இது சூப்பருங்க...18 முக்கிய ஆர்டிஓ சேவைகளை இனி வீட்டில் இருந்தே பெறலாம்.. மத்திய அரசு அதிரடி!

புதிய வாகனங்கள் அறிமுகம் உள்பட ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. அலுவலக பணி உள்ளிட்ட காரணங்களால் கடந்த வாரத்தின் முக்கிய நிகழ்வுகள் சிலவற்றை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே உங்களுக்கு பலன் அளிக்கும் வகையில், கடந்த வாரத்தின் 10 முக்கிய செய்திகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

10. வெளியானது அதிரடி உத்தரவு... இந்திய கார்கள் இனி பாதுகாப்பில் வேற லெவலுக்கு போகப்போகுது... எப்படினு தெரியுமா?

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக அதிரடி உத்தரவு ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. வெறும் 4 நாட்களில் 5 ஆயிரம் முன்பதிவுகள்!! கபீரா எலக்ட்ரிக் பைக்குகளின் முதல் தொகுப்பு விற்று தீர்ந்தது!

கபீரா எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களின் 5,000 யூனிட்களை கொண்ட முதல் தொகுப்பு ஆச்சிரியப்படுத்தும் விதமாக வெறும் நான்கு நாட்களில் விற்று தீர்ந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்ப்போம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. கொளுத்தும் வெயில்! வாகனங்களை பத்திரமா பாத்துக்கோங்க... நடுரோட்டில் கால் வாராம இருக்க என்ன செய்ய வேண்டும்?

கோடை வெயில் இப்போவே கொளுத்த ஆரம்பிச்சிருச்சு இதில் இருந்து நம்முடைய வாகனங்களை காப்பதற்கான கணிசமான டிப்ஸ்களை வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. புதிதாக திருமணமான இயக்குனருக்கு காரை ஆச்சரிய பரிசாக அளித்த தயாரிப்பாளர்... இந்த காரோட விலை எவ்ளோ தெரியுமா?

அண்மையில் திருமணம் செய்துகொண்ட இயக்குனரை ஆச்சரியப்படுத்தும் விதமாக திரைப்பட தயாரிப்பாளர் விலையுயர்ந்த காரை பரிசாக வழங்கியிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. ஹேட்ச்பேக் vs காம்பேக்ட் எஸ்யூவி - எந்த ரக கார் பெஸ்ட்?.. ஆச்சரியமளிக்கும் பதில்கள் உள்ளே!!

ஹேட்ச்பேக் vs காம்பேக்ட் எஸ்யூவி எந்த ரக காரை வாங்குவது சிறந்தது என்பது பற்றிய தகவல்களை இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. பெட்ரோல் டூவீலருக்கு பதில் எலெக்ட்ரிக் டூவீலர் இருந்தால் தினமும் எவ்வளவு ரூபாய் சேமிக்கலாம் தெரியுமா?

பெட்ரோல் டூவீலருக்கு பதிலாக எலெக்ட்ரிக் டூவீலர் இருந்தால் தினமும் எவ்வளவு ரூபாய் சேமிக்கலாம்? என்பதை இங்கே க்ளிக் செய்து விரிவாகப் பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. பல கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு காரை வாங்கிய முன்னாள் முதல்வரின் பேரன்... இதெல்லாம் அவருக்கு சாதாரணமப்பா!

முன்னாள் முதல்வரின் பேரன், பல கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி உருஸ் காரை வாங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. மும்பை போலீஸ் அதிரடி... 151 புதிய கார்கள் பறிமுதல்... திடுக்கிடும் தகவலால் உறைந்துபோன வாகன ஆர்வலர்கள்!!

மும்பை போலீஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான பிஎஸ்-IV வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இதுகுறித்த மேலும் முக்கிய விபரங்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. தலை சுற்ற வைக்கும் அதிக விலை கொண்ட சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகை... யாருனு தெரிஞ்சா மிரண்டுருவீங்க!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் விலையுயர்ந்த சொகுசு காரை பிரபல நடிகை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள. யார் அந்த நடிகை, என்ன விலையில் காரை வாங்கியிருக்கின்றார் என்பது பற்றிய விபரங்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. 18 முக்கிய ஆர்டிஓ சேவைகளை இனி வீட்டில் இருந்தே பெறலாம்... கூட்ட நெரிசலை தவிர்க்க மத்திய அரசு அதிரடி!

ஆர்டிஓ-வில் ஏற்படும் தேவையற்ற கூட்ட நெரிசலைத் தவரிக்கும் விதமாக சில முக்கிய சேவைகளை ஆன்லைனுக்கு மத்திய அரசு மாற்றியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவல்கலை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Top Auto News Of The Week: Government makes front passenger side airbag mandatory,Kabira electric motorcycles 5000 units sold within 4 days. Read in Tamil.
Story first published: Sunday, March 7, 2021, 11:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X