரை இலவசமாக ஆட்டோவில் அழைத்து செல்லும் ஆட்டோ ஓட்டுனரை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். வாருங்கள் இங்கே க்ளிக் செய்து செய்திக்குள் போவோம்.

ரூ.10 லட்சம் மதிப்புடைய காருக்கு ரூ.21 லட்சம் ரிப்பேர் பில் போட்ட டீலர்... அதிர்ச்சியில் உறைந்த உரிமையாளர்!

07. ஆக்சிஜன் டேங்கர் லாரிகளை கொண்டு செல்லும் பணியில் களமிறங்கிய குளோப்மாஸ்டர், இலுஷின் விமானங்கள்!

கொரோனா மருத்துவமனைகளுக்கு விரைவாக ஆக்சிஜன் சப்ளை வழங்கும் பணிகளில் இந்திய விமானப் படையின் குளோப்மாஸ்டர் சி-17 மற்றும் இலூசின் ஐஎல்76 ராட்சத விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

ரூ.10 லட்சம் மதிப்புடைய காருக்கு ரூ.21 லட்சம் ரிப்பேர் பில் போட்ட டீலர்... அதிர்ச்சியில் உறைந்த உரிமையாளர்!

06. பல நூறு ஆண்டுகள் ஆனாலும் நங்கூரங்கள் துருப்பிடிப்பதில்லை... எப்படி?.. இதுவரை வெளிவரா ரகசியம்!!

பல நூறு ஆண்டுகள் நங்கூரங்கள் துருப்பிடிக்காமல் பலபலவென இருப்பதற்கான காரணத்தையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். செய்தியை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

ரூ.10 லட்சம் மதிப்புடைய காருக்கு ரூ.21 லட்சம் ரிப்பேர் பில் போட்ட டீலர்... அதிர்ச்சியில் உறைந்த உரிமையாளர்!

05. நிஜ வாழ்க்கை ஹீரோ மயூர் ஷெல்கேவை விலையுயர்ந்த பைக்கால் கவுரவித்த ஜாவா... இதோட விலை எவ்ளோ தெரியுமா?

தண்டவாளத்தில் உசைன் போல்டாக மாறி குழந்தையை மீட்டெடுத்த மயூர் ஷெல்கேவிற்கு ஜாவா நிறுவனம் விலையுயர்ந்த பைக்கை பரிசாக வழங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

ரூ.10 லட்சம் மதிப்புடைய காருக்கு ரூ.21 லட்சம் ரிப்பேர் பில் போட்ட டீலர்... அதிர்ச்சியில் உறைந்த உரிமையாளர்!

04. முகம் தெரியாத நோயாளிகளுக்காக சொந்த காரை ஆக்ஸிஜன் வாகனமாக மாற்றிய கணவன்-மனைவி... நெகிழ்ச்சி சம்பவத்தின் ஸ்டோரி!

முகம் தெரியாத நோயாளிகளுக்காக சொந்த காரை ஆக்ஸிஜன் வாகனமாக மாற்றிய கணவன்-மனைவி குறித்த செய்தியை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

ரூ.10 லட்சம் மதிப்புடைய காருக்கு ரூ.21 லட்சம் ரிப்பேர் பில் போட்ட டீலர்... அதிர்ச்சியில் உறைந்த உரிமையாளர்!

03. இருக்கைகள் உடைய ஸ்டியரிங் வீல் இல்லா கார்... இந்த காரின் உட்பகுதியை பார்த்து ரசிக்க இரு கண்கள் போதாது!!

எதிர்கால டிசைன் தாத்பரியம் மற்றும் ஸ்டியரிங் வீல் இல்லாத காரினை சீனாவைச் சேர்ந்த வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இக்கார்குறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

ரூ.10 லட்சம் மதிப்புடைய காருக்கு ரூ.21 லட்சம் ரிப்பேர் பில் போட்ட டீலர்... அதிர்ச்சியில் உறைந்த உரிமையாளர்!

02. எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் ஹூவாய்... முதல் மின்சார கார் அறிமுகம்... ஒற்றை சார்ஜில் எத்தனை கிமீ பயணிக்கலாம்?

ஹூவாய் நிறுவனம் அதன் முதல் மின்சார காரை உலக புகழ்பெற்ற ஷாங்காய் வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

ரூ.10 லட்சம் மதிப்புடைய காருக்கு ரூ.21 லட்சம் ரிப்பேர் பில் போட்ட டீலர்... அதிர்ச்சியில் உறைந்த உரிமையாளர்!

01. ரூ.10 லட்சம் மதிப்புடைய காருக்கு ரூ.21 லட்சம் பில் போட்ட டீலர்... விபத்தைவிட பல மடங்கு கூடுதல் ஷாக் வழங்கிய எஸ்டிமேட்!!

சார் நீங்க எந்த ஊரு என் கேட்குமளவிற்கு பில்லை தீட்டியிருக்கின்றனர் நிஸான் மேக்னைட் சர்வீஸ் சென்டர் ஊழியர்கள். இணையத்தில் வைரலாகும் ஷாக் பில்குறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Top Auto News Of The Week: Ather 450X deliveries has commenced Coimbatore and Trichy. Bajaj Auto launches Pulsar NS125 bike India. Read in Tamil.
Story first published: Sunday, April 25, 2021, 10:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X